www-commits
[Top][All Lists]
Advanced

[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]

www/philosophy shouldbefree.ta.html

From: ஆமாச்சு
Subject: www/philosophy shouldbefree.ta.html
Date: Sun, 27 Jul 2008 14:41:20 +0000

CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ஆமாச்சு <amachutechie>    08/07/27 14:41:20

Modified files:
philosophy     : shouldbefree.ta.html

Log message:
chages for closer meaning

CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/shouldbefree.ta.html?cvsroot=www&r1=1.12&r2=1.13

Patches:
Index: shouldbefree.ta.html

RCS file: /web/www/www/philosophy/shouldbefree.ta.html,v
retrieving revision 1.12
retrieving revision 1.13
diff -u -b -r1.12 -r1.13
--- shouldbefree.ta.html        25 Jul 2008 12:56:14 -0000      1.12
+++ shouldbefree.ta.html        27 Jul 2008 14:40:49 -0000      1.13
@@ -29,7 +29,7 @@

இக்கட்டுரையில்
உடைமையாளர்களைக்
கொண்டிருப்பதால் ஏற்படும்
விளைவுகளை  விவரித்து
முடிவுகள் பாதகமாக அமையும்
என்பதை எடுக்காட்டுகிறேன்.
நாம் இயற்றும்
மென்பொருட்களைப்  பகிர,
மறுவிநியோகம் செய்ய, கற்க,
மேம்படுத்த பிறரை  ஊக்குவிக்க
நிரலாளர்கள்
கடமைப்பட்டிருக்கின்றனர்
என்பதே எமது முடிவு. வேறு
வார்த்தைகளில் சொல்ல
வேண்டுமானால்“கட்டற்ற”
மென்பொருட்களை இயற்றுவது.(1)

தங்கள்
ஆளுமையை உடைமையாளர்கள்
எவ்வாறு நியாயப்
படுத்துகிறார்கள்.

தங்கள்
ஆளுமையை உடைமையாளர்கள்
எவ்வாறு நியாயப்
படுத்துகிறார்கள்

நிரல்கள் சொத்தாகக்
கருதப்படும் இன்றைய
முறையினால் பயனடைவோர்
நிரல்களைத் தங்களுடையதாகக்
கோரிடும் பொருட்டு இரண்டு
வாதங்களை முன்வைக்கிறார்கள்.
உணர்வுப் பூர்வமான வாதமொன்று;
பொருளாதாரம் சார்ந்த வாதம்
மற்றொன்று.

@@ -65,7 +65,7 @@

வசூல் சாவடிகளைக் கொண்ட
சாலைகளையும், தடையற்ற
சாலைகளையும் அதன்
பயன்பாடுகளைக் கொண்டு
ஒப்பிடுகையில், வசூல்
சாவடிகள் இல்லாத சாலைகள்
நிர்மாணிக்க, இயக்க செலவு
குறைந்ததாகவும்,
பாதுகாப்பானதாகவும், திறம்பட
பயன்படுத்த வல்லதாகவும்
இருக்கின்றன. (2) ஏழை
நாடொன்றில், வசூல் சாவடிகள்,
சாலைகளை பல குடிமக்களுக்கு
இல்லாது செய்துவிடும்.
ஆகையால் வசூல் சாவடிகள்
இல்லாத சாலைகள் குறைந்த
செலவில் சமூகத்திற்கு அதிக
பயனைத் தரவல்லது.
சமூகத்திற்கு உகந்ததும் கூட.
ஆகையால் சமூகம் சாலைகளுக்கான
நிதியை வசூல் சாவடிகளின்
மூலம் திரட்டாமல் வேறு
வழிகளில் கொணர வேண்டும். ஒரு
முறை  நிர்மாணிக்கப்
பட்டுவிட்டால் சாலைகளின்
பயன்பாடு தடையற்றதாக இருக்க
வேண்டும்.

இச்சாவடிகளை முன்மொழிவோர்
நிதித் திரட்ட மாத்திரம்
இதனை வழியாகச் சொல்கிற போது,
கிடைக்கக்கூடிய பிற
வாய்ப்பினைத்
திரிக்கின்றனர். வசூல்
சாவடிகள் நிதி திரட்ட வல்லது
தான். அவை வேறு சிலவற்றையும்
கூடவே  செய்கின்றன. விளைவு
சாலைகளையே தரமிழக்கச்
செய்கின்றன. தடையற்ற
சாலைகளைப் போல வசூல்
சாவடிகளைக் கொண்ட சாலைகள்
நன்மைப் பயப்பதாய்
இருப்பதில்லை. தொழில்நுட்ப
ரீதியாக  மேன்மையுடைய சாலைகளை
நமக்குத் தருவதென்பதை,
தடையற்ற சாலைகளை வசூல்
சாவடிகளைக் கொண்ட சாலைகளாக
மாற்றுவது என அர்த்தம்
கொண்டால், அது
முன்னேற்றமாகாது.

இச்சாவடிகளை முன்மொழிவோர்
நிதித் திரட்ட மாத்திரம்
இதனை வழியாகச் சொல்கிற போது,
கிடைக்கக்கூடிய
வாய்ப்புதனைத்
திரிக்கின்றனர். வசூல்
சாவடிகள் நிதி திரட்ட வல்லது
தான். அவை வேறு சிலவற்றையும்
கூடவே  செய்கின்றன. விளைவு
சாலைகளையே தரமிழக்கச்
செய்கின்றன. தடையற்ற
சாலைகளைப் போல வசூல்
சாவடிகளைக் கொண்ட சாலைகள்
நன்மைப் பயப்பதாய்
இருப்பதில்லை. தொழில்நுட்ப
ரீதியாக  மேன்மையுடைய சாலைகளை
நமக்குத் தருவதென்பதை,
தடையற்ற சாலைகளை வசூல்
சாவடிகளைக் கொண்ட சாலைகளாக
மாற்றுவது என அர்த்தம்
கொண்டால், அது
முன்னேற்றமாகாது.

தடையற்ற சாலைகளை
உருவாக்குதற்கும் நிதி
செலவாகும்தான். அதைப் பொது
மக்கள் ஏதாவதொரு வழியில்
செலுத்தித் தான் ஆக வேண்டும்.
ஆனால் இது வசூல் சாவடிகளை
இன்றியமையாததாக
கருதுவதாகாது.  இவ்விரு
சந்தர்ப்பங்களிலுமே
நிதியளிக்க வேண்டியவர்களாக
உள்ள நாம் தடையற்ற
சாலைகளுக்கு நிதியளிப்பதால்
நாம் செலவிடும் பணத்திற்கு அ
திக மதிப்பினைப்
பெறுகின்றோம்.

@@ -91,7 +91,7 @@

ஒவ்வொரு பொருட் தீமையும்
தத்தம் நிலைகளில் உடனிகழக்
கூடிய உளவியல் ரீதியான
பாதிப்பொன்றினையும்
கொண்டுள்ளது. மக்கள்
மேற்கொள்ளும் முடிவுகளைத்
தொடர்ந்து அவர்களிடையே
ஏற்படக்கூடிய உணர்வுகள், அ
ணுகுமுறைகள் மற்றும்
சார்புடைமைகளின் தாக்கங்களை
இது குறிக்கின்றது. மக்கள்
சிந்திக்கும் முறையில்
ஏற்படும் இத்தகைய தாக்கம் சக
குடிமக்களுடனான அவர்களுடைய
உறவுகளைப் பாதிப்பதோடு
பொருளாதார விளைவுகளையும்
ஏற்படுத்த வல்லதாகின்றது.

நிரலொன்று தரத்தக்க
நன்மதிப்பை இம்மூன்று
நிலைகளிலான பாதிப்புகள்
குன்றச் செய்கின்றன. ஆனால இந்
நன்மதிப்பை இல்லாது செய்து
விட இயலாது. நிரலின்
மதிப்புகள் அனைத்தையும் அவை
இல்லாது செய்து விடுமாயின்,
நிரலெழுதவற்கு தேவைப் பட்ட
ஆற்றல்கள் அனைத்திற்கும்
நிகரான தீமைகளை  நிரலெழுதுவது
சமூகத்திற்குத் தருவதாகிறது.
வாதத்தின் பொருட்டு
விற்பனைக்கு இலாபகரமான
நிரலொன்று கட்டாயமாக நிகரான
நேரடியான பொருளாதார
நன்மைகளைத் தரவேண்டும்.

நிரலொன்று தரத்தக்க
நன்மதிப்பை இம்மூன்று
நிலைகளிலான பொருட் தீமைகள்
குன்றச் செய்கின்றன. ஆனால இந்
நன்மதிப்பை இல்லாது செய்து
விட இயலாது. நிரலின்
மதிப்புகள் அனைத்தையும் அவை
இல்லாது செய்து விடுமாயின்,
நிரலெழுதவற்கு தேவைப் பட்ட
ஆற்றல்கள் அனைத்திற்கும்
நிகரான தீமைகளை  நிரலெழுதுவது
சமூகத்திற்குத் தருவதாகிறது.
வாதத்தின் பொருட்டு
விற்பனைக்கு இலாபகரமான
நிரலொன்று கட்டாயமாக நிகரான
நேரடியான பொருளாதார
நன்மைகளைத் தரவேண்டும்.

ஆனால் உடனிகழக் கூடிய
உளவியல் ரீதியான தீமைகளைக்
கருத்தில் கொள்வோமாயின்,
தனியுரிம மென்பொருள்
விளைவிக்க வல்ல தீமைக்கு
எல்லையே இல்லை.

@@ -111,28 +111,17 @@

அத்துடன், தற்போது கடைப்
பிடிக்கப் படும்
மையப்படுத்தப்பட்ட
உருவாக்கம் மென்பொருட்களின்
நகல்களைக் கொண்டு சேர்க்கக்
கூடிய வழிமுறையாகக் கொள்ளக்
கூட திறனற்றதாகும். வன்
தட்டுக்கள் நாடாக்கள்
போன்றவற்றை அவசியத்திற்கு அ
திகமான ஆடம்பர பொதிகளுக்குள்
உள்ளடக்கி, பெரிய அளவில் உலகம்
முழுவதும் அனுப்பி, விற்பனை
நிமித்தம் சேர்த்து வைக்கும்
முறையாகும் இது. இதற்குண்டான
தொகையும் வாணிபத்திற்காக
செலவிடப் படும் தொகையாக அ
ளிக்கப்படுகின்றது.
உண்மையில் இது
உரிமையாளர்களைக்
கொண்டிருப்பதால் ஏற்படும்
விரயத்தின் ஒரு பகுதியே
ஆகும்.

சமூக
ஒத்திசைவிற்குப் பாதகம்

சமூக
ஒத்திசைவை சிதைத்தல்

-தாங்களும் தங்களின் அண்டை
வீட்டாரும் நிரலொன்றை
பயனுடையதாகக் கருதுகிறீர்கள்
எனக் கொள்வோம். தங்களுக்கு அ
வர் மீதுள்ள தார்மீகப்
பரிவின்  நிமித்தமாக,
இந்நிலையை ஒழுங்காகக்
கையாளுவதன் மூலம், தாங்கள்
இருவருமே  அந்நிரலை
பயன்படுத்த இயல வேண்டுமென்ற
எண்ணம் ஏற்பட வேண்டும்.
ஒருவருக்கு தடை  ஏற்படுத்தி,
ஒருவர் மாத்திரமே  நிரலைப்
பயன்படுத்த வேண்டும் என்கிற
ஏற்பாடு, பிளவினை
ஏற்படுத்துவதாகும்.
தாங்களும் தங்களுடைய அண்டை
வீட்டாரும் இதனை
ஏற்புடையதாகக்
கொள்ளமாட்டீர்கள்.

குறிப்பிட்ட நிரலொன்றினை
இயக்குவது பயனுடையதெனத்
தாங்களும் தங்கள்
சுற்றத்தவரும் கருதுவதாக
இருக்கட்டும். சுற்றத்தாரைப்
பற்றிய தார்மீக அக்கறையினால்,
இந்நிலையை முறையாகக்
கையாள்வது தங்களிருவரையுமே அ
தனைப் பயன்படுத்தச் செய்யும்
எனத் தாங்கள் உணர வேண்டும்.
தங்களிருவரில் ஒருவரை அ
ந்நிரலைப் பயன்படுத்தச்
செய்து மற்றொருவரைத்
தடுப்பது பிரிவினையாகும்.
தாங்களும் சரி தங்களது
சுற்றத்தவரும் சரி இதனை
ஏற்கத்த தக்கதாக கொள்ள
இயலாது.

-பழக்கத்திலுள்ள மென்பொருள்
உரிமமொன்றினை  ஏற்பது என்பது
தங்களின் உற்றாருக்கு
செய்யும் துரோகத்திற்கு
நிகரானது.  அதாவது “ இந்நிரல்
என் உற்றாருக்கு போய்ச் சேராத
வண்ணம் நான் மாத்திரமே  நகலை
வைத்துக் கொள்வேன் என
உறுதியளிக்கின்றேன் ”
என்றாகிறது. இதனை  நியாயப்
படுத்தும் பொருட்டு,  அங்ஙனம்
செய்யத் துணியும் மக்கள்,
உற்றாருக்கு உதவுவதை
புறந்தள்ளிவிட்டு,  உளவியல்
ரீதியான அழுத்தங்களுக்கு
ஆட்படுத்தப்படுகின்றார்கள்.
ஆக பொதுத் தன்மை  பாதிப்புக்
குள்ளாகிறது. மென்பொருள்
உரிமையாளரைக் கொண்டிருத்தல்
வேண்டும் எனும் பொருளாதாரத்
தீமையால் விளையும்  உளவியல்
ரீதியான பாதிப்பாகும்  இது.

வழக்கமான மென்பொருள்
உரிமமொன்றினை ஏற்பதென்பது
தங்களின் சுற்றத்தவரை
ஏய்ப்பதாகும். “இந்நிரல் என்
சுற்றத்தவருக்கு
கிடைக்காதிருக்க
உறுதியளிக்கிறேன். இதனால்
இதன் நகலொன்று எனக்கு
கிடைக்கும்.” இதனை நியாயப்
படுத்தும் பொருட்டு, அங்ஙனம்
செய்யும் மக்கள்,
சுற்றத்தவருக்கு உதவுவதின்
முக்கியத்துவத்தை
புறந்தள்ளிவிட்டு, உளவியல்
ரீதியான அழுத்தங்களுக்கு
ஆட்படுத்தப்படுகின்றார்கள்.
இதனால் பொது இயல்பு
பாதிப்புக்குள்ளாகிறது.
நிரலொன்றின் பயன்பாட்டினைத்
ஊக்கமிழக்கச் செய்யும்
பொருட் தீமையுடன் தொடர்புடைய
உளவியல் ரீதியானக் கேடாகும்
இது.

-பலர் சுய நினைவிழந்து பகிர
மறுப்பதன் பாதகத்தை  அ
ங்கீகரிக்கின்றனர். எனவே
உரிமங்கள் மற்றும்
சட்டங்களைப் பற்றிக் கவலைப்
படாது நிரல்களைப்
பகிர்ந்தும் விடுகிறார்கள்.
ஆனால் அங்ஙனம் செய்யும்
குற்றவுணர்ச்சியும் அ
வர்களுக்கு பெரும்பாலும்
ஏற்படுகின்றது.  நல்லதொரு
சுற்றத்தாராக இருக்க
வேண்டுமாயின் சட்டத்தை
மீறவேண்டும் என அவர்களுக்கு
தெரிந்திருந்தும் கூட ,
இச்சட்டங்கள் இறுதியானவை
எனக் கருதுவதால், நல்லதொரு
சுற்றத்தவராக
இருப்பது(உண்மையில் அவர்கள்
இத்தகையவர்கள் தான்) என்பதை  அ
வமானமாக முடிவுசெய்து
விடுகின்றார்கள்.  இதுவும் ஒரு
வகையான உளவியல் பாதிப்பே.
ஆனால் இத்தகைய உரிமங்களும்
சட்டங்களும் தார்மீகங்களால்
உந்தப் படவில்லை  என முடிவு
செய்தால் இவற்றிலிருந்து
விடுபடலாம்.

பல பயனர்கள் சுயநினைவற்று
பகிர மறுப்பதெனும் தவறினை அ
ங்கீகரிப்பதால் உரிமங்கள்
மற்றும் சட்டங்களைப்
புறந்தள்ள முடிவெடுத்து
நிரல்களைப் எவ்வழியிலாவது
பகிர்ந்து கொண்டும்
விடுகின்றனர். ஆனால் அங்ஙனம்
செய்வதற்காக அடிக்கடி
குற்றவுணர்வும்
கொள்கின்றனர்.  நல்லதொரு
சுற்றத்தவராக இருக்க
வேண்டுமாயின் சட்டத்தினை
உடைக்க வேண்டும் என அவர்கள் அ
றிந்திருக்கிறார்கள்,
ஆயினும் சட்டங்களே அ
திகாரமுடையவையாகக்
கருதுவதால், நல்லதொரு
சுற்றத்தவராக இருப்பதென்பதை
(உண்மையில் அவர்கள் அ
த்தகையவர்களே)  கீழ்படியாத, அ
வமானந்தரும் செயலாக
முடிவுசெய்து விடுகின்றனர்.
இதுவும் ஒரு வகையான உளவியல்
பாதிப்பே. ஆனால் இத்தகைய
உரிமங்களுக்கும்
சட்டங்களுக்கும் தார்மீக
உந்துதல் இல்லை என முடிவு
செய்வதன் மூலம்
இவற்றிலிருந்து ஒருவர்
விடுபடலாம்.

-தங்களின் படைப்புகளை  பலரும்
பயன்படுத்த இயலாது என அறிந்து
நிரலாளர்களும் உளவியல்
ரீதியான  பாதிப்புகளுக்கு
உள்ளாகிறார்கள். இது
ஒருவகையான எதிர்மறையான அ
ல்லது  மறுக்கும்
மனோபாவத்திற்கு
வித்திடுகிறது.  தொழில்
நுட்பரீதியாக மிகுந்த
ஆர்வத்துடன் தமது பணியினை
நிரலாளர் ஒருவர்
விவரிக்கலாம். ஆனால்“ அதைப்
பயன்படுத்த நான் அனுமதிக்கப்
படுவேனா?” எனக் கேட்டால்,
தமது முகத்தைத் தொங்க
விட்டுக் கொண்டு முடியாது என அ
வர் ஏற்றுக் கொள்வார்.
ஊக்கமிழக்காது இருக்கும்
பொருட்டு, அவர் இவ்வுண்மையை
ஒதுக்கியோ அல்லது இதன்
முக்கியத்துவத்தை  குறைக்க
வல்ல எதிர்மறையான ஒரு
நிலையினையோ தழுவுவார்.

தங்களது பணியினைப்
பயன்படுத்த பல பயனர்கள் அ
னுமதிக்கப்பட மாட்டார்கள் என
அறிந்து நிரலாளர்களும்
உளவியல் ரீதியான
பாதிப்புகளுக்கு
உள்ளாகிறார்கள். இது ஒருவித
எதிர்மறை (அ) மறுப்பு
மனோபாவத்திற்கு
வித்திடுகிறது.  தொழில் நுட்ப
ரீதியாக பிரமாதமாகத் தாம்
கண்டெடுத்த பணியினை ஊக்க
மிகுதியுடன் ஒரு நிரலாளர்
விவரிக்கலாம். “அதனைப்
பயன்படுத்த நான் அனுமதிக்கப்
படுவேனா?” எனக் கேட்கப்
படும் போது, அவரது முகம்
தொங்கிப் போய், இயலாது என்பதை
விடையாக அவர் ஏற்றுக்
கொள்வார்.  ஊக்கமிழப்பது போல்
தோன்றுவதை தவிர்க்கும்
பொருட்டு, அவர் இவ்வுண்மையை
பெரும்பாலான நேரங்களில்
தவிர்த்தோ அல்லது அதன்
முக்கியத்துவத்தை குறைக்க
வல்ல எதிர்மறையான ஒரு
நிலையினையோ தழுவுவார்.

-ரீகனின் காலந்தொட்டு யுனைடட்
ஸ்டேட்ஸின் தட்டுப்பாடு
தொழில் நூதனங்கள் அல்ல. மாறாக
பொது நலத்தின் பொருட்டு
இணைந்து பணிசெய்ய
உறுதியில்லாமையே ஆகும்.
-பிந்தையதை புறந்தள்ளிவிட்டு
முந்தையதை ஊக்குவிப்பதில்
எந்தவொரு அர்த்தமும் இல்லை.

ரீகனின் காலந்தொட்டு
யுனைடட் ஸ்டேட்ஸின்
தட்டுப்பாடு தொழில்நுட்ப
ஆக்கத் திறனல்ல. மாறாக பொது
நலத்தின் பொருட்டு இணைந்து
பணிசெய்ய உறுதியில்லாமையே
ஆகும். பிந்தையதை விளையாகத்
தந்து முந்தையதை
ஊக்குவிப்பதில் எந்தவொரு அ
ர்த்தமும் இல்லை.

நிரல்களைத்
தமதாக்கத் தடை

@@ -508,7 +497,7 @@

புதுப்பிக்கப் பட்ட விவரம்:

-$Date: 2008/07/25 12:56:14 $
+$Date: 2008/07/27 14:40:49 $

reply via email to

[Prev in Thread] Current Thread [Next in Thread]