www-commits
[Top][All Lists]
Advanced

[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]

www/philosophy shouldbefree.ta.html

From: ஆமாச்சு
Subject: www/philosophy shouldbefree.ta.html
Date: Mon, 21 Jul 2008 06:56:30 +0000

CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ஆமாச்சு <amachutechie>    08/07/21 06:56:30

Modified files:
philosophy     : shouldbefree.ta.html

Log message:
changes to reflect closer meaning

CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/shouldbefree.ta.html?cvsroot=www&r1=1.8&r2=1.9

Patches:
Index: shouldbefree.ta.html

RCS file: /web/www/www/philosophy/shouldbefree.ta.html,v
retrieving revision 1.8
retrieving revision 1.9
diff -u -b -r1.8 -r1.9
--- shouldbefree.ta.html        21 Jul 2008 05:54:21 -0000      1.8
+++ shouldbefree.ta.html        21 Jul 2008 06:56:09 -0000      1.9
@@ -37,24 +37,20 @@

இவ்வாதத்தினை  சிறப்பாக
மறுத்துரைக்க  வேண்டிய அ
வசியமில்லை. இத்தகைய பந்த
உணர்வானது நிரலாளர்கள்
தங்களுக்குப் பொருந்துகிற
போது  ஏற்படுத்திக்
கொள்ளக்கூடியது. தவிர்க்க
இயலாதது ஒன்றுமல்ல. அதே
வேளையில் இதே நிரலாளர்கள் ஒரு
சம்பளத்தின் பொருட்டு
எவ்வாறு தங்களின் எல்லா
உரிமைகளையும்  ஒரு பெரிய
நிறுவனத்திடம்  அடமானம்
வைக்கிறார்கள் என்பதையும்
கருத்தில் கொள்ளவும்.
உணர்வுபூர்வமான அனைத்து
பந்தங்களும் சட்டென்று
மறைந்துவிடும். மாறாக மத்திய
காலங்களில் தன்னுடைய
படைப்பொன்றில் பெயரைக் கூட
இடாத தலைசிறந்தக்
கலைஞர்களையும் கருத்தில்
கொள்ளவும். அவர்களுக்கு
கலைஞரின் பெயர் முக்கியமல்ல.
பணியின் நிறைவும் அதனால்
பூர்த்தியாகும் நோக்கமுமே
பொருட்படுத்தப்பட்டது.
இவ்வணுகுமுறையானது பல
நூறாண்டுகளுக்குத்
தொடர்ந்தது.

பொருளாதார அணுகுமுறையின்
போக்கானது; “ நான் பணம்
சம்பாதிக்க
விரும்புகின்றேன்.
(பொதுவாக‘வாழ்க்கையை
நடத்த’ என அரைகுறையாக இது
விவரிக்கப் படுகிறது.) தாங்கள்
நிரலெழுதுவதன் மூலம் என்னைப்
பணக்காரனாக அ
னுமதிக்கவில்லையெனில் நான்
நிரலெழுத மாட்டேன். என்னைப்
போன்றே  பிறரும் இருப்பதால்
யாருமே  நிரலெழுத மாட்டார்கள்.
கடைசியில் நிரலெதுவுமே
இல்லாத நிலையில் சிக்கிக்
கொள்வீர்கள்! ”
புத்திசாலிகளிடமிருந்து
பகறப்படும் நட்பான அ
றிவுரையாக இவ்வச்சுறுத்தல் அ
ரங்கேற்றப்படுகிறது.

பொருளாதார அணுகுமுறையின்
போக்கானது; “ நான் பணம்
சம்பாதிக்க
விரும்புகின்றேன்.
(பொதுவாக‘வாழ்க்கையை
நடத்த’ என அரைகுறையாக இது
விவரிக்கப் படுகிறது.) தாங்கள்
நிரலெழுதுவதன் மூலம் என்னைப்
பணக்காரனாக அ
னுமதிக்கவில்லையெனில் நான்
நிரலெழுத மாட்டேன். என்னைப்
போன்றே  பிறரும் இருப்பதால்
யாருமே  நிரலெழுத மாட்டார்கள்.
கடைசியில் நிரலெதுவுமே
இல்லாத நிலையில் சிக்கிக்
கொள்வீர்கள்! ”
புத்திசாலிகளிடமிருந்து
கிடைக்கும் நட்பான அ
றிவுரையாக இவ்வச்சுறுத்தல் அ
ரங்கேற்றப்படுகிறது.

-இவ்வச்சுறுத்தல் ஏன்
பித்தலாட்டமானது என்பதை
பின்னர் விளக்குகின்றேன்.
மற்றொரு வாதத்தில்
உட்பொதிந்துள்ள  தெளிவான அ
னுமானத்தினை முதலில்
எடுத்துரைக்க
விரும்புகின்றேன்.
+இவ்வச்சுறுத்தல் ஏன்
பித்தலாட்டமானது என்பதை
பின்னர் விளக்குகின்றேன்.
வாதத்தின் மற்றொரு கூற்றில்
தெளிவாகத் தெரியும்
உள்ளார்ந்த அனுமானத்தைப்
பற்றி முதலில் பகர
விரும்புகிறேன்.

-நிரலொன்றும் இல்லாத
நிலையினையும் தனியுரிம
நிரலொன்றின் சமூகப்
பயன்பாட்டையும் ஒப்பிட்டவாறே
இதனாக்கம் துவங்குகிறது.
இறுதியாக ஒட்டுமொத்தமாய்
பார்க்கிறபோது பயனளிப்பதாய்
இருப்பதால் தனியுரிம
மென்பொருளின் உருவாக்கம்
ஊக்குவிக்கப்பட வேண்டியதாக
முடிவு கொள்கிறது.
மாயையாதெனின் தனியுரிம
மென்பொருளிருப்பதால்
ஏற்படும் முடிவும்
மென்பொருளே  இல்லாத நிலையால்
ஏற்படும் விளைவுமே
இவ்விடத்தில்  ஒப்பிடப்
படுகின்றன. வேறு மாற்றுக்களே
இல்லாதது போல அனுமானிக்கப்
படுகிறது.

நிரலொன்றும் இல்லாத
நிலையினையும் தனியுரிம
நிரலொன்றின் சமூகப்
பயன்பாட்டையும் ஒப்பிட்டவாறே
இதனாக்கம் துவங்குகிறது.
தொடர்ந்து ஒட்டுமொத்தமாய்
பார்க்கிறபோது பயனளிப்பதாய்
இருப்பதால் தனியுரிம
மென்பொருளின் உருவாக்கம்
ஊக்குவிக்கப்பட வேண்டியதாக
முடிவு கொள்கிறது. இரண்டு
சாத்தியக் கூறுகளை மட்டும்
ஒப்பிடுவதே இதிலுள்ள
மாயையாகும். தனியுரிம
மென்பொருளிருக்கும்
நிலையொன்று; மென்பொருளே
இல்லாத நிலை மற்றொன்று; வேறு
மாற்றுக்களே இல்லாததாக அ
னுமானிக்கப் படுகிறது.

-மென்பொருளுக்கு
பதிப்புரிமையளிக்கும்
முறையால், மென்பொருள்
உருவாக்கம் என்பதே அ
ம்மென்பொருளின் பயன்பாட்டினை
நிர்வகிக்கக் கூடிய  ஒரு
உரிமையாளரின் இருப்போடு
தொடர்புப் படுத்தப்
படுகின்றது. இத்தொடர்பு
இருக்கின்ற வரையில், நமக்குத்
தனியுரிம மென்பொருள் அல்லது
மென்பொருளில்லா  நிலையைத்
தவிர வேறு தேர்வு இல்லை.
இத்தொடர்பொன்றும்
தவிர்க்கவியலாதது அல்ல.
குறிப்பிட்ட சமூக/ சட்டக்
கொள்கையால் ஏற்படும்
விளைவினையே  நாம்
கேள்விக்குட்
படுத்துகின்றோம். அதாவது
உரிமையாளர்களை ஏற்கும்
முடிவு. தனியுரிம
மென்பொருளுக்கும்
மென்பொருளற்ற நிலைக்குமிடையே
தேர்வினை  உருவாக்கக் கோரும்
கேள்வியே  பரிகசிக்கத் தக்கது.

மென்பொருளுக்கு
பதிப்புரிமையளிக்கும்
முறையால், மென்பொருள்
உருவாக்கம் என்பதே அ
ம்மென்பொருளின் பயன்பாட்டினை
நிர்வகிக்கக் கூடிய  ஒரு
உடைமையாளரின் இருப்போடு
தொடர்பு படுத்தப்படுகின்றது.
இத்தொடர்பு இருக்கின்ற
வரையில், நாம் தனியுரிம
மென்பொருள் அல்லது
மென்பொருளில்லா  நிலை ஆகிய
இரண்டுள் ஒன்று எனும்
நிலையையே பெரும்பாலும்
சந்திக்கின்றோம்.
இத்தொடர்பொன்றும்
தவிர்க்கவியலாதது அல்ல.
உடைமையாளர்களை ஏற்கும்
குறிப்பிட்ட சமூக/ சட்டக்
கொள்கை முடிவினையே  நாம்
கேள்விக்குட்
படுத்துகின்றோம். வாய்ப்பினை
தனியுரிம மென்பொருள் -
மென்பொருளற்ற நிலை எனச்
செய்வது கேள்வியிடமே
இறைஞ்சுவதாகும்.

உரிமையாளர்களைக்
கொண்டிருப்பதற்கு எதிரான
வாதம்

உடைமையாளர்களைக்
கொண்டிருப்பதற்கு எதிரான
வாதம்

-“மென்பொருள் உருவாக்கத்தை
உரிமையாளர்களைக்
கொண்டிருப்பதோடு தொடர்பு
படுத்தி அதன் பயன்பாட்டினைக்
கட்டுப்படுத்த வேண்டுமா?”
என்பதே  நம்முன்னுள்ள கேள்வி.
+“மென்பொருள் உருவாக்கத்தை
உடைமையாளர்களைக்
கொண்டிருப்பதோடு தொடர்பு
படுத்தி அதன் பயன்பாட்டினைக்
கட்டுப்படுத்த வேண்டுமா?”
என்பதே  நம்முன்னுள்ள கேள்வி.

@@ -559,7 +555,7 @@

புதுப்பிக்கப் பட்ட விவரம்:

-$Date: 2008/07/21 05:54:21 $
+$Date: 2008/07/21 06:56:09 $

reply via email to

[Prev in Thread] Current Thread [Next in Thread]