www-commits
[Top][All Lists]
Advanced

[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]

www/philosophy shouldbefree.ta.html

From: ஆமாச்சு
Subject: www/philosophy shouldbefree.ta.html
Date: Mon, 28 Jul 2008 03:19:39 +0000

CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ஆமாச்சு <amachutechie>    08/07/28 03:19:39

Modified files:
philosophy     : shouldbefree.ta.html

Log message:
changes for closer meanings

CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/shouldbefree.ta.html?cvsroot=www&r1=1.14&r2=1.15

Patches:
Index: shouldbefree.ta.html

RCS file: /web/www/www/philosophy/shouldbefree.ta.html,v
retrieving revision 1.14
retrieving revision 1.15
diff -u -b -r1.14 -r1.15
--- shouldbefree.ta.html        28 Jul 2008 02:41:27 -0000      1.14
+++ shouldbefree.ta.html        28 Jul 2008 03:18:47 -0000      1.15
@@ -167,21 +167,13 @@

சிறந்த நிரலாளர்கள் பலர்
இவ்வெரிச்சலை அ
னுபவித்திருக்கிறார்கள்.
வங்கியால்
துவக்கத்திலிருந்து நிரலை
இயற்றி சிக்கலைத் தீர்த்துக்
கொள்ள இயலும். ஆனால் எத்தகைய
ஆற்றலிருப்பினும் ஒரு சாதாரண
பயனருக்கு விட்டுக்
கொடுப்பதைத் தவிர வேறு
வழியில்லை.

-இங்ஙனம் விட்டுக் கொடுப்பது
சுயச் சார்பு சிந்தனைக்கு
உளவியல் ரீதியான பாதிப்பினை
ஏற்படுத்துகிறது. தங்களின்
தேவைக் கேற்றாற் போல் மாற்றி அ
மைக்க இயலாத வீட்டில் வாழ்வது
அவல நிலையாகும்.
ஊக்கமிழக்கவும் விலகவும்
செய்து ஒருவரது வாழ்வின் பிற அ
ம்சங்களிலும் பாதிப்பினை
ஏற்படுத்த வல்லது. இங்ஙனம்
எண்ணும் மக்கள்
மகிழ்ச்சியற்றவராய்  சிறந்த
பணிகளை  மேற்கொள்வதில்லை.

விட்டுக் கொடுப்பது சுயச்
சார்பு சிந்தனைக்கு உளவியல்
ரீதியான பாதிப்பினை
ஏற்படுத்துகிறது. தங்களின்
தேவைக் கேற்றாற் போல் மாற்றி அ
மைத்துக் கொள்ள இயலாத
வீட்டில் வாழ்வதென்பது
நம்பிக்கை இழக்கச்
செய்வதாகும். ஊக்கமிழக்கவும்
விலகவும் செய்து ஒருவரது
வாழ்வின் பிற அம்சங்களிலும்
பாதிப்பினை ஏற்படுத்த வல்லது.
இங்ஙனம் உணரும் மக்கள்
மகிழ்ச்சியற்றவராய் நல்ல
பணிகளை மேற்கொள்வதில்லை.

-மென்பொருளைப் போன்றே  சமையற்
குறிப்புகளும் ஆகிவிட்டால்
எப்படி இருக்கும் என்று
நினைத்துப் பாருங்கள். “இச்
சமையற் குறிப்பிலிருந்து
உப்பினை எப்படி நீக்குவது? ”
எனத் தாங்கள் கோரலாம்.  “
எவ்வளவு துணிச்சலிருந்தால்
எமது மூளையால் விளைந்த ருசியை,
படைப்பை, அதை சிதைக்கும்
வண்ணம் மாற்ற  முயற்சிப்பாய்?
எமது சமையற் குறிப்பை  மாற்றி
சரி செய்ய உனக்கு அருகதை
இல்லை.” எனத் தலைமைப்
பர்சாரகர் தெரிவிப்பார்.

மென்பொருளைப் போன்றே  சமையற்
குறிப்புகளும் ஆகிவிட்டால்
எப்படி இருக்கும் என்று
நினைத்துப் பாருங்கள். “இச்
சமையற் குறிப்பிலிருந்து
உப்பினை எப்படி நீக்குவது? ”
எனத் தாங்கள் கோரலாம்.  “
எவ்வளவு துணிச்சலிருந்தால்
எமது மூளையால் விளைந்த ருசியை,
படைப்பை, அதை சிதைக்கும்
வண்ணம் மாற்ற  முயற்சிப்பாய்?
எமது சமையற் குறிப்பை மாற்றி
சரி செய்ய உனக்கு அருகதை
இல்லை.” எனத் தலைமைப்
பர்சாரகர் தெரிவிப்பார்.

-“ எனது மருத்துவரோ நான்
உப்பு சேர்த்துக் கொள்ளக்
கூடாது என்கிறார். நான் என்ன
செய்வது? நீங்களா அந்த உப்பை
எனக்காக எடுத்துத்
தருவீர்கள்? ”

“ எனது மருத்துவரோ நான்
உப்பு சேர்த்துக் கொள்ளக்
கூடாது என்கிறார். நான் என்ன
செய்வது? நீங்களா அந்த உப்பை
எனக்காக எடுத்துத்
தருவீர்கள்? ”

-“ அதைச் செய்ய
சித்தமாயுள்ளேன். அதற்கான
விலை வெறும் 50,000 டாலர்
மாத்திரமே. ” உரிமையாளருக்கு
எதேச்சாதிகாரம் இருப்பதால்
கட்டணம் மிகப் பெரியதாகிறது.
“ ஆனால் எனக்கு இப்போது
நேரமில்லை. கப்பற் துறைக்காக
புதியதொரு பிஸ்கட்டுக்கான
சமையற் குறிப்பினை வடிவமைப்
பதிற்கான குழுவில் மும்மரமாக
உள்ளேன். தங்களின் நிமித்தம்
திரும்பி வர இரண்டு வருடம்
ஆகலாம்!”

“ அதைச் செய்ய
சித்தமாயுள்ளேன். அதற்கான
விலை வெறும் 50,000 டாலர்
மாத்திரமே. ” மாற்றங்களின்
மீது உடைமையாளருக்கு
எதேச்சாதிகாரம் இருப்பதால்
கட்டணம் மிகப் பெரியதாகிறது.
“ ஆனால் தற்போது எனக்கு
நேரமில்லை. கப்பற் துறைக்கான
புதிய பிஸ்கட்டின் சமையற்
குறிப்பினை வடிவமைப்பதற்கான
குழுவில் மும்மரமாக உள்ளேன்.
தங்களின் பால் திரும்பி வர
இரண்டு வருடம் ஆகலாம்!”

மென்பொருள்
உருவாக்கத்திற்குத் தடை

@@ -481,7 +473,7 @@

புதுப்பிக்கப் பட்ட விவரம்:

-$Date: 2008/07/28 02:41:27 $
+$Date: 2008/07/28 03:18:47 $

reply via email to

[Prev in Thread] Current Thread [Next in Thread]