www-commits
[Top][All Lists]
Advanced
[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]
www/philosophy shouldbefree.ta.html
From: ஆமாச்சு
Subject: www/philosophy shouldbefree.ta.html
Date: Mon, 28 Jul 2008 02:41:47 +0000
CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ஆமாச்சு <amachutechie>    08/07/28 02:41:47
Modified files:
philosophy     : shouldbefree.ta.html
Log message:
changes to reflect closer meaning
CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/shouldbefree.ta.html?cvsroot=www&r1=1.13&r2=1.14
Patches:
Index: shouldbefree.ta.html
RCS file: /web/www/www/philosophy/shouldbefree.ta.html,v
retrieving revision 1.13
retrieving revision 1.14
diff -u -b -r1.13 -r1.14
--- shouldbefree.ta.html        27 Jul 2008 14:40:49 -0000      1.13
+++ shouldbefree.ta.html        28 Jul 2008 02:41:27 -0000      1.14
@@ -117,24 +117,19 @@
வழக்கமான மென்பொருள்
உரிமமொன்றினை ஏற்பதென்பது
தங்களின் சுற்றத்தவரை
ஏய்ப்பதாகும். “இந்நிரல் என்
சுற்றத்தவருக்கு
கிடைக்காதிருக்க
உறுதியளிக்கிறேன். இதனால்
இதன் நகலொன்று எனக்கு
கிடைக்கும்.” இதனை நியாயப்
படுத்தும் பொருட்டு, அங்ஙனம்
செய்யும் மக்கள்,
சுற்றத்தவருக்கு உதவுவதின்
முக்கியத்துவத்தை
புறந்தள்ளிவிட்டு, உளவியல்
ரீதியான அழுத்தங்களுக்கு
ஆட்படுத்தப்படுகின்றார்கள்.
இதனால் பொது இயல்பு
பாதிப்புக்குள்ளாகிறது.
நிரலொன்றின் பயன்பாட்டினைத்
ஊக்கமிழக்கச் செய்யும்
பொருட் தீமையுடன் தொடர்புடைய
உளவியல் ரீதியானக் கேடாகும்
இது.
பல பயனர்கள் சுயநினைவற்று
பகிர மறுப்பதெனும் தவறினை அ
ங்கீகரிப்பதால் உரிமங்கள்
மற்றும் சட்டங்களைப்
புறந்தள்ள முடிவெடுத்து
நிரல்களைப் எவ்வழியிலாவது
பகிர்ந்து கொண்டும்
விடுகின்றனர். ஆனால் அங்ஙனம்
செய்வதற்காக அடிக்கடி
குற்றவுணர்வும்
கொள்கின்றனர்.  நல்லதொரு
சுற்றத்தவராக இருக்க
வேண்டுமாயின் சட்டத்தினை
உடைக்க வேண்டும் என அவர்கள் அ
றிந்திருக்கிறார்கள்,
ஆயினும் சட்டங்களே அ
திகாரமுடையவையாகக்
கருதுவதால், நல்லதொரு
சுற்றத்தவராக இருப்பதென்பதை
(உண்மையில் அவர்கள் அ
த்தகையவர்களே)  கீழ்படியாத, அ
வமானந்தரும் செயலாக
முடிவுசெய்து விடுகின்றனர்.
இதுவும் ஒரு வகையான உளவியல்
பாதிப்பே. ஆனால் இத்தகைய
உரிமங்களுக்கும்
சட்டங்களுக்கும் தார்மீக
உந்துதல் இல்லை என முடிவு
செய்வதன் மூலம்
இவற்றிலிருந்து ஒருவர்
விடுபடலாம்.
பல பயனர்கள் சுயநினைவற்று
பகிர மறுப்பதெனும் தவறினை அ
ங்கீகரிப்பதால், உரிமங்கள்
மற்றும் சட்டங்களைப்
புறந்தள்ள முடிவெடுத்து,
நிரல்களை எவ்வழியிலாவது
பகிர்ந்து கொண்டும்
விடுகின்றனர். ஆனால் அங்ஙனம்
செய்வதற்காக அடிக்கடி
குற்றவுணர்வும்
கொள்கின்றனர்.  நல்லதொரு
சுற்றத்தவராக இருக்க
வேண்டுமாயின் சட்டத்தினை
உடைக்க வேண்டும் என அவர்கள் அ
றிந்திருக்கிறார்கள்,
ஆயினும் சட்டங்களே அ
திகாரமுடையவையாகக்
கருதுவதால், நல்லதொரு
சுற்றத்தவராக இருப்பதென்பதை
(உண்மையில் அவர்கள் அ
த்தகையவர்களே)  கீழ்படியாத, அ
வமானந்தரும் செயலாக
முடிவுசெய்து விடுகின்றனர்.
இதுவும் ஒரு வகையான உளவியல்
பாதிப்பே. ஆனால் இத்தகைய
உரிமங்களுக்கும்
சட்டங்களுக்கும் தார்மீக
உந்துதல் இல்லை என முடிவு
செய்வதன் மூலம்
இவற்றிலிருந்து ஒருவர்
விடுபடலாம்.
தங்களது பணியினைப்
பயன்படுத்த பல பயனர்கள் அ
னுமதிக்கப்பட மாட்டார்கள் என
அறிந்து நிரலாளர்களும்
உளவியல் ரீதியான
பாதிப்புகளுக்கு
உள்ளாகிறார்கள். இது ஒருவித
எதிர்மறை (அ) மறுப்பு
மனோபாவத்திற்கு
வித்திடுகிறது.  தொழில் நுட்ப
ரீதியாக பிரமாதமாகத் தாம்
கண்டெடுத்த பணியினை ஊக்க
மிகுதியுடன் ஒரு நிரலாளர்
விவரிக்கலாம். “அதனைப்
பயன்படுத்த நான் அனுமதிக்கப்
படுவேனா?” எனக் கேட்கப்
படும் போது, அவரது முகம்
தொங்கிப் போய், இயலாது என்பதை
விடையாக அவர் ஏற்றுக்
கொள்வார்.  ஊக்கமிழப்பது போல்
தோன்றுவதை தவிர்க்கும்
பொருட்டு, அவர் இவ்வுண்மையை
பெரும்பாலான நேரங்களில்
தவிர்த்தோ அல்லது அதன்
முக்கியத்துவத்தை குறைக்க
வல்ல எதிர்மறையான ஒரு
நிலையினையோ தழுவுவார்.
தங்களது பணியினைப்
பயன்படுத்த பல பயனர்கள் அ
னுமதிக்கப்பட மாட்டார்கள் என
அறிந்து நிரலாளர்களும்
உளவியல் ரீதியான
பாதிப்புகளுக்கு
உள்ளாகிறார்கள். இது ஒருவித
எதிர்மறை (அ) மறுப்பு
மனோபாவத்திற்கு
வித்திடுகிறது.  தொழில் நுட்ப
ரீதியாக பிரமாதமாகத் தாம்
கண்டெடுத்த பணியினை ஊக்க
மிகுதியுடன் ஒரு நிரலாளர்
விவரிக்கலாம். “அதனைப்
பயன்படுத்த நான் அனுமதிக்கப்
படுவேனா?” எனக் கேட்கப்
படும் போது, அவரது முகம்
தொங்கிப் போய், இயலாது என்பதை
விடையாக அவர் ஏற்றுக்
கொள்வார்.  ஊக்கமிழப்பது போல்
உணர்வதை தவிர்க்கும்
பொருட்டு, அவர் இவ்வுண்மையை
பெரும்பாலான நேரங்களில்
தவிர்த்தோ அல்லது அதன்
முக்கியத்துவத்தை குறைக்க
வல்ல எதிர்மறையான ஒரு
நிலையினையோ தழுவுவார்.
ரீகனின் காலந்தொட்டு
யுனைடட் ஸ்டேட்ஸின்
தட்டுப்பாடு தொழில்நுட்ப
ஆக்கத் திறனல்ல. மாறாக பொது
நலத்தின் பொருட்டு இணைந்து
பணிசெய்ய உறுதியில்லாமையே
ஆகும். பிந்தையதை விளையாகத்
தந்து முந்தையதை
ஊக்குவிப்பதில் எந்தவொரு அ
ர்த்தமும் இல்லை.
நிரல்களைத்
தமதாக்கத் தடை
நிரல்களை
ஏற்றாற்போல் ஆக்குவதை
தடுத்தல்
-தமது தேவைக்கேற்றாற் போல்
நிரலை ஆக்கிக் கொள்ள இயலாத
நிலை,  இதனால் ஏற்படும்
இரண்டாவது வகைப் பொருளாதாரத்
தீமையாகும். முந்தைய
தொழில்நுட்பங்களையெல்லாம்
காட்டிலும் மாற்ற வல்லதாய்
இடுப்பதே மென்பொருளின் மிகப்
பெரிய  பலம். ஆனால்
பெரும்பாலும் வணிக ரீதியாக
கிடைக்க வல்ல மென்பொருட்கள்,
தாங்கள் அதனை வாங்கியப்
பிறகும் கூட மாற்ற இயலாததாய்
உள்ளன. ஒரு கருப்புப்
பெட்டியைப் வாங்கும் அல்லது
விடுக்கும் நிலையில்
மாத்திரமே அது தங்களுக்கு
கிடைக்கிறது. அவ்வளவுதான்.
ஏற்றாற் போல் நிரல்களை
ஆக்கிக் கொள்ள இயலாத நிலை,
இதனால் ஏற்படும் இரண்டாவது
நிலையிலானப் பொருட்
தீமையாகும். முந்தைய
தொழில்நுட்பத்தினைக்
காட்டிலும் மாற்ற எளியதாய்
இருப்பதே மென்பொருளின் மிகப்
பெரிய நன்மையாகும். ஆனால் வணிக
ரீதியாக கிடைக்க வல்ல
பெரும்பாலான மென்பொருட்கள்,
தாங்கள் அதனை வாங்கியப்
பிறகும் கூட மாற்றுதற்கு
கிடைப்பதில்லை. ஒரு கருப்புப்
பெட்டியாக வாங்கவோ விடுக்கவோ
மட்டுமே அது
கிடைக்கப்பெறுகிறது. அ
வ்வளவுதான்.
-தாங்கள் இயக்கக் கூடிய
நிரலொன்று விளங்கிக் கொள்ள
கடினமாக தொடர்ச்சியான
எண்களைக் கொண்டு இருக்கும்.
எவருமே, ஏன் சிறந்த நிரலாளர்
ஒருவரால் கூட, அவ்வெண்களை
மாற்றி வேறு விதமாகப்
பணியாற்றச் செய்வது சுலபமல்ல.
தாங்கள் இயக்கக் கூடிய
நிரலொன்று விளங்கிக் கொள்ள
கடினமான எண்களைத்
தொடர்ச்சியாகக்
கொண்டிருக்கும். எவருமே, ஏன்
சிறந்த நிரலாளர் ஒருவரால் கூட,
அவ்வெண்களை மாற்றி வேறு
விதமாகப் பணியாற்ற வைப்பது
சுலபமல்ல.
-சி அல்லது பாஃர்டிரான் போன்ற
நிரலாக்க மொழிகளில் இயற்றப்
பட்ட நிரலின் மூலத்தில்
நிரலாளர்கள் பணி புரிவது
வழக்கம். நிரல்களின்
பகுதிகளையும் பயன்படுத்தப்
படும் தரவுகளையும் இனங்காண
பெயர்கள் பயன்படுத்தப் படும்.
மேலும் கணக்கு வழக்குகளைக்
குறிக்க , கூட்டலுக்கு  ‘+’,
கழித்தலுக்கு ‘-’ முதலிய
குறியீடுகளும் பயன்படுத்தப்
படும். நிரலாளர்கள்
நிரல்களைப் படித்து மாற்ற
உறுதுணையாக இங்ஙனம்
வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒரு
சம தளத்தின் இரு
புள்ளிகளுக்கிடையே  உள்ள
இடைவெளியினைக்  கண்டறிய
உதவும் நிரல் வருமாறு:
நிரலாளர்கள் நிரலொன்றின்
“மூலத்தினைக்” கொண்டு
பணியாற்றுவது வழக்கம். இவை
போர்டிரான் (Fortran) அல்லது சி (C)
போன்ற நிரலாக்க மொழிகளைக்
கொண்டு இயற்றப்படுகின்றன.
பயன்படுத்தப்படும்
தரவுகளையும் நிரலின்
பகுதிகளையும் வழங்க பெயர்களை
அது பயன்படுத்தும்.
குறியீடுகளைக் கொண்டு
செயல்களைப் பிரநிதிக்கும்.
உதாரணத்திற்கு கூட்டலுக்கு
‘+’ குறியும் கழித்தலுக்கு
‘-’ குறியும் உள்ளன.
நிரலாளர்கள் நிரல்களைப்
படித்து மாற்ற உறுதுணையாக
இங்ஙனம் வடிவமைக்கப்
பட்டுள்ளது. ஒரு சம தளத்தின்
இரு புள்ளிகளுக்கிடையே  உள்ள
இடைவெளியினைக்  கண்டறிய
உதவும் நிரல் உதாரணமொன்று
வருமாறு:
@@ -149,7 +144,7 @@
-நான் வழக்கமாகப்
பயன்படுத்தும் கணினியில்
இயக்க வல்ல நிலையில் அதே நிரல்
வருமாறு:
+நான் வழக்கமாகப்
பயன்படுத்தும் கணினியில்
இயக்க வல்ல வடிவத்தில் அதே
நிரல் வருமாறு:
@@ -160,28 +155,17 @@
572518958       -803143692      1314803317
-மூல நிரல் அதனைப்
பயன்படுத்தும் எந்தவொரு
பயனருக்கும் பயனளிக்கக்
கூடியது (இயலும் எனும் அ
ளவிலாவது). ஆனால் பெரும்பாலான
பயனர்கள் மூல நிரல்களின்
நகல்களைப்  பெறுவதற்கு அ
னுமதிக்கப் படுவதில்லை.
தனியுரிம நிரலொன்றின் மூல
நிரல் வழக்கமாக எவரும் கற்க
இயலாத வண்ணம் அதன்
உரிமையாளரால் இரகசியமாக
காக்கப் படுகிறது. கணினிகளால்
மட்டுமே  இயக்க வல்ல
புரிந்துக் கொள்ள இயலாத
எண்களைக்  கொண்ட கோப்புகளைத்
தான் பயனர்கள் பெறுகிறார்கள்.
இதன் அர்த்தம் நிரலின்
உரிமையாளர் மாத்திரமே அ
ந்நிரலை மாற்ற இயலும்.
மூல நிரல் நிரலொன்றைப்
பயன்படுத்தும் எந்தவொரு
பயனருக்கும் பயனுடையதாகும்
(இயலும் எனும் அளவிலாவது).
ஆனால் பெரும்பாலான பயனர்கள்
மூல நிரல்களின் நகல்களைப்
பெறுவதற்கு அனுமதிக்கப்
படுவதில்லை. தனியுரிம
நிரலொன்றின் மூல நிரல்
வழக்கமாக எவரும் கற்க இயலாத
வண்ணம் அதன் உரிமையாளரால்
இரகசியமாக காக்கப் படுகிறது.
கணினிகளால் மட்டுமே  இயக்க
வல்ல புரிந்து கொள்ள இயலாத
எண்களைக்  கொண்ட கோப்புகளைத்
தான் பயனர்கள் பெறுகிறார்கள்.
இதன் அர்த்தம் நிரலின்
உரிமையாளர் மாத்திரமே அ
ந்நிரலை மாற்ற இயலும்.
-வங்கியொன்றில் நிரலாளராகப்
பணிபுரிந்து வந்த எனது
தோழியொருத்தி வர்த்தக்
ரீதியாக கிடைக்கக் கூடிய
மென்பொருளொன்றினை ஒத்த
நிரலொன்றினை ஆறு மாதமாக
இயற்றி வந்ததாகத்
தெரிவித்தார்.  வர்த்தக
ரீதியாக கிடைக்கக் கூடிய அ
ந்நிரலின் மூலம்
கிடைத்திருந்தால் சுலபமாக
தங்களது தேவைக்கேற்றாற் போல்
மாற்றியமைத்திருக்க முடியும்
எனவும் அவர் நம்பினார். அ
வ்வங்கி இதற்கென
நிதியளிக்கவும் முன்வந்தது.
மூல நிரல் இரகசியமாக்கப்
பட்டதால், அனுமதி கிடைக்க
வில்லை. அதன் காரணமாக  அதனை ஈடு
செய்யும் விதமாக ஆறு மாதகாலம்
பணிசெய்ய  வேண்டியிருந்தது.
இப்பணி கணக்கில் கொள்ளப்
படுமாயினும் உண்மையில்
விரயம் செய்யப் பட்டதேயாகும்.
எனது தோழியொருத்தி ஒருமுறை
வர்த்தக் ரீதியாக கிடைக்கக்
கூடியதொன்றைப் போன்ற நிரலினை
இயற்றிடும் பொருட்டு ஆறு
மாதங்கள் வங்கியொன்றில்
நிரலாளராகப் பணிபுரிந்ததாகத்
தெரிவித்தார்.  வர்த்தக
ரீதியாக கிடைக்கக் கூடிய அ
ந்நிரலின் மூலம்
கிடைத்திருந்தால் சுலபமாக
தங்களது தேவைக்கேற்றாற் போல்
மாற்றியமைத்திருக்க முடியும்
எனவும் அவர் நம்பினார். அ
வ்வங்கி இதற்கென
நிதியளிக்கவும் தயாராக
இருந்தது. ஆனால் அ
னுமதிக்கப்படவில்லை—மூல
நிரல் இரகசியமானது. ஆகையால் அ
தனை ஈடு செய்யும் விதமாக ஆறு
மாதகாலம் அவர் பணியாற்ற
வேண்டியிருந்தது. இப்பணி
நாட்டின் ஒட்டுமொத்த
உற்பத்தியில் கணக்கில்
கொள்ளப் படுமாயினும்
உண்மையில் விரயம் செய்யப்
பட்டதேயாகும்.
-செராக்ஸ் நிறுவனம் 1977-ம்  வருட
வாக்கில் வரைகலை அ
ஆர்டிபிஃஸியல் இன்டலிஜன்ஸ்
(ஏ.ஐ) ஆய்வகத்திற்கு தானமாக
வழங்கியது. அது கட்டற்ற
மென்பொருளால் இயக்கப்
பட்டமையால் பல வசதிகளை
நாங்களே  அதில் சேர்த்துக்
கொண்டோம். அச்சு வேலையொன்று
நிறைவடையும் போது பயனருக்கு
சமிக்ஞை செய்வது இதற்கு ஒரு
உதாரணம். தாள்கள் இல்லாது
போகின்ற காரணத்தாலோ  , தாள்கள்
சிக்கிக் கொள்வதாலோ  பிரச்சனை
ஏற்படின்  வரிசையில்
இருக்கும் பணிகளை ஏவிய அ
னைத்துப் பயனர்களுக்கும்
சமிக்ஞை தரப் படும். இவை அ
ச்சியந்திரத்தின் சீரான
பணிக்கு வித்திட்டன.
செராக்ஸ் நிறுவனம் 1977-ம்  வருட
வாக்கில் வரைகலை அ
ஆர்டிபிஃஸியல் இன்டலிஜன்ஸ்
(ஏ.ஐ) ஆய்வகத்திற்கு அ
ன்பளிப்பாக வழங்கியது. அது
கட்டற்ற மென்பொருளால்
இயக்கப் பட்ட அதில் பல சொகுசான
வசதிகளை நாங்கள் சேர்த்துக்
கொண்டோம். அச்சுப் பணியொன்று
நிறைவடையும் போது பயனருக்கு அ
றிவிப்பு செய்வது இதற்கு ஒரு
உதாரணம். தாள்கள் இல்லாது
போகின்ற காரணத்தாலோ, தாள்கள்
சிக்கிக் கொள்வதாலோ  பிரச்சனை
ஏற்படின்  வரிசையில்
இருக்கும் பணிகளை ஏவிய அ
னைத்துப் பயனர்களுக்கும் அ
றிவிப்பு தரப்படும்.
இவ்வசதிகள் சீரான
இயக்கத்திற்கு வழி வகுத்தன.
-பின்னர் அதிகவேக அ
ச்சியந்திரம் ஒன்றினை
(முதன்முதலில் வெளி வந்த லேசர்
அச்சியந்திரங்களில் ஒன்று),
செராக்ஸ் நிறுவனம் ஏ.ஐ
ஆய்வகத்திற்கு வழங்கியது. அது
தனியொரு கணினியில் இயங்கக்
கூடிய தனியுரிம மென்பொருளால்
ஆகியிருந்தமையால் நாங்கள்
விரும்பிய எந்தவொரு
மாற்றத்தினையும் அதில் செய்ய
இயலவில்லை. அச்சிடும்
சமயத்திலல்லாது , அச்சு
வேலையொன்று குறிப்பிட்ட
கணினிக்கு அனுப்படும் போது
(இடைப்பட்ட நேரத்தைக்
கருத்தில் கொண்டு) சமிக்ஞைத்
தர எங்களால் ஏற்பாடு செய்ய
இயலும். உண்மையில் ஒரு பணி அ
ச்சிடப் பட்டதா  என அறிய
எந்தவொரு வழியும் இல்லை.
தங்களுக்கு
தெரிந்திருந்தால்தான் உண்டு.
மேலும் தாள்கள் சிக்குகின்ற
போது யாருக்கும் தகவல்கள்
செல்லாததால், அச்சியந்திரப்
பழுது களையப் படாதவாறே
மணிக்கணக்கில் கிடக்க
நேர்ந்தது.
பின்னர் புதிய அதிகவேக அ
ச்சியந்திரம் ஒன்றினை
செராக்ஸ் நிறுவனம் ஏ.ஐ
ஆய்வகத்திற்கு வழங்கியது.
முதன்முதலில் வெளி வந்த லேசர்
அச்சியந்திரங்களில்
ஒன்றாகும் அது. அது தனியொரு
விசேட கணினியில் இயங்கிக்
கொண்டிருந்த தனியுரிம
மென்பொருளால்
ஆகியிருந்தமையால் நாங்கள்
விரும்பிய எந்தவொரு
வசதியினையும் அதில் சேர்க்க
இயலவில்லை. அச்சுப் பணியொன்று
விசேட கணினிக்கு அனுப்படும்
போது அறிவிப்புத் தர எங்களால்
ஏற்பாடு செய்ய இயலும். ஆனால்
பணி அச்சிடப்படும் போதுசெய்ய
இயலாது (இடைபட்ட தாமதம்
கருத்தில் கொள்ளத் தக்கது).
ஒரு பணி அச்சிடப் பட்டதா என அ
றிய எந்தவொரு வழியும் இல்லை.
தங்களால் யூகிக்க மட்டுமே
இயலும். மேலும் தாள்கள்
சிக்குகின்ற போது யாருக்கும்
தெரிவிக்கப்படாதமையால், அ
ச்சியந்திரப் பழுது களையப்
படாதவாறே மணிக்கணக்கில்
கிடக்க நேர்ந்தது.
-நிரல்களை இயற்றியோரைப் போலவே
இப்பழுதுகளை களைய வல்ல ஆற்றல்
ஏ.ஐ  ஆய்வகத்தின்
நிரலாளர்களுக்கு இருந்தது.
ஆனால் செராக்ஸுக்கு இவற்றைக்
களைவதில் ஆர்வமில்லை. நாங்கள்
அதனைக் களைவதையும் தடுக்க
நினைத்தார்கள் . ஆக பழுதுகளை
ஏற்க நாங்கள் பணிக்கப்
பட்டோம்.  அவை ஒருபோதும்
களையப் படவில்லை.
நிரல்களை இயற்றியோரைப்
போலவே  இப்பழுதுகளை களைய வல்ல
ஆற்றல் ஏ.ஐ  ஆய்வகத்தின்
நிரலாளர்களுக்கு இருந்தது.
ஆனால் செராக்ஸுக்கு இவற்றைக்
களைவதில் ஆர்வமில்லை. நாங்கள்
அதனைக் களைவதையும் தடுக்கத்
தேர்ந்தார்கள். ஆக பழுதுகளை
ஏற்க நாங்கள் பணிக்கப்
பட்டோம்.  அவை ஒருபோதும்
களையப் படவில்லை.
-சிறந்த நிரலாளர்கள் பலர்
இவ்வெரிச்சலை அ
னுபவித்திருக்கிறார்கள்.
வங்கியால்
துவக்கத்திலிருந்து நிரலை
இயற்றிக் கொள்ள இயலும்.  ஆனால்
எத்தகைய ஆற்றலிருப்பினும்
ஒரு சாதாரண பயனருக்கு
விட்டுக் கொடுப்பதைத் தவிர
வேறு வழியில்லை.
சிறந்த நிரலாளர்கள் பலர்
இவ்வெரிச்சலை அ
னுபவித்திருக்கிறார்கள்.
வங்கியால்
துவக்கத்திலிருந்து நிரலை
இயற்றி சிக்கலைத் தீர்த்துக்
கொள்ள இயலும். ஆனால் எத்தகைய
ஆற்றலிருப்பினும் ஒரு சாதாரண
பயனருக்கு விட்டுக்
கொடுப்பதைத் தவிர வேறு
வழியில்லை.
இங்ஙனம் விட்டுக் கொடுப்பது
சுயச் சார்பு சிந்தனைக்கு
உளவியல் ரீதியான பாதிப்பினை
ஏற்படுத்துகிறது. தங்களின்
தேவைக் கேற்றாற் போல் மாற்றி அ
மைக்க இயலாத வீட்டில் வாழ்வது
அவல நிலையாகும்.
ஊக்கமிழக்கவும் விலகவும்
செய்து ஒருவரது வாழ்வின் பிற அ
ம்சங்களிலும் பாதிப்பினை
ஏற்படுத்த வல்லது. இங்ஙனம்
எண்ணும் மக்கள்
மகிழ்ச்சியற்றவராய்  சிறந்த
பணிகளை  மேற்கொள்வதில்லை.
@@ -497,7 +481,7 @@
புதுப்பிக்கப் பட்ட விவரம்:
-$Date: 2008/07/27 14:40:49 $
+$Date: 2008/07/28 02:41:27 $
reply via email to
[Prev in Thread] Current Thread [Next in Thread]