www-commits
[Top][All Lists]
Advanced
[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]
www/licenses/po why-not-lgpl.ta.po
From: ???????
Subject: www/licenses/po why-not-lgpl.ta.po
Date: Sun, 29 Aug 2010 04:13:56 +0000
CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ??????? <amachutechie>  10/08/29 04:13:56
Added files:
licenses/po    : why-not-lgpl.ta.po
Log message:
why not lgpl added to gnu repo
CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/licenses/po/why-not-lgpl.ta.po?cvsroot=www&rev=1.1
Patches:
Index: why-not-lgpl.ta.po
RCS file: why-not-lgpl.ta.po
diff -N why-not-lgpl.ta.po
--- /dev/null   1 Jan 1970 00:00:00 -0000
+++ why-not-lgpl.ta.po  29 Aug 2010 04:13:53 -0000      1.1
@@ -0,0 +1,243 @@
+# Copyright (C) 2010 Free Software Foundation, Inc.
+# This file is distributed under the same license as the PACKAGE package.
+# , 2010.
+msgid ""
+msgstr ""
+"Project-Id-Version: \n"
+"POT-Creation-Date: 2008-08-25 16:25-0300\n"
+"PO-Revision-Date: 2010-08-27 20:26+0530\n"
+"Last-Translator: \n"
+"Language-Team: American English <address@hidden>\n"
+"MIME-Version: 1.0\n"
+"Content-Type: text/plain; charset=UTF-8\n"
+"Content-Transfer-Encoding: ENCODINGX-Generator: Lokalize 1.0\n"
+"Plural-Forms: nplurals=2; plural=(n != 1);\n"
+"X-Generator: Lokalize 1.0\n"
+msgid ""
+"Why you shouldn't use the Lesser GPL for your next library - GNU Project - "
+"Free Software Foundation (FSF)"
+msgstr ""
+"நீங்கள் ஏன் நிறைவற்ற
ஜிபிஎல்ஐ உங்களது அடுத்த
நிரலகத்துக்கு பயன்படுத்த
கூடாது "
+"- குனு திட்டப்பணி-கட்டற்ற
மென்பொருள் அமைப்பு"
+# type: Content of:
+msgid "Why you shouldn't use the Lesser GPL for your next library"
+msgstr ""
+"நீங்கள் ஏன் நிறைவற்ற
ஜிபிஎல்ஐ உங்களது அடுத்த
நிரலகத்துக்கு பயன்படுத்த
கூடாது"
+# type: Content of:
+msgid ""
+"The GNU Project has two principal licenses to use for libraries.  One is the "
+"GNU Lesser GPL; the other is the ordinary GNU GPL.  The choice of license "
+"makes a big difference: using the Lesser GPL permits use of the library in "
+"proprietary programs; using the ordinary GPL for a library makes it "
+"available only for free programs."
+msgstr ""
+"குனு திட்டப்பணி
நிரலகங்களுக்கு பயன்படுத்த
இரண்டு உரிமங்களை
கொண்டுள்ளது. "
+"ஒன்று குனுவின் நிறைவற்ற
ஜிபிஎல், மற்றொன்று குனுவின்
சாதாரண ஜிபிஎல். எந்த "
+"உரிமத்தினை
தேர்ந்தெடிக்கிறோம் என்பது
நிறைய வித்தியாசங்களை
தருகிறது. நிறைவற்ற "
+"ஜிபிஎல் பயன்படுத்துவதன்
மூலம் நிரலகத்தினை கட்டுள்ள
மென்பொருட்களில் "
+"பயன்படுத்த முடியும். ஆனால்
சாதாரண ஜிபிஎல்
பயன்படுத்துவதன் மூலம்
கட்டற்ற "
+"மென்பொருட்களில் மட்டுமே
பயன் படுத்த முடியும்."
+# type: Content of:
+msgid ""
+"Which license is best for a given library is a matter of strategy, and it "
+"depends on the details of the situation.  At present, most GNU libraries are "
+"covered by the Lesser GPL, and that means we are using only one of these two "
+"strategies, neglecting the other.  So we are now seeking more libraries to "
+"release under the ordinary GPL."
+msgstr ""
+"எந்த ஒரு நிரலகத்துக்கும்
ஏற்ற உரிமம் எது என
தீர்மானிப்பது ஒரு வியுகம் , அ
து "
+"சந்தர்ப்ப சூழ்நிலைகளை
பொறுத்து அமையும்.தற்சமயம் அ
திகமான நிரலகங்கள் நிறைவற்ற "
+"ஜிபிஎல்ன் பாதுகாப்புக்குள்
தான் வருகின்றன. இதன் அ
ர்த்தமானது நாம் இரண்டு "
+"வியுகத்தினுள் ஒன்றை மற்றும்
உபயோகித்து மற்றதை
புறக்கணிப்பதை போன்றது. ஆகவே "
+"நாங்கள் இப்போது சாதாரண
ஜிபிஎல்ன் கீழ் அதிகமான
நிரலகங்கள் "
+"வெளிவரவேண்டும் என
எதிர்பார்க்கிறோம்."
+# type: Content of:
+msgid ""
+"Proprietary software developers have the advantage of money; free software "
+"developers need to make advantages for each other.  Using the ordinary GPL "
+"for a library gives free software developers an advantage over proprietary "
+"developers: a library that they can use, while proprietary developers cannot "
+"use it."
+msgstr ""
+"கட்டுள்ள மென்பொருள்
உற்பத்தியாளர்களிடம் பணம்
எனும் மேம்பாடு உண்டு. கட்டற்ற
+"மென்பொருள்
உற்பத்தியாளர்கள் ஒருவருக்கு
ஒருவர் தான் மேம்பாட்டினை அ
ளிக்க "
+"வேண்டும். சாதாரண ஜிபிஎல்ஐ
ஒரு நிரலகத்துக்கு
பயன்படுத்துவதன் மூலம்
கட்டற்ற "
+"மென்பொருள்
உற்பத்தியாளர்களுக்கு,
தாங்கள் பயன்படுத்த முடிந்த
ஆனால் கட்டுள்ள "
+"மென்பொருள்
உற்பத்தியாளர்கள் பயன்படுத்த
முடியாத நிரலகம் எனும்
மேம்பாடு "
+"கிடைக்கின்றது."
+# type: Content of:
+msgid ""
+"Using the ordinary GPL is not advantageous for every library.  There are "
+"reasons that can make it better to use the Lesser GPL in certain cases.  The "
+"most common case is when a free library's features are readily available for "
+"proprietary software through other alternative libraries.  In that case, the "
+"library cannot give free software any particular advantage, so it is better "
+"to use the Lesser GPL for that library."
+msgstr ""
+"சாதாரண ஜிபிஎல்
பயன்படுத்துவது எல்லா
நிரலகத்துக்கும் நன்மை தராது.
சில "
+"காரணங்களினால் நிறைவற்ற
ஜிபிஎல் பயன்படுத்துவது சில
சூழ்நிலைகளில் சரியாக "
+"இருக்கும். ஒரு கட்டற்ற
நிரலகத்தின் கூறுகள் வேறு சில
கட்டுள்ள நிரலகதின் "
+"மூலமாக கிடைக்கும்
வாய்ப்புகள் இருக்கும்
சந்தர்பங்களில் சாதாரண
ஜிபிஎல் "
+"பயன்படுத்துவது எந்த விதமான
நன்மைகளும் பயக்காது.
இம்மாதிரி சந்தர்ப்பங்களில் "
+"நிறைவற்ற ஜிபிஎல்
பயன்படுத்துவதே அந்த
நிரலகத்திற்க்கு சிறந்தது."
+# type: Content of:
+msgid ""
+"This is why we used the Lesser GPL for the GNU C library.  After all, there "
+"are plenty of other C libraries; using the GPL for ours would have driven "
+"proprietary software developers to use another—no problem for them, "
+"only for us."
+msgstr ""
+"இதன் காரணமாகவே நாங்கள் குனு
சி நிரலகத்திற்க்கு நிறைவற்ற
ஜிபிஎல் "
+"பயன்படுத்தினோம். ஏற்கனவே
நிறைய சி நிரலகங்கள் உள்ளன,
நமது நிரலகத்திற்க்கு "
+"ஜிபிஎல் உபயோகித்தால்,
கட்டுள்ள மென்பொருள்
உற்பத்தியாளர்கள் வேறு
நிரலகத்தினை "
+"உபயோகிக்கும்படி
செய்திருப்போம், இது நமக்கு
பிரச்சினையே தவிர அ
வர்களுக்கு அல்ல."
+# type: Content of:
+msgid ""
+"However, when a library provides a significant unique capability, like GNU "
+"Readline, that's a horse of a different color.  The Readline library "
+"implements input editing and history for interactive programs, and that's a "
+"facility not generally available elsewhere.  Releasing it under the GPL and "
+"limiting its use to free programs gives our community a real boost.  At "
+"least one application program is free software today specifically because "
+"that was necessary for using Readline."
+msgstr ""
+"ஆனால் குனு ரீட்லைன் போன்ற
ஒரு நிரலகம் தனித்தன்மையுள்ள
கூறினை அளிக்கும் போது, "
+"அது வேறு ஆகிறது. ரீட்லைன்
நிரலகம் உள்ளீட்டினை
திருத்தியமைத்தல் மற்றும் "
+"வரலாறு பதிப்பித்தல்
ஆகியவற்றை உடாடும்
நிரல்களிடத்தில் செய்கிறது.
இப்படி பட்ட "
+"செயல்திறன் வேறு எங்கும்
காண்பது அரிது. இந்த
நிரலகத்தினை சாதாரண ஜிபிஎல்
மூலம் "
+"வெளியிட்டு அதன்
பயன்பாட்டினை கட்டற்ற
மென்பொருட்களுக்கு மட்டும்
என "
+"வரையறுப்பது நமது
சமூகத்திற்கு ஒரு ஊட்டம்
தரும். குறைந்தபட்சம் ஒரு
நிரலேனும் "
+"ரீட்லைன் பயன்படுத்த வேண்டி
இருந்ததால் கட்டற்றதாக
உள்ளது."
+# type: Content of:
+msgid ""
+"If we amass a collection of powerful GPL-covered libraries that have no "
+"parallel available to proprietary software, they will provide a range of "
+"useful modules to serve as building blocks in new free programs.  This will "
+"be a significant advantage for further free software development, and some "
+"projects will decide to make software free in order to use these libraries.  "
+"University projects can easily be influenced; nowadays, as companies begin "
+"to consider making software free, even some commercial projects can be "
+"influenced in this way."
+msgstr ""
+"நாம் ஜிபிஎல் சார்ந்த வலுவான
மாற்று இல்லாத நிரலகங்களை
திரட்டினால், அவை "
+"புதிதாக உருவாக்கப்படும்
கட்டற்ற மென்பொருட்களில்
நிரல் கூறுகளாக செயல்படும். "
+"இது கட்டற்ற மென்பொருள்
உற்பத்திக்கு அனுகூலமாகவும்,
மென்பொருட்கள் இந்த "
+"நிரலகங்களை பயன்படுத்துவதன்
மூலம் கட்டற்றவையாக
வெளியிடப்படுவதற்கு "
+"தூண்டுகோலாகவும் அமையும்.
பல்கலைகழக மென்பொருட்களில்
தாக்கத்தை ஏற்படுத்துவது "
+"எளிது. இந்நாட்களில்
மென்பொருள் நிறுவனங்களும்,
மென்பொருட்களை கட்டற்றவையாக "
+"வெளியிடுவது பற்றி
யோசிக்கும் தருவாயில்,
வர்த்தகரீதியான
மென்பொருட்களிலும் "
+"தாக்கத்தை ஏற்படுத்தலாம்."
+# type: Content of:
+msgid ""
+"Proprietary software developers, seeking to deny the free competition an "
+"important advantage, will try to convince authors not to contribute "
+"libraries to the GPL-covered collection.  For example, they may appeal to "
+"the ego, promising “more users for this library” if we let them "
+"use the code in proprietary software products.  Popularity is tempting, and "
+"it is easy for a library developer to rationalize the idea that boosting the "
+"popularity of that one library is what the community needs above all."
+msgstr ""
+"கட்டற்ற மென்பொருட்களுக்கு
இருக்கும் ஆதாயத்தினை மறுக்க
நினைக்கும், கட்டுள்ள "
+"மென்பொருள்
உற்பத்தியாளர்கள்,
மென்பொருள் உற்பத்தியாளர்களை
நிரலுக்கு ஜிபிஎல் "
+"உரிமம் கோர வேண்டாம் என
சமாதனப்படுத்த முயலுவார்கள்.
உதாரணத்துக்கு, "
+"நிரலகத்தினை கட்டுள்ள
மென்பொருட்களில்
உபயோகிப்பதன் மூலம் “அ
திகமான "
+"பயன்பாட்டாளர்களை உருவாக்கி
தருவதாக“ கூறலாம். புகழ்
என்பது எப்போதுமே "
+"கவர்ச்சியானது. ஆகவே ஒரு
நிரலாக உற்பத்தியாளரின்
பகுத்தறிவை மங்க செய்து, ஒரே "
+"ஒரு நிரலகத்தின் புகழே
சிறந்தது என எண்ண வைக்கும்."
+# type: Content of:
+msgid ""
+"But we should not listen to these temptations, because we can achieve much "
+"more if we stand together.  We free software developers should support one "
+"another.  By releasing libraries that are limited to free software only, we "
+"can help each other's free software packages outdo the proprietary "
+"alternatives.  The whole free software movement will have more popularity, "
+"because free software as a whole will stack up better against the "
+"competition."
+msgstr ""
+"ஆனால் நாம் இதுபோன்ற
கவர்ச்சிகளுக்கு மயங்க
கூடாது, ஏனெனில் நாம் ஒன்றாக "
+"செயல்படும் போது இன்னும் அ
திகமாக சாதிக்கலாம். கட்டற்ற
மென்பொருள் "
+"உற்பத்தியாளர்களான நாம்
ஒருவருக்கு ஒருவர் உதவி புரிய
வேண்டும். நிரலகங்களை "
+"கட்டற்றவையாக வெளியிடுவதன்
மூலம் கட்டற்ற மென்பொருட்கள்
அவற்றுக்கு இணையான "
+"கட்டுள்ள மென்பொருட்களை விட
மேம்பட்டு செயல்படுவதற்கு
உதவ முடியும். இதனால் "
+"மொத்த கட்டற்ற மென்பொருள்
சமுதாயமும் மேன்மை பெரும்."
+#. TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't have notes.
+# type: Content of:
+msgid "*GNUN-SLOT: TRANSLATOR'S NOTES*"
+msgstr ""
+# type: Content of:
+msgid ""
Please send "
+msgstr ""
+"org<"
+"வழிகளும்<"
+"/a> உண்டு.
துண்டிக்கப்பட்ட
இணைப்புகள், திருத்தங்கள்,
பரிந்துரைகள் "
+"/em><"
+"/a> என்ற முகவரிக்கு அ
னுப்பவும்."
+# type: Content of:
+msgid ""
+"for information on coordinating and submitting translations of this article."
+msgstr ""
+"இந்த கட்டுரையின்
மொழிபெயர்ப்பை
ஒருங்கிணைப்பது,
சமர்ப்பிப்பது தொடர்பான "
+"மொழிபெயர்ப்புகள் README
கோப்பைக் காணவும்."
+# type: Content of:
+msgid "Copyright © 1999, 2007 Free Software Foundation, Inc.,"
+msgstr ""
+"காப்பீட்டுரிமை © 2001, 2008, 2009
கட்டற்ற மென்பொருள் அ
றக்கட்டளை., "
+"நிறுவப்பட்டது.,"
+# type: Content of:
+msgid "51 Franklin St, Fifth Floor, Boston, MA 02110, USA"
+msgstr "51 பிராங்க்ளின் தெரு,
ஐந்தாவது தளம், பாஸ்டன், MA 02110, USA"
+# type: Content of:
+msgid ""
+"Verbatim copying and distribution of this entire article are permitted "
+"worldwide, without royalty, in any medium, provided this notice, and the "
+"copyright notice, are preserved."
+msgstr ""
+"இந்த அறிவிப்பை நீக்காமல்,
இந்த கட்டுரை முழுவதையும்
எந்தவித பங்கும் இன்றி "
+"எந்த "
+"ஊடகத்தின் வாயிலாகவும்
படியெடுக்கவும்
விநியோகிக்கவும் அனுமதிக்கப்
படுகிறது."
+#. TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't want credits.
+# type: Content of:
+msgid "*GNUN-SLOT: TRANSLATOR'S CREDITS*"
+msgstr "தமிழில் :சுதன்"
+#.  timestamp start
+# type: Content of:
+msgid "Updated:"
+msgstr ""
+# type: Content of:
+msgid "Translations of this page"
+msgstr "இப்பக்கத்தின்
மொழிபெயர்ப்புகள்"
reply via email to
[Prev in Thread] Current Thread [Next in Thread]