www-commits
[Top][All Lists]
Advanced

[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]

www/philosophy shouldbefree.ta.html

From: ஆமாச்சு
Subject: www/philosophy shouldbefree.ta.html
Date: Fri, 25 Jul 2008 12:56:37 +0000

CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ஆமாச்சு <amachutechie>    08/07/25 12:56:37

Modified files:
philosophy     : shouldbefree.ta.html

Log message:
chages to reflect correct meaning

CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/shouldbefree.ta.html?cvsroot=www&r1=1.11&r2=1.12

Patches:
Index: shouldbefree.ta.html

RCS file: /web/www/www/philosophy/shouldbefree.ta.html,v
retrieving revision 1.11
retrieving revision 1.12
diff -u -b -r1.11 -r1.12
--- shouldbefree.ta.html        22 Jul 2008 07:23:16 -0000      1.11
+++ shouldbefree.ta.html        25 Jul 2008 12:56:14 -0000      1.12
@@ -65,7 +65,7 @@

வசூல் சாவடிகளைக் கொண்ட
சாலைகளையும், தடையற்ற
சாலைகளையும் அதன்
பயன்பாடுகளைக் கொண்டு
ஒப்பிடுகையில், வசூல்
சாவடிகள் இல்லாத சாலைகள்
நிர்மாணிக்க, இயக்க செலவு
குறைந்ததாகவும்,
பாதுகாப்பானதாகவும், திறம்பட
பயன்படுத்த வல்லதாகவும்
இருக்கின்றன. (2) ஏழை
நாடொன்றில், வசூல் சாவடிகள்,
சாலைகளை பல குடிமக்களுக்கு
இல்லாது செய்துவிடும்.
ஆகையால் வசூல் சாவடிகள்
இல்லாத சாலைகள் குறைந்த
செலவில் சமூகத்திற்கு அதிக
பயனைத் தரவல்லது.
சமூகத்திற்கு உகந்ததும் கூட.
ஆகையால் சமூகம் சாலைகளுக்கான
நிதியை வசூல் சாவடிகளின்
மூலம் திரட்டாமல் வேறு
வழிகளில் கொணர வேண்டும். ஒரு
முறை  நிர்மாணிக்கப்
பட்டுவிட்டால் சாலைகளின்
பயன்பாடு தடையற்றதாக இருக்க
வேண்டும்.

இச்சாவடிகளை முன்மொழிவோர்
நிதித் திரட்ட மாத்திரம்
இதனை வழியாகச் சொல்லுகிற போது,
கிடைக்கக்கூடிய மாற்றினை
திரிக்கின்றனர். வசூல்
சாவடிகள் நிதி திரட்ட வல்லது
தான். அவை வேறு சிலவற்றையும்
கூடவே  செய்கின்றன. விளைவு
சாலைகளையே தரமிழக்கச்
செய்கின்றன. தடையற்ற
சாலைகளைப் போல வசூல்
சாவடிகளைக் கொண்ட சாலைகள்
நன்மைப் பயப்பதாய்
இருப்பதில்லை. தொழில்நுட்ப
ரீதியாக  மேன்மையுடைய சாலைகளை
நமக்குத் தருவதென்பதை,
தடையற்ற சாலைகளை வசூல்
சாவடிகளைக் கொண்ட சாலைகளாக
மாற்றுவது என அர்த்தம்
கொண்டால், அது
முன்னேற்றமாகாது.

இச்சாவடிகளை முன்மொழிவோர்
நிதித் திரட்ட மாத்திரம்
இதனை வழியாகச் சொல்கிற போது,
கிடைக்கக்கூடிய பிற
வாய்ப்பினைத்
திரிக்கின்றனர். வசூல்
சாவடிகள் நிதி திரட்ட வல்லது
தான். அவை வேறு சிலவற்றையும்
கூடவே  செய்கின்றன. விளைவு
சாலைகளையே தரமிழக்கச்
செய்கின்றன. தடையற்ற
சாலைகளைப் போல வசூல்
சாவடிகளைக் கொண்ட சாலைகள்
நன்மைப் பயப்பதாய்
இருப்பதில்லை. தொழில்நுட்ப
ரீதியாக  மேன்மையுடைய சாலைகளை
நமக்குத் தருவதென்பதை,
தடையற்ற சாலைகளை வசூல்
சாவடிகளைக் கொண்ட சாலைகளாக
மாற்றுவது என அர்த்தம்
கொண்டால், அது
முன்னேற்றமாகாது.

தடையற்ற சாலைகளை
உருவாக்குதற்கும் நிதி
செலவாகும்தான். அதைப் பொது
மக்கள் ஏதாவதொரு வழியில்
செலுத்தித் தான் ஆக வேண்டும்.
ஆனால் இது வசூல் சாவடிகளை
இன்றியமையாததாக
கருதுவதாகாது.  இவ்விரு
சந்தர்ப்பங்களிலுமே
நிதியளிக்க வேண்டியவர்களாக
உள்ள நாம் தடையற்ற
சாலைகளுக்கு நிதியளிப்பதால்
நாம் செலவிடும் பணத்திற்கு அ
திக மதிப்பினைப்
பெறுகின்றோம்.

@@ -95,37 +95,23 @@

ஆனால் உடனிகழக் கூடிய
உளவியல் ரீதியான தீமைகளைக்
கருத்தில் கொள்வோமாயின்,
தனியுரிம மென்பொருள்
விளைவிக்க வல்ல தீமைக்கு
எல்லையே  இல்லை.

நிரல்களின்
பயன்பாட்டிற்குத் தடை

நிரல்களின்
பயன்பாட்டினை தடுத்தல்

-முதல் அளவிலானத் தீமை
நிரலின் சாதாரணப்
பயன்பாட்டினைத் தடுக்கிறது.
நிரலொன்றின் நகலின் மதிப்பு
ஏறத்தாழ சுழியம் தான்.(மேலும்
தாங்களே  இப்பணியை
மேற்கொள்வதின் மூலம்
இத்தொகையை  ஈடு செய்து
விடலாம். ) ஆக கட்டற்ற
சந்தையொன்றில் , இதற்கு
விலையெதுவும் இல்லை.
உரிமத்துக்கான கட்டணத்தால்
நிரலைப் பயன்படுத்துவதற்கு
குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்க
இயலாது. அதிகப் பயனுள்ள
நிரலொன்று தனியுரிமம்
பெற்றிருந்தால் அதனை
சொற்பமானோரே  பயன்படுத்துவர்.

முதல் அளவிலானத் தீமை
நிரலின் சாதாரணப்
பயன்பாட்டினைத் தடுக்கிறது.
நிரலொன்றின் நகலின் இறுதி
நிலையாக்கச் செலவு ஏறத்தாழ
சுழியம் தான். (அத்துடன்
இப்பணியை தாங்களே
மேற்கொள்வதின் மூலம்
இத்தொகையை தாங்களே
செலுத்திவிட முடியும்.) ஆக
கட்டற்ற சந்தையொன்றில் ,
இதற்கு விலையெதுவும் இல்லை.
உரிமக் கட்டணம் என்பது
நிரலினைப் பயன்படுத்துவதில்
குறிப்பிடத்தக்க
ஊக்கக்குறைவாகும். பரவலான
பயனுள்ள நிரலொன்று
தனியுரிமம் பெற்றிருந்தால்
சொற்பமானோரே அதனைப்
பயன்படுத்துவர்.

-நிரலொன்றிற்கு உரிமையாளரை
நியமிப்பதால் சமூகத்திற்கு
ஏற்படும் நன்மைகள்
குன்றிப்போகின்றன என்பதை
மிகச் சுலபமாக நிரூபித்து
விடலாம்.விலைக் கொடுக்க
வேண்டுமென்ற நிலையில்,
நிலரைப் பயன்படுத்தும்
ஆற்றலுடைய எவரும்,  அதைத்
தருவதற்கும் தாராதவாறே
பயன்படுத்தவும் முனையலாம்.
பயனரொருவர் தருவதற்கு
முன்வந்தால், இரு
தரப்பினிடையேயான நிகரானதொரு
வளப் பரிமாற்றமாகின்றது.
ஆனால் அங்ஙனம் செய்யாது
ஒருவர் நிரலை  பயன்படுத்த
முன்வரும் போது, யாருக்குமே
பயனளிக்காது அவரைப்
பாதிக்கின்றது. நொகையெண்களை
சுழியத்துடன் கூட்டினால்
கிடைப்பதும் நொகையெண்தான்.

சமூகத்திற்கு நிரலொன்றின்
பங்கு அதற்கு உடைமையாளரை
நியமிப்பதால்
குன்றிப்போகின்றது என
எளிமையாக காட்டிவிடலாம்.
விலைக் கொடுக்க வேண்டுமெனும்
கட்டாயத்தை சந்திக்கும்,
நிரலைப் பயன்படுத்தும்
ஆற்றலுடைய எவரும், அதனைத் தர
முன்வரலாம் அல்லது தாராதவாறே
பயன்படுத்தவும் செய்யலாம்.
பயனரொருவர் விலைத் தருவதற்கு
முன்வந்தால், இரு
தரப்பினிடையேயான நிகரானதொரு
வளப் பரிமாற்றமாகின்றது.
ஆனால் அங்ஙனம் செய்யாது நிரலை
பயன்படுத்த ஒருவர் முனையும்
ஒவ்வொரு சமயமும், இது
யாருக்குமே பலனளிக்காது அ
வரைப் பாதிக்கின்றது.
சுழிமுன் எண்களை
சுழியத்துடன் கூட்டினால்
கிடைப்பதும் சுழிமுன்
எண்கள்தான்.

-நிரலொன்றை  உருவாக்க
எடுத்துக் கொள்ளப்படும்
பணிச்சுமையை  இது
குறைத்திடாது. விளைவு
மணியொன்றுக்குச்
செய்யப்படும் பணியைக் கொண்டு
கிடைக்கவல்ல பயனரின்
திருப்தியைக் கொண்டு
கணக்கிட்டால், ஒட்டுமொத்த
முறையின் திறனுமே
குன்றிவிடுகிறது.

-நிரலொன்றின் நகலுக்கும்
மகிழுந்து,  நாற்காலி அல்லது
இடியாப்பத்துக்கும் இடையே
உள்ள முக்கியமான வேறுபாட்டை
இது பிரதிபலிக்கின்றது.  பௌதீக
பொருட்களை நகலெடுக்கும்
கருவிகள் அறிவியல்
புதினங்களைத் தவிர்த்து
வேறெதற்கும்  இல்லை. ஆனால்
நிரல்களை  நகலெடுப்பது சுலபம்.
சிறிய  உழைப்பினைக் கொண்டு
யார் வேண்டுமானாலும் எவ்வளவு
நகல் வேண்டுமானாலும்
எடுக்கலாம். திடத் தன்மை
பாதுகாக்கப் படுவதால், இது
பௌதீகப் பொருட்களைப் பொறுத்த
மட்டில் உண்மையாகாது. ஒவ்வொரு
புதிய பொருளும் மூலப்
பொருட்களைக் கொண்டு முதல்
பொருள் உருவாக்கப் பட்ட அதே
முறையில் உற்பத்திச்
செய்யப்பட வேண்டும்.

ஆனால் இது நிரலொன்றினை
உருவாக்கத் தேவைப்படும்
பணியின் அளவைக் குறைத்திடாது.
விளைவு, பிரதி மணி நேர
பணியொன்று தரும் பயனர்
திருப்தியைக் கொண்டு
பார்க்கும்போது, ஒட்டுமொத்த
பணிமுறையின் நேர்த்தி
குறைகிறது.

-பௌதீகப் பொருட்களைப் பொருத்த
மட்டில் குறைவான பொருட்களே
வாங்கப்பட்டன என்றால்
குறைவான மூலப் பொருட்களும் அ
வற்றை ஆக்க குறைவான வேலையும்
என அர்த்தம் கொள்ளலாம். எனவே அ
வற்றைப் பயன்படுத்துவதில்
காட்டப்படும் ஊக்கக்குறைவில்
ஒரு அர்த்தம் உள்ளது.
துவங்குவதற்கான செலவொன்று
இருப்பதும் அதனை உருவாக்க
ஆகும் செலவு உற்பத்தி
சுழற்சியின் நெடுகே பரவி
நிற்கும் என்பதும் உண்மைதான்.
உற்பத்திக்கான செலவின்
தொகைக்  குறிப்பிடத்தக்கதாக
இருக்குமாயின், உருவாக்கத்
தொகையின் பகுதியொன்றை
சேர்ப்பது தரத்தில்
வேறுபாட்டினை ஏற்படுத்தாது.
சாதாரண பயனர்களின்
சுதந்தரத்தில் தடை ஏற்படுத்த
வேண்டிய அவசியம் அதற்கில்லை.

நிரலொன்றின் நகலுக்கும்
மகிழுந்து, நாற்காலி,
சான்ட்விச் போன்றவற்றின்
நகல்களுக்குமிடையே உள்ள
முக்கியமான வேறுபாட்டினை இது
பிரதிபலிக்கின்றது. அறிவியல்
புதினங்களுக்கு வெளியே
பௌதீகப் பொருட்களை
நகலெடுப்பதற்கென
இயந்திரங்கள் எதுவும் இல்லை.
ஆனால் நிரல்களை நகலெடுப்பது
சுலபம்.  சிறிய  உழைப்பினைக்
கொண்டு யார் வேண்டுமானாலும்
தேவைப்படுமளவிற்கு எவ்வளவு
நகல் வேண்டுமானாலும்
எடுக்கலாம். திடத் தன்மை
காக்கப் படுவதால், இது பௌதீகப்
பொருட்களைப் பொறுத்த மட்டில்
உண்மையாகாது. ஒவ்வொரு புதிய
பிரதியும் மூலப் பொருட்களைக்
கொண்டு முதற் பிரதி
உருவாக்கப் பட்ட அதே முறையில்
உருவாக்காப்பட வேண்டும்.

-அதே சமயம் விலை சுமத்தாது
போனால் இலவசமாகக் கிடைக்க
வல்ல பொருளொன்றின் மீது
விலையைத் திணிப்பது தர
ரீதியான மாற்றமாகும்.
மென்பொருள் விநியோகத்தின்
பொருட்டு மையப்
படுத்தப்பட்டு
திணிக்கப்படும் கட்டணம்
வலுவானதொரு ஊக்கக்
கேடாகின்றது.

பௌதீகப் பொருட்களைப்
பொருத்த மட்டில் குறைவான
பொருட்களே வாங்கப்பட்டன
என்றால் குறைவான மூலப்
பொருட்களும் அவற்றை ஆக்க
குறைவான வேலையும் என அர்த்தம்
கொள்ளலாம். எனவே அவற்றைப்
பயன்படுத்துவதில்
காட்டப்படும் ஊக்கக்குறைவில்
அர்த்தமுள்ளது. சாதாரணமாக
முதற் தொகையொன்று இருப்பதும்,
உருவாக்கத் தொகையொன்று
இருப்பதும், இவை உற்பத்தியின்
நெடுகே நிரவி நிற்பதும்
உண்மைதான். உற்பத்தியின்
இறுதிநிலையாக்கச் செலவு
குறிப்பிடத்தக்கதாக
இருக்கும் வரையில்,
உருவாக்கத் தொகையின்
பகுதியொன்றை சேர்ப்பது
தரத்தில் வேறுபாட்டினை
ஏற்படுத்தாது. சாதாரண
பயனர்களின் சுதந்தரத்தில்
தடை ஏற்படுத்தும் தேவை அ
தற்கில்லை.

-தற்போது கடைப் பிடிக்கப்
படும் மையப்படுத்தப்பட்ட
உருவாக்கம் மென்பொருட்களின்
நகல்களைக் கொண்டு சேர்க்கக்
கூட திறனற்றதாகும்.
வட்டுக்களையும்
நாடாக்களையும் அவசியத்திற்கு
அதிகமான ஆடம்பர மூட்டைகளாகக்
கட்டி, அதிக அளவில் உலகம்
முழுவதும் விநியோகித்து
விற்பனை நிமித்தம் சேர்த்து
வைப்பது இம்முறையின் அ
ம்சமாகும். இதற்கான விலையும்
வாணிபத்திற்காக  செலவிடப்
படும் தொகையாகக் கணக்கு
காட்டப் படுகின்றது.
உண்மையில் இது
உரிமையாளர்களைக்
கொண்டிருப்பதால் ஏற்படும்
விரயமே ஆகும்.

ஆயினும், சுமத்தாது போனால்
இலவசமாகக் கிடைக்கக் கூடிய
பொருளொன்றின் மீது விலையை
சுமத்துவது தர ரீதியான
மாற்றமாகும். மென்பொருள்
விநியோகத்திற்கு மையப்
படுத்தப்பட்டு சுமத்தப்படும்
கட்டணம் வலுவானதொரு ஊக்கக்
குறைவாகின்றது.

அத்துடன், தற்போது கடைப்
பிடிக்கப் படும்
மையப்படுத்தப்பட்ட
உருவாக்கம் மென்பொருட்களின்
நகல்களைக் கொண்டு சேர்க்கக்
கூடிய வழிமுறையாகக் கொள்ளக்
கூட திறனற்றதாகும். வன்
தட்டுக்கள் நாடாக்கள்
போன்றவற்றை அவசியத்திற்கு அ
திகமான ஆடம்பர பொதிகளுக்குள்
உள்ளடக்கி, பெரிய அளவில் உலகம்
முழுவதும் அனுப்பி, விற்பனை
நிமித்தம் சேர்த்து வைக்கும்
முறையாகும் இது. இதற்குண்டான
தொகையும் வாணிபத்திற்காக
செலவிடப் படும் தொகையாக அ
ளிக்கப்படுகின்றது.
உண்மையில் இது
உரிமையாளர்களைக்
கொண்டிருப்பதால் ஏற்படும்
விரயத்தின் ஒரு பகுதியே
ஆகும்.

சமூக ஒத்திசைவிற்குப்
பாதகம்

சமூக
ஒத்திசைவிற்குப் பாதகம்

தாங்களும் தங்களின் அண்டை
வீட்டாரும் நிரலொன்றை
பயனுடையதாகக் கருதுகிறீர்கள்
எனக் கொள்வோம். தங்களுக்கு அ
வர் மீதுள்ள தார்மீகப்
பரிவின்  நிமித்தமாக,
இந்நிலையை ஒழுங்காகக்
கையாளுவதன் மூலம், தாங்கள்
இருவருமே  அந்நிரலை
பயன்படுத்த இயல வேண்டுமென்ற
எண்ணம் ஏற்பட வேண்டும்.
ஒருவருக்கு தடை  ஏற்படுத்தி,
ஒருவர் மாத்திரமே  நிரலைப்
பயன்படுத்த வேண்டும் என்கிற
ஏற்பாடு, பிளவினை
ஏற்படுத்துவதாகும்.
தாங்களும் தங்களுடைய அண்டை
வீட்டாரும் இதனை
ஏற்புடையதாகக்
கொள்ளமாட்டீர்கள்.
@@ -522,7 +508,7 @@

புதுப்பிக்கப் பட்ட விவரம்:

-$Date: 2008/07/22 07:23:16 $
+$Date: 2008/07/25 12:56:14 $

reply via email to

[Prev in Thread] Current Thread [Next in Thread]