www-commits
[Top][All Lists]
Advanced

[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]

www/philosophy shouldbefree.ta.html

From: ஆமாச்சு
Subject: www/philosophy shouldbefree.ta.html
Date: Tue, 22 Jul 2008 07:23:40 +0000

CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ஆமாச்சு <amachutechie>    08/07/22 07:23:40

Modified files:
philosophy     : shouldbefree.ta.html

Log message:
changes to reflect coreections for meaning

CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/shouldbefree.ta.html?cvsroot=www&r1=1.10&r2=1.11

Patches:
Index: shouldbefree.ta.html

RCS file: /web/www/www/philosophy/shouldbefree.ta.html,v
retrieving revision 1.10
retrieving revision 1.11
diff -u -b -r1.10 -r1.11
--- shouldbefree.ta.html        22 Jul 2008 03:36:44 -0000      1.10
+++ shouldbefree.ta.html        22 Jul 2008 07:23:16 -0000      1.11
@@ -63,54 +63,37 @@

அனைத்து சாலைகளையும் வசூல்
சாவடிகளுடன் நிர்மாணிக்க
நிதியளிப்பது
சாத்தியப்படலாம். தெரு
முனைகள் அனைத்திலும் வசூல்
சாவடிகள்  அமைக்கப்பெற இது
வழிவகுக்கும். இத்தகைய
முறையால் சாலைகளை மேம்படுத்த
மிகப்பெரிய ஊக்கத்
தொகையையும் திரட்டித் தர
இயலலாம். அதே  சமயம் இது
குறிப்பிட்ட ஒரு சாலையைப்
பயன்படுத்தும் எந்தவொரு
பயனரையும் அச்சாலைக்காக
நிதியளிக்க நிர்பந்திக்கவும்
செய்யும். ஆனால், வசூல்
சாவடியென்பது சுமூகமானதொரு
பயணத்திற்கு ஏற்படுத்தப்
படும் செயற்கையான தடையாகும்.
மகிழுந்துகள், சாலைகள்
ஆகியவற்றின் இயல்பின்
விளைவாக அமையாததால்
செயற்கையாகிறது.

வசூல் சாவடிகளைக் கொண்ட
சாலைகளையும், தடையற்ற
சாலைகளையும் அதன்
பயன்பாடுகளைக் கொண்டு
ஒப்பிடுகையில், வசூல்
சாவடிகள் இல்லாத சாலைகள்
நிர்மாணிக்க, இயக்க செலவு
குறைந்ததாகவும்,
பாதுகாப்பானதாகவும், திறம்பட
பயன்படுத்த வல்லதாகவும்
இருக்கின்றன. (2) ஏழை
நாடொன்றில், வசூல் சாவடிகள்
சாலைகளை  பல குடிமக்களுக்கு
இல்லாது செய்துவிடும்.
ஆகையால் வசூல் சாவடிகள்
இல்லாத சாலைகள் குறைந்த
செலவில் சமூகத்திற்கு அதிக
பயனைத் தரவல்லது.
சமூகத்திற்கு உகந்ததும் கூட.
ஆகையால் சமூகம் சாலைகளுக்கான
நிதியை  வசூல் சாவடிகளின்
மூலம் திரட்டாமல் வேறு
வழிகளில் கொணர வேண்டும். ஒரு
முறை  நிர்மாணிக்கப்
பட்டுவிட்டால் சாலைகளின்
பயன்பாடு தடையற்றதாக இருக்க
வேண்டும்.

வசூல் சாவடிகளைக் கொண்ட
சாலைகளையும், தடையற்ற
சாலைகளையும் அதன்
பயன்பாடுகளைக் கொண்டு
ஒப்பிடுகையில், வசூல்
சாவடிகள் இல்லாத சாலைகள்
நிர்மாணிக்க, இயக்க செலவு
குறைந்ததாகவும்,
பாதுகாப்பானதாகவும், திறம்பட
பயன்படுத்த வல்லதாகவும்
இருக்கின்றன. (2) ஏழை
நாடொன்றில், வசூல் சாவடிகள்,
சாலைகளை பல குடிமக்களுக்கு
இல்லாது செய்துவிடும்.
ஆகையால் வசூல் சாவடிகள்
இல்லாத சாலைகள் குறைந்த
செலவில் சமூகத்திற்கு அதிக
பயனைத் தரவல்லது.
சமூகத்திற்கு உகந்ததும் கூட.
ஆகையால் சமூகம் சாலைகளுக்கான
நிதியை வசூல் சாவடிகளின்
மூலம் திரட்டாமல் வேறு
வழிகளில் கொணர வேண்டும். ஒரு
முறை  நிர்மாணிக்கப்
பட்டுவிட்டால் சாலைகளின்
பயன்பாடு தடையற்றதாக இருக்க
வேண்டும்.

-இச்சாவடிகளை ஆதரிப்போர்
நிதித் திரட்ட மாத்திரம்
இதனை  வழியாகச் சொல்லுகிற
போது,  வேறு சாத்தியக்
கூறுகளைப்
புறக்கணிக்கிறார்கள். வசூல்
சாவடிகள் நிதி திரட்ட வல்லது
தான்.  அவை  வேறு சிலவற்றையும்
கூடவே  செய்கின்றன. விளைவு
சாலைகளையே தரமிழக்கச்
செய்கின்றன. தடையற்ற
சாலைகளைப் போல வசூல்
சாவடிகளைக் கொண்ட சாலைகள்
நன்மைப் பயப்பதாய்
இருப்பதில்லை. தொழில்நுட்ப
ரீதியாக  மேன்மையுடைய
சாலைகளைத் தருவதென்பதை,
தடையற்ற சாலைகளை வசூல்
சாவடிகளைக் கொண்ட சாலைகளாக
மாற்றுவது என அர்த்தம்
கொண்டால், அது
முன்னேற்றமாகாது.

இச்சாவடிகளை முன்மொழிவோர்
நிதித் திரட்ட மாத்திரம்
இதனை வழியாகச் சொல்லுகிற போது,
கிடைக்கக்கூடிய மாற்றினை
திரிக்கின்றனர். வசூல்
சாவடிகள் நிதி திரட்ட வல்லது
தான். அவை வேறு சிலவற்றையும்
கூடவே  செய்கின்றன. விளைவு
சாலைகளையே தரமிழக்கச்
செய்கின்றன. தடையற்ற
சாலைகளைப் போல வசூல்
சாவடிகளைக் கொண்ட சாலைகள்
நன்மைப் பயப்பதாய்
இருப்பதில்லை. தொழில்நுட்ப
ரீதியாக  மேன்மையுடைய சாலைகளை
நமக்குத் தருவதென்பதை,
தடையற்ற சாலைகளை வசூல்
சாவடிகளைக் கொண்ட சாலைகளாக
மாற்றுவது என அர்த்தம்
கொண்டால், அது
முன்னேற்றமாகாது.

-தடையற்ற சாலைகளை
உருவாக்குவதற்கும் நிதித்
தேவைதான். அதைப் பொது மக்கள்
ஏதாவதொரு வழியில் செலுத்தித்
தான் ஆக வேண்டும். ஆனால் இது
வசூல் சாவடிகளை
இன்றியமையாதவையாக
கருதுவதாகாது.  இவ்விரு
சந்தர்ப்பங்களிலுமே
நிதியளிக்க வேண்டியவர்களாக
உள்ள நாம் தடையற்ற
சாலைகளுக்கு நிதியளிப்பதால்
நாம் செலவிடும் பணத்திற்கு அ
திக மதிப்பினைப்
பெறுகின்றோம்.

தடையற்ற சாலைகளை
உருவாக்குதற்கும் நிதி
செலவாகும்தான். அதைப் பொது
மக்கள் ஏதாவதொரு வழியில்
செலுத்தித் தான் ஆக வேண்டும்.
ஆனால் இது வசூல் சாவடிகளை
இன்றியமையாததாக
கருதுவதாகாது.  இவ்விரு
சந்தர்ப்பங்களிலுமே
நிதியளிக்க வேண்டியவர்களாக
உள்ள நாம் தடையற்ற
சாலைகளுக்கு நிதியளிப்பதால்
நாம் செலவிடும் பணத்திற்கு அ
திக மதிப்பினைப்
பெறுகின்றோம்.

-சாலையில்லா நிலையைக்
காட்டிலும் வசூல் சாவடிகள்
நிறைந்த சாலை  தாழ்ந்தது என
நான் இங்கே  சொல்லவில்லை.
வசூலிக்கப் படும் தொகை மிக அ
திகமாக இருந்து யாருமே
பயன்படுத்தாது போனால் அது
உண்மையாகலாம்.
வசூலிப்பவரிடன் இத்தகைய
கொள்கை எதிர்பார்க்கக்
கூடியது அல்ல. ஆயினும், வசூல்
சாவடிகள் குறிப்பிடத் தக்க
சேதாரமும் அசவுகரியமும்
ஏற்படுத்தும் வரையில், அதிக
தடைகளையேற்படுத்தாது நிதி
திரட்டுவது நல்லது.

சாலையில்லா நிலையைக்
காட்டிலும் வசூல் சாவடிகள்
நிறைந்த சாலை  தாழ்ந்தது என
நான் இங்கே  சொல்லவில்லை.
வசூலிக்கப்படும் தொகை மிக அ
திகமாக இருந்து யாருமே
பயன்படுத்தாது போனால் அது
உண்மையாகலாம். ஆனால் இது
வசூலிப்பவருக்கான கொள்கையாக
இருக்க வாய்ப்புகள் குறைவு.
ஆயினும், வசூல் சாவடிகள்
குறிப்பிடத் தக்க சேதாரமும் அ
சவுகரியமும் ஏற்படுத்தும்
வரையில், அதிக
தடைகளையேற்படுத்தாத
முறைகளில் நிதி திரட்டுவது
நல்லது.

-இவ்வாதத்தினை மென்பொருள்
உருவாக்கத்திற்கு பொருத்தி,
பயனுள்ள மென்பொருளுக்கு,“
வசூல்  சாவடிகளை ”
ஏற்படுத்துவதென்பது
சமூகத்திற்கு எத்தகைய
பாதகத்தை  ஏற்படுத்தும்
என்பதனை  விளக்குகின்றேன். இது
நிரல்கள் உருவாக்கத்தை  அதிக
விலையுள்ளதாக்கி, அதிக
விலையுடனே விநியோகம் செய்யத்
தக்கதாக்கி,  குறைந்த
திருப்தியையும் திறம்பட
பயன்படுத்த இயலாதும்
செய்துவிடும். அதைத்
தொடர்ந்து நிரல் உருவாக்கம்
வேறு வழிகளில் ஊக்குவிக்கப்
பட வேண்டும் என்பது தொடரும்.
இதைத் தொடர்ந்து மென்பொருள்
உருவாக்கத்தினை
ஊக்குவிக்கவல்ல ஏனைய
வழிகளையும், (உண்மையிலேயே
தேவையான அளவிற்கு)  நிதி
திரட்டும் முறையினையும்
விளக்குகின்றேன்.

இவ்வாதத்தினை மென்பொருள்
உருவாக்கத்திற்கு பொருத்தி,
பயனுள்ள மென்பொருளுக்கு,“
வசூல் சாவடிகளை ”
ஏற்படுத்துவதென்பது
சமூகத்திற்கு பெருந் தீமையை
ஏற்படுத்தும் என்பதனை
இப்போது
எடுத்துகாட்டுகின்றேன். இது
நிரல்கள் உருவாக்கத்தை  அதிக
விலையுள்ளதாக்கி, அதிக
விலையுடனே விநியோகம் செய்யத்
தக்கதாக்கி,  திருப்தியற்று
திறம்பட பயன்படுத்த இயலாது
செய்துவிடும். நிரல்
உருவாக்கம் ஏனைய பிற வழிகளில்
ஊக்குவிக்கப் பட வேண்டும் என
இது தொடரும். மேற்கொண்டு
மென்பொருள் உருவாக்கத்தினை
ஊக்குவிக்கவல்ல ஏனைய
வழிகளையும், (உண்மையிலேயே
தேவையான அளவிற்கு)
நிதியளிக்கும் முறையினையும்
விளக்குகின்றேன்.

மென்பொருளைக் கட்டுப்
படுத்துவதால் ஏற்படும்
தீமைகள்

-ஒரு நிரல் உருவாக்கப்
பட்டதெனவும் அதற்குண்டான
நிதியும் அளிக்கப்
பட்டுவிட்டதாகவும்
நினைத்துக் கொள்ளுங்கள். அதனை
தனியுரிமமாக ஆக்கவேண்டுமா அ
ல்லது பகிர்ந்து கொள்ள வழி
செய்ய வேண்டுமா  என்பதனைச்
சமூகம் தேர்வு செய்ய வேண்டும்.
நிரலொன்றின் இருப்பும் அதன்
புழக்கமும்
விரும்பத்தக்கதாகக்
கருதவும்.(3)

ஒரு நிரல் உருவாக்கப்
பட்டதெனவும் அதற்குண்டான
நிதியும் அளிக்கப்
பட்டுவிட்டதாகவும்
நினைத்துக் கொள்ளுங்கள். அதனை
இப்போது தனியுரிமமாக
ஆக்கவேண்டுமா அல்லது
கட்டற்று பகிர்ந்து கொள்ள வழி
செய்து பயன்படுத்த வேண்டிமா
என்பதனைச் சமூகம் தேர்வு
செய்ய வேண்டும். நிரலொன்றின்
இருப்பையும் அதன்
புழக்கத்தையும்
விரும்பத்தக்கதாகக்
கருதவும்.(3)

-விநியோகத்தினையும்
மாற்றங்களையும் கட்டுப்
படுத்துவதால் அதன்
பயன்பாட்டினை எளிமையாக்க
முடியாது. அவற்றால்
இடைஞ்சல்களை வேண்டுமாயின்
ஏற்படுத்த முடியும். விளைவு
எதிர்மறையாகவே இருக்கும்.
எத்தகையது? எத்தன்மையது?

விநியோகத்தினையும்
மாற்றங்களையும் கட்டுப்
படுத்துவதால் அதன்
பயன்பாட்டினை எளிமையாக்க
முடியாது. அவற்றால்
இடையூறுகளை வேண்டுமாயின்
ஏற்படுத்த முடியும். விளைவு
எதிர்மறையாகவே இருக்கும்.
எவ்வளவு? எத்தன்மையது?

-மூன்று விதமான தீமைகள்
இத்தகைய கட்டுபாட்டால்
ஏற்படலாம்.

மூன்று விதமான பொருட்
தீமைகள் இத்தகைய
கட்டுபாட்டால் ஏற்படலாம்.

சொற்பமானோரே  நிரலைப்
பயன்படுத்துவர்.

சொற்பமானோரே  நிரலைப்
பயன்படுத்துவர்.

நிரலைத் தமதாக்கவோ அதன் வழு
நீக்கவோ பயனர்களால் இயலாது.

நிரலைத் தமதாக்கவோ அதன் வழு
நீக்கவோ பயனர்களால் இயலாது.

நிரலைக் கொண்டு பிற
உருவாக்குநர்களால் கற்கவோ அ
ல்லது தமது புதிய பணிகளை  அதனை
அடிப்படையாகக் கொண்டுத்
துவக்கவோ இயலாது.

நிரலைக் கொண்டு பிற
உருவாக்குநர்களால் கற்கவோ அ
ல்லது தமது புதிய பணிகளை  அதனை
அடிப்படையாகக் கொண்டுத்
துவக்கவோ இயலாது.

-ஒவ்வொரு வகைப் பொருளாதாரத்
தீமையும் தன்னகத்தே மீளவரும்
உளவியல் ரீதியான
பாதிப்புகளையும் கொண்டுள்ளன.
மக்கள் மேற்கொள்ளும்
முடிவுகள், அதனைத்  தொடர்ந்து அ
வர்களிடையே ஏற்படக்கூடிய
உணர்வுகள், அணுகுமுறைகள்
மற்றும் சார்புடைமைகளின்
தாக்கங்களை இது
குறிக்கின்றது. மக்கள்
சிந்திக்கும் முறையில்
ஏற்படும் இத்தகைய தாக்கம் சக
குடிமக்களுடனான அவர்களுடைய
உறவுகளைப் பாதிப்பதோடு
பொருளாதார விளைவுகளையும்
ஏற்படுத்த வல்லதாகின்றது.

ஒவ்வொரு பொருட் தீமையும்
தத்தம் நிலைகளில் உடனிகழக்
கூடிய உளவியல் ரீதியான
பாதிப்பொன்றினையும்
கொண்டுள்ளது. மக்கள்
மேற்கொள்ளும் முடிவுகளைத்
தொடர்ந்து அவர்களிடையே
ஏற்படக்கூடிய உணர்வுகள், அ
ணுகுமுறைகள் மற்றும்
சார்புடைமைகளின் தாக்கங்களை
இது குறிக்கின்றது. மக்கள்
சிந்திக்கும் முறையில்
ஏற்படும் இத்தகைய தாக்கம் சக
குடிமக்களுடனான அவர்களுடைய
உறவுகளைப் பாதிப்பதோடு
பொருளாதார விளைவுகளையும்
ஏற்படுத்த வல்லதாகின்றது.

-நிரலொன்றால் ஏற்படத் தக்க
நன்மதிப்பை  இம்மூன்று வகையான
பாதிப்புகள் குன்றச்
செய்கின்றன. ஆனால இன்
நன்மதிப்பை இல்லாது செய்து
விட இயலாது. நிரலின்
நன்மதிப்புகள்
எல்லாவற்றையும் அவை  இல்லாது
செய்து விடுமாயின்,
நிரலெழுதவற்கு தேவைப் பட்ட
ஆற்றல்கள் அனைத்திற்கும்
நிகரான தீமைகளை  நிரலெழுதுவது
சமூகத்திற்குத் தருவதாகிறது.
வாதத்தின் பொருட்டு  இலாபம்
தரவல்ல விற்பனைக்கு உகந்த
நிரலொன்று சிறிதளவேனும்
நிகரான நேரடியான நன்மைகளை
கொடுக்கவேண்டும்.

நிரலொன்று தரத்தக்க
நன்மதிப்பை இம்மூன்று
நிலைகளிலான பாதிப்புகள்
குன்றச் செய்கின்றன. ஆனால இந்
நன்மதிப்பை இல்லாது செய்து
விட இயலாது. நிரலின்
மதிப்புகள் அனைத்தையும் அவை
இல்லாது செய்து விடுமாயின்,
நிரலெழுதவற்கு தேவைப் பட்ட
ஆற்றல்கள் அனைத்திற்கும்
நிகரான தீமைகளை  நிரலெழுதுவது
சமூகத்திற்குத் தருவதாகிறது.
வாதத்தின் பொருட்டு
விற்பனைக்கு இலாபகரமான
நிரலொன்று கட்டாயமாக நிகரான
நேரடியான பொருளாதார
நன்மைகளைத் தரவேண்டும்.

-ஆனால் மீளவரும்  உளவியல்
ரீதியான  தீமைகளைக்
கருத்தில்   கொள்வோமாயின் ,
தனியுரிம மென்பொருள்
விளைவிக்க வல்ல தீமைக்கு
எல்லையே  இல்லை.

ஆனால் உடனிகழக் கூடிய
உளவியல் ரீதியான தீமைகளைக்
கருத்தில் கொள்வோமாயின்,
தனியுரிம மென்பொருள்
விளைவிக்க வல்ல தீமைக்கு
எல்லையே  இல்லை.

நிரல்களின்
பயன்பாட்டிற்குத் தடை

@@ -539,7 +522,7 @@

புதுப்பிக்கப் பட்ட விவரம்:

-$Date: 2008/07/22 03:36:44 $
+$Date: 2008/07/22 07:23:16 $

reply via email to

[Prev in Thread] Current Thread [Next in Thread]