www-commits
[Top][All Lists]
Advanced

[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]

www/philosophy shouldbefree.ta.html

From: ஆமாச்சு
Subject: www/philosophy shouldbefree.ta.html
Date: Mon, 21 Jul 2008 05:54:44 +0000

CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ஆமாச்சு <amachutechie>    08/07/21 05:54:44

Modified files:
philosophy     : shouldbefree.ta.html

Log message:
changes to reflect more closer meanings

CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/shouldbefree.ta.html?cvsroot=www&r1=1.7&r2=1.8

Patches:
Index: shouldbefree.ta.html

RCS file: /web/www/www/philosophy/shouldbefree.ta.html,v
retrieving revision 1.7
retrieving revision 1.8
diff -u -b -r1.7 -r1.8
--- shouldbefree.ta.html        29 Dec 2007 13:57:21 -0000      1.7
+++ shouldbefree.ta.html        21 Jul 2008 05:54:21 -0000      1.8
@@ -20,39 +20,24 @@
மென்பொருள் என்றொன்று
இருப்பது அதன் பயன்பாடு
குறித்த முடிவுகள் எவ்வாறு
மேற்கொள்ளப் பட வேண்டும்
என்பது குறித்த தவிர்க்க
இயலாத கேள்வியினை
எழுப்புகிறது. உதாரணத்திற்கு
நிரலொன்றின் நகலினையுடைய
நபரொருவர் அதன் நகலொன்றைப்
பெற விழையும் மற்றொருவரை
சந்திக்கிறார் என வைத்துக்
கொள்வோம். அவர்களால் அந்நிரலை
நகல் எடுக்க இயலும். இங்ஙனம்
நடைப் பெறுவதை  யார்
தீர்மானிப்பது? சம்பந்தப்
பட்ட நபர்களா?  அ
ல்லது“உரிமையாளரென்று” அ
ழைக்கப்படும் இன்னொருவரா?

-உருவாக்குவோரது இலாபத்தினை
இதன் விடைக்கான காரணியாக  அ
னுமானித்துக் கொண்டு,
இவ்வினாக்களை  மென்பொருட்களை
உருவாக்குவோர்
கருதுகிறார்கள்.
வர்த்தகத்துக்குள்ள அரசியல்
பலமானது இவ்விரு
காரணிகளையும், அதற்கான
விடையாக உருவாக்குவோர்
சொல்வதையும்  ஏற்கும்படி அ
ரசாங்கத்தை இட்டுச்
சென்றுள்ளது. அதாவது
நிரலொன்றுக்கு உரிமையாளர்
இருக்கிறாரென்று.
நிதர்சனத்தில் அது நிரலின்
உருவாக்கத்தில் தொடர்புடைய
நிறுவனமே.

உருவாக்குவோரது இலாபத்தினை
இதன் விடைக்கான காரணியாக  அ
னுமானித்துக் கொண்டு,
இவ்வினாக்களை  மென்பொருட்களை
உருவாக்குவோர்
கருதுகிறார்கள்.
வர்த்தகத்துக்குள்ள அரசியல்
பலமானது இவ்விரு
காரணிகளையும், அதற்கான
விடையாக உருவாக்குவோர்
சொல்வதையும்  ஏற்கும்படி அ
ரசாங்கத்தை இட்டுச்
சென்றுள்ளது. அதாவது
நிரலொன்றுக்கு உடைமையாளர்
இருக்கிறாரென்று.
நிதர்சனத்தில் அது நிரலின்
உருவாக்கத்தில் தொடர்புடைய
நிறுவனமே.

-இதே  கேள்வியினை  வேறொரு
காரணியைக் கொண்டு நான் கருத
விரும்புகிறேன்: பொது
மக்களின் செழிப்பும்
விடுதலையும்.

இதே  கேள்வியினை  வேறொரு
காரணியைக் கொண்டு நான் கருத
விரும்புகிறேன்:
சமுதாயத்தின் பொதுவான
செழிப்பும் விடுதலையும்.

-தற்போதைய சட்டங்களுக்கு
உட்பட்டு இதன் விடையைத்
தீர்மானிக்க  இயலாது. அறத்தைச்
சார்ந்தே  சட்டமிருக்க
வேண்டும், அதர்மத்தைச்
சார்ந்து அல்ல. இவ்வினாவினை
தற்போதைய நடைமுறையாலும்
தீர்மானிக்க இயலாது.
வேண்டுமாயின் சாத்தியமான
விடைகளை  அது
பரிந்துரைக்கலாம். உதவி
யாருக்குச் செய்யப்படுகிறது?
மென்பொருட்களுக்கு
உரிமையாளர்களை அ
ங்கீகரிப்பதால்  யார், எவ்வளவு
புண்படுத்தப் படுகிறார்கள்?
என்பவையே  இதைச்  சீர்தூக்க
ஒரே வழி. வேறுவிதமாகச் சொல்ல
வேண்டுமாயின்,  தனியொருவரின்
விடுதலையையும் பொருட்களின்
உற்பத்தியையும் கருத்தில்
நிறுத்தி, நிதி ஆதாயம் தரக்
கூடிய ஆராய்ச்சியொன்றை  நாம்
மேற்கொள்ள வேண்டும்.

தற்போதைய சட்டங்களுக்கு
உட்பட்டு இதன் விடையைத்
தீர்மானிக்க  இயலாது. அறத்தைச்
சார்ந்து  சட்டமிருக்க
வேண்டுமே ஒழிய சட்டத்தை
சார்ந்து அறம் இருத்தலாகாது.
இவ்வினாவினை தற்போதைய
நடைமுறையாலும் தீர்மானிக்க
இயலாது. வேண்டுமாயின்
சாத்தியமான தீர்வுகளை அது
பரிந்துரைக்கலாம்.
மென்பொருட்களுக்கு
உடைமையாளர்களை அ
ங்கீகரிப்பதால் யாரெல்லாம்
பயனடைகிறார்கள்? யாரெல்லாம்
நட்டப்படுகிறார்கள்? ஏன்?
எவ்வளவு? என்பவையே இதனைத்
தீர்மானிக்க ஒரே வழி.
வேறுவிதமாகச் சொல்ல
வேண்டுமாயின், தனியொருவரின்
விடுதலையையும் பொருட்களின்
உற்பத்தியையும் கருத்தில்
நிறுத்தி, இலாப-நட்ட
ஆராய்ச்சியொன்றை
சமுதாயத்தின் பொருட்டு நாம்
மேற்கொள்ள வேண்டும்.

-இக்கட்டுரையில்
உரிமையாளர்களைக்
கொண்டிருப்பதால் ஏற்படும்
விளைவுகளை  விவரித்து
முடிவுகள் பாதகமாக அமையும்
என்பதை எடுத்துரைக்க
விருக்கின்றேன். நாம்
இயற்றும் மென்பொருட்களைப்
பகிர, மறுவிநியோகம் செய்ய,
கற்க மற்றும்  மேம்படுத்த
பிறரை  ஊக்குவிப்பது
நிரலாளர்களின் கடமை  என்பதே
எமது முடிவு. வேறு
வார்த்தைகளில் சொல்ல
வேண்டுமானால்“கட்டற்ற”
மென்பொருட்களை இயற்றுவது.(1)

இக்கட்டுரையில்
உரிமையாளர்களைக்
கொண்டிருப்பதால் ஏற்படும்
விளைவுகளை  விவரித்து
முடிவுகள் பாதகமாக அமையும்
என்பதை எடுக்காட்டுகிறேன்.
நாம் இயற்றும்
மென்பொருட்களைப்  பகிர,
மறுவிநியோகம் செய்ய, கற்க,
மேம்படுத்த பிறரை  ஊக்குவிக்க
நிரலாளர்கள்
கடமைப்பட்டிருக்கின்றனர்
என்பதே எமது முடிவு. வேறு
வார்த்தைகளில் சொல்ல
வேண்டுமானால்“கட்டற்ற”
மென்பொருட்களை இயற்றுவது.(1)

தங்கள்
பலத்தை  உரிமையாளர்கள்
எவ்வாறு நியாயப்
படுத்துகிறார்கள்.

தங்கள்
ஆளுமையை உடைமையாளர்கள்
எவ்வாறு நியாயப்
படுத்துகிறார்கள்.

-நிரல்களைச் சொத்து எனச்
சொல்லும் இன்றைய முறையினால்
பயனடைவோர் நிரல்களின் மீதான
தங்களின் உரிமைக் கோரலுக்கு
ஆதரவாக இரண்டு வாதங்களை
முன்வைக்கிறார்கள். உணர்வுப்
பூர்வமான வாதமொன்று;
பொருளாதாரம் சார்ந்த வாதம்
மற்றொன்று.

நிரல்கள் சொத்தாகக்
கருதப்படும் இன்றைய
முறையினால் பயனடைவோர்
நிரல்களைத் தங்களுடையதாகக்
கோரிடும் பொருட்டு இரண்டு
வாதங்களை முன்வைக்கிறார்கள்.
உணர்வுப் பூர்வமான வாதமொன்று;
பொருளாதாரம் சார்ந்த வாதம்
மற்றொன்று.

-“என்னுடைய  உடல்  பொருள் ,
ஆவியனைத்தையும் இந்நிரலில்
செலுத்தியுள்ளேன். இது
என்னிடமிருந்து வருகிறது.
இது  என்னுடையது!”
என்பதாக இருக்கிறது
உணர்வுபூர்வமான வாதம்.

“என்னுடைய  வியர்வை, மனம்,
ஆவியனைத்தையும்
இந்நிரலுக்காக தந்துள்ளேன்.
இது  என்னிடமிருந்து
வருகிறது. இது
என்னுடையது!”  என்பதாக
இருக்கிறது உணர்வுபூர்வமான
வாதம்.

-இவ்வாதத்தினை  சிறப்பாக
மறுத்துரைக்க  வேண்டிய அ
வசியமில்லை. இத்தகைய பந்த
உணர்வானது நிரலாளர்கள்
தங்களுக்குப் பொருந்துகிற
போது  ஏற்படுத்திக்
கொள்ளக்கூடியது. தவிர்க்க
இயலாதது ஒன்றுமல்ல. அதே
வேளையில் இதே நிரலாளர்கள் ஒரு
சம்பளத்தின் பொருட்டு
எவ்வாறு தங்களின் எல்லா
உரிமைகளையும்  ஒரு பெரிய
நிறுவனத்திடம்  அடமானம்
வைக்கிறார்கள் என்பதையும்
கருத்தில் கொள்ளவும்.
உணர்வுபூர்வமான அனைத்து
பந்தங்களும் சட்டென்று
மறைந்துவிடும். மாறாக கடந்த
காலங்களில் தங்களின்
பணிகளில் தங்களின்
கையொப்பத்தைக் கூட இடாத
தலைசிறந்தக் கலைஞர்களையும்
கருத்தில் கொள்ளவும். அ
வர்களுக்கு கலைஞரின் பெயர்
முக்கியமல்ல.  பணியின்
நிறைவும் அதன் நோக்கத்தின்
பூர்த்தியுமே  கருதப் பட்டது.
இவ்வணுகுமுறையானது பல
நூற்றாண்டுகளுக்குத்
தொடர்ந்தது.

இவ்வாதத்தினை  சிறப்பாக
மறுத்துரைக்க  வேண்டிய அ
வசியமில்லை. இத்தகைய பந்த
உணர்வானது நிரலாளர்கள்
தங்களுக்குப் பொருந்துகிற
போது  ஏற்படுத்திக்
கொள்ளக்கூடியது. தவிர்க்க
இயலாதது ஒன்றுமல்ல. அதே
வேளையில் இதே நிரலாளர்கள் ஒரு
சம்பளத்தின் பொருட்டு
எவ்வாறு தங்களின் எல்லா
உரிமைகளையும்  ஒரு பெரிய
நிறுவனத்திடம்  அடமானம்
வைக்கிறார்கள் என்பதையும்
கருத்தில் கொள்ளவும்.
உணர்வுபூர்வமான அனைத்து
பந்தங்களும் சட்டென்று
மறைந்துவிடும். மாறாக மத்திய
காலங்களில் தன்னுடைய
படைப்பொன்றில் பெயரைக் கூட
இடாத தலைசிறந்தக்
கலைஞர்களையும் கருத்தில்
கொள்ளவும். அவர்களுக்கு
கலைஞரின் பெயர் முக்கியமல்ல.
பணியின் நிறைவும் அதனால்
பூர்த்தியாகும் நோக்கமுமே
பொருட்படுத்தப்பட்டது.
இவ்வணுகுமுறையானது பல
நூறாண்டுகளுக்குத்
தொடர்ந்தது.

-பொருளாதார அணுகுமுறையின்
போக்கை  பாருங்கள்; “ நான்
பணம் சம்பாதிக்க
விரும்புகின்றேன்.
(பொதுவாக‘வாழ்க்கையை
நடத்த’ என அரைகுறையாக இது
விவரிக்கப் படுகிறது.) தாங்கள்
நிரலெழுதுவதன் மூலம் என்னைப்
பணக்காரனாக அ
னுமதிக்கவில்லையெனில் நான்
நிரலெழுத மாட்டேன். என்னைப்
போன்றே  மற்றவரும் இருப்பதால்
யாருமே  நிரலெழுத மாட்டார்கள்.
கடைசியில் தங்கள் கையில்
நிரலெதுவுமே  சிக்காது! ”
புத்திசாலிகளிடமிருந்து
பகறப்படும் நட்பான அ
றிவுரையாக இவ்வச்சுறுத்தல் அ
ரங்கேற்றப்படுகிறது.

பொருளாதார அணுகுமுறையின்
போக்கானது; “ நான் பணம்
சம்பாதிக்க
விரும்புகின்றேன்.
(பொதுவாக‘வாழ்க்கையை
நடத்த’ என அரைகுறையாக இது
விவரிக்கப் படுகிறது.) தாங்கள்
நிரலெழுதுவதன் மூலம் என்னைப்
பணக்காரனாக அ
னுமதிக்கவில்லையெனில் நான்
நிரலெழுத மாட்டேன். என்னைப்
போன்றே  பிறரும் இருப்பதால்
யாருமே  நிரலெழுத மாட்டார்கள்.
கடைசியில் நிரலெதுவுமே
இல்லாத நிலையில் சிக்கிக்
கொள்வீர்கள்! ”
புத்திசாலிகளிடமிருந்து
பகறப்படும் நட்பான அ
றிவுரையாக இவ்வச்சுறுத்தல் அ
ரங்கேற்றப்படுகிறது.

இவ்வச்சுறுத்தல் ஏன்
பித்தலாட்டமானது என்பதை
பின்னர் விளக்குகின்றேன்.
மற்றொரு வாதத்தில்
உட்பொதிந்துள்ள  தெளிவான அ
னுமானத்தினை முதலில்
எடுத்துரைக்க
விரும்புகின்றேன்.
@@ -574,7 +559,7 @@

புதுப்பிக்கப் பட்ட விவரம்:

-$Date: 2007/12/29 13:57:21 $
+$Date: 2008/07/21 05:54:21 $

reply via email to

[Prev in Thread] Current Thread [Next in Thread]