www-commits
[Top][All Lists]
Advanced
[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]
www/licenses/po gpl-howto.ta.po why-assign.ta.po
From: ???????
Subject: www/licenses/po gpl-howto.ta.po why-assign.ta.po
Date: Fri, 16 Jul 2010 02:28:45 +0000
CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ??????? <amachutechie>  10/07/16 02:28:45
Added files:
licenses/po    : gpl-howto.ta.po why-assign.ta.po
Log message:
new tamil translations
CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/licenses/po/gpl-howto.ta.po?cvsroot=www&rev=1.1
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/licenses/po/why-assign.ta.po?cvsroot=www&rev=1.1
Patches:
Index: gpl-howto.ta.po
RCS file: gpl-howto.ta.po
diff -N gpl-howto.ta.po
--- /dev/null   1 Jan 1970 00:00:00 -0000
+++ gpl-howto.ta.po     16 Jul 2010 02:28:34 -0000      1.1
@@ -0,0 +1,223 @@
+# SOME DESCRIPTIVE TITLE
+# Copyright (C) YEAR Free Software Foundation, Inc.
+# This file is distributed under the same license as the PACKAGE package.
+# Poomalairaj <address@hidden>, 2010.
+msgid ""
+msgstr ""
+"Project-Id-Version: GNU Website Tamil Translation\n"
+"POT-Creation-Date: 2009-10-08 16:27-0300\n"
+"PO-Revision-Date: 2010-07-14 08:15+0530\n"
+"Last-Translator: Sri Ramadoss M <address@hidden>\n"
+"Language-Team: https://savannah.gnu.org/projects/www-ta/\n";
+"MIME-Version: 1.0\n"
+"Content-Type: text/plain; charset=utf-8\n"
+"Content-Transfer-Encoding: 8bit\n"
+msgid "How to use GNU licenses for your own software - GNU Project - Free
Software Foundation (FSF)"
+msgstr "குனு உரிமங்களை உங்கள்
மென்பொருளுக்கு
பயன்படுத்துவது எப்படி - குனு
பணித்திட்டம் - கட்டற்ற
மென்பொருள் அறக்கட்டளை (க மெ அ)"
+# type: Content of:
+msgid "How to use GNU licenses for your own software"
+msgstr "குனு உரிமங்களை உங்களுடைய
சொந்த மென்பொருளுக்கு
எவ்வாறு பயன்படுத்துவது"
+# type: Content of:
உரிமம் ஆகிய உரிமங்களின்
கீழ் பயன்படுத்துவது என்பது
பற்றிய சுருக்கமான
உரிமம் பற்றிய
பக்கத்தைப் பார்வையிடவும்."
+# type: Content of:
+msgid "If you are looking for more detailed information, consider perusing our
licenses."
+msgstr "மேலும் விரிவான
உரிமங்கள் பற்றி அடிக்கடி
கேட்கப்படும் கேள்விகள் அ
டங்கிய பட்டியலை வாசிக்கவும்."
+# type: Content of:
+msgid "If you are considering using the GNU Lesser General Public License,
shouldn't use the LGPL for your next library” first.  The article
explains why it may be better to use the ordinary GPL instead, and how we would
make the decision."
+msgstr "குனு குறைக்கப்பட்ட பொது
மக்கள் உரிமம்
பயன்படுத்துவதாக இருந்தால்
முதலில் பின்வரும் கட்டுரையை
உங்களுடைய அடுத்த
நிரலகத்தில் பயன்படுத்தக்
கூடாது” இக்கட்டுரை
முடிவினை நாம் எவ்வாறு
எடுப்பது என்பதைப் பற்றியும்
ஏன் சாதாரண GPLஐ பயன்படுத்துவது
உகந்தது என்பதைப் பற்றியும்
விளக்குகிறது."
+# type: Content of:
+msgid "Whichever license you plan to use, the process involves adding two
elements to each source file of your program: a copyright notice (such as
“Copyright 1999 Terry Jones”), and a statement of copying
permission, saying that the program is distributed under the terms of the GNU
General Public License (or the Lesser GPL)."
+msgstr "எந்த உரிமத்தைப்
பயன்படுத்துவதாக
இருந்தாலும், இரண்டு உறுபுகளை
ஒவ்வொரு மூலக் கோப்புடனும்
சேர்க்க வேண்டும்: ஒன்று
பதிப்புரிம அறிக்கை
(உதாரணத்துக்கு “Copyright 1999 டெரி
ஜோன்ஸ்”), மற்றொன்று அந்த
நிரல் குனு பொதுமக்கள்
உரிமத்தின் (அல்லது
குறைக்கப்பட்ட GPL) கீழ்
விநியோகிக்கப்படுவதாக
தெரிவிக்கும்
படியெடுப்பதற்கான அனுமதிச்
சான்று."
+# type: Content of:
+msgid "The copyright notice should include the year in which you finished
preparing the release (so if you finished it in 1998 but didn't post it until
1999, use 1998).  You should add the proper year for each release; for example,
“Copyright 1998, 1999 Terry Jones” if some versions were finished
in 1998 and some were finished in 1999.  If several people helped write the
code, use all their names."
+msgstr "தாங்கள் வெளியீட்டை
தயாரித்து முடித்த ஆண்டு
காப்புரிமை அறிவிப்பில்
சேர்க்கப் பட்டிருக்க
வேண்டும். (அதாவது தாங்கள் 1998
ஆம் ஆண்டு முடித்திருந்து, 1999
வரையில்
வெளியிடவில்லையெனில், 1998 ஆம்
ஆண்டைப் பயன்படுத்தவும்).
ஒவ்வொரு வெளியீட்டுக்கும்
முறையான ஆண்டு சேர்க்கப்
பட்டிருக்க வேண்டும்;
உதாரணத்திற்கு சில
பதிப்புருக்கள் 1998 ஆம்
ஆண்டிலும் சில 1999 ஆம்
ஆண்டிலும் முடிக்கப்
பட்டிருந்தால், “Copyright 1998, 1999
டெரி ஜோன்ஸ்&rdquo என
பயன்படுத்தவும். பலர் நிரல்
எழுத உதவியிருந்தால், அனைவரது
பெயர்களையும்
பயன்படுத்தவும்."
+# type: Content of:
+msgid "For software with several releases over multiple years, it is best to
spell out each year, in full, without using ranges or abbreviations, as in the
example above."
+msgstr "பல ஆண்டுகளில் பல
வெளியீடுகள் கொண்ட
மென்பொருட்களுக்கு,
இடைவெளித் தொடரையோ
பெயர்ச்சுருக்கங்களையோ
பயன்படுத்தாமல், மேற்கண்ட
உதாரணத்தைப் போல ஒவ்வொரு
ஆண்டையும் முழுமையாக்
குறிப்பிடவும்."
+# type: Content of:
+msgid "Always use the English word “Copyright”; by international
convention, this is used worldwide, even for material in other languages. The
copyright symbol “©” can be included if you wish (and your
character set supports it), but it's not necessary.  There is no legal
significance to using the three-character sequence “(C)”, although
it does no harm."
+msgstr "எப்பொழுதும் “Copyright”;
என்ற ஆங்கிலச் சொல்லைப்
பயன்படுத்தவும். சர்வதேச
வழக்கப்படி ஏனைய மொழிகளிலான
உருவாக்கத்திலும் இது
உலகெங்கிலும் பயன்படுத்தப்
படுகிறது. “©”  என்ற copyright
குறியீட்டை  நீங்கள்
விரும்பினால் (மற்றும் உங்கள்
எழுத்து அமைப்பு ஆதரித்தால்)
பயன்படுத்தலாம். ஆனால் அது
கட்டாயமல்ல. “(C)”, என்கிற
மூன்றெழுத்துக் கிரமத்துக்கு
சட்டரீதியான முக்கியத்துவம்
ஏதும் கிடையாதெனினும்
பயன்படுத்துவதில் தவறில்லை."
+# type: Content of:
+msgid "You should also include a copy of the license itself somewhere in the
distribution of your program.  All programs, whether they are released under
of the GPL.  In GNU programs the license is usually in a file called
COPYING."
+msgstr "தங்களது நிரல் வழங்கலில்
எங்கேனும் உரிமத்தின்
பிரதியினை தாங்கள் இணைக்க
வேண்டும். GPL அல்லது LGPL
உரிமங்களின் கீழ்
வெளியிடப்படும் அனைத்து
வடிவிலான GPL சேர்க்கப்
பட்டிருக்க வேண்டும். குனு
மென்பொருட்களில் இந்த உரிமம்
COPYING என்ற கோப்பில் காணப்படும்."
+# type: Content of:
+msgid "If you are releasing your program under the LGPL, you should also
usually in a file called COPYING.LESSER.  Please note that, since the LGPL is a
set of additional permissions on top of the GPL, it's important to include both
licenses so users have all the materials they need to understand their rights."
+msgstr "LGPL உரிமத்தின் கீழ் உங்கள்
மென்பொருளை வெளியிடும்போது,
பொதுவாக COPYING.LESSER என்ற
வடிவிலான LGPLஐ இணைக்க
வேண்டும். LGPL, GPL உரிமைகளின் மீது
அளிக்கப்படுகிற கூடுதல் அ
னுமதியாகையால், இரண்டு
உரிமங்களையும் இணைப்பது,
பயனர்கள் தங்கள் உரிமைகளை
முழுவதுமாகப் புரிந்து
கொள்ளத் தேவையான அனைத்து
ஆவணங்களையும் அளிக்கும்,
என்பதை தயை கூர்ந்து
கவனிக்கவும்."
+# type: Content of:
+msgid "If you are releasing your program under the GNU AGPL, you only need to
+msgstr "உங்கள் மென்பொருளை GNU AGPL இன்
மட்டும் இணைத்தால் போதுமானது."
+# type: Content of:
+msgid "If you have copied code from other programs covered by the same
license, copy their copyright notices too.  Put all the copyright notices
together, right near the top of each file."
+msgstr "ஒரே மாதிரியான உரிமம்
கொண்ட வேறு சில
மென்பொருட்களில் இருந்து
நிரலைப் படியெடுத்திருந்தால்
அவற்றின் காப்புரிமை அ
றிவிப்பு பிரதியையும்
இணைக்கவும். அனைத்து
காப்புரிமை அறிவிப்புகளையும்
ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு
கோப்பின் உச்சியிலும்
குறிப்பிடவும்."
+# type: Content of:
+msgid "It is very important for practical reasons to include contact
information for how to reach you, perhaps in the README file, but this has
nothing to do with the legal issues of applying the license."
+msgstr "உங்களுடைய தொடர்பு
விவரங்களை README போன்ற கோப்பில்
குறிப்பிடுவது நடைமுறை
காரணங்களுக்கு மிகவும்
முக்கியமாகும். ஆனால் இதற்கு
உரிமத்தை வழங்குவது தொடர்பான
சட்டரீதியான விவகாரங்களுடன்
எவ்வித தொடர்பும் கிடையாது."
+# type: Content of:
+msgid "The copying permission statement should come right after the copyright
notices.  For a one-file program, the statement (for the GPL)  should look like
this:"
+msgstr "படியெடுக்கும் அனுமதி அ
றிவிப்பு, காப்புரிமை அ
றிவிப்புகளுக்கு அடுத்ததாக
வரவேண்டும். ஒற்றைக் கோப்பு
நிரல்களில், அறிவிப்பு (GPL
உரிமத்துக்கானது)
பின்வருமாறு இருக்க வேண்டும்:"
+# type: Content of:
+#, no-wrap
+msgid ""
+"\n"
+"    This program is free software: you can redistribute it and/or modify\n"
+"    it under the terms of the GNU General Public License as published by\n"
+"    the Free Software Foundation, either version 3 of the License, or\n"
+"    (at your option) any later version.\n"
+"\n"
+"    This program is distributed in the hope that it will be useful,\n"
+"    but WITHOUT ANY WARRANTY; without even the implied warranty of\n"
+"    MERCHANTABILITY or FITNESS FOR A PARTICULAR PURPOSE.  See the\n"
+"    GNU General Public License for more details.\n"
+"\n"
+"    You should have received a copy of the GNU General Public License\n"
+"    along with this program.  If not, see
+msgstr ""
+"\n"
+" இந்த மென்பொருள் கட்டற்ற
மென்பொருளாகும்: நீங்கள் இதை
கட்டற்ற மென்பொருள் அ
றக்கட்டளையின்\n"
+" குனு பொதுமக்கள் உரிமம் 3 ஆம்
பதிப்பு அல்லது (உங்கள்
விருப்பத்தின்படி) பிந்தைய
பதிப்புக்களின்\n"
+" நிபந்தனைகளின் கீழ்
விநியோகிக்க மற்றும்/அல்லது
மாற்றம் செய்யலாம்.\n"
+"\n"
+" இந்த மென்பொருள் பயனுள்ளதாக
இருக்கும் என்ற எண்ணத்தில்
விநியோகிக்கப்படுகிறது,\n"
+" ஆனால் எந்தவித
உத்திரவாதமும் கிடையாது;
உட்கிடையான வியாபாரத்
தரத்துக்கான\n"
+" உத்திரவாதமோ குறிப்பிட்ட
பயன்பாட்டுக்கான
உத்திரவாதமுமோ கூட கிடையாது.\n"
+" மேலும் விவரங்களுக்கு குனு
பொதுமக்கள் உரிமத்தைப்
பார்வையிடவும்.\n"
+"\n"
+" இந்த மென்பொருளுடன் குனு
பொதுமக்கள் உரிமத்தின் பிரதி
உங்களுக்கு வழங்கப்
பட்டிருக்க வேண்டும்.\n"
+" அவ்வாறில்லையெனில்,
பார்வையிடவும்.\n"
+# type: Content of:
+msgid "For programs that are more than one file, it is better to replace
“this program” with the name of the program, and begin the
statement with a line saying “This file is part of NAME”.  For
instance,"
+msgstr "ஒன்றுக்கு மேற்பட்ட
கோப்புகளைக் கொண்ட
மென்பொருட்களுக்கு “இந்த
மென்பொருள்” என்பதற்கு
பதிலாக அந்த மென்பொருளின்
பெயரைத் தரவும், மேலும், அ
றிவிப்பின் தொடக்கத்தில்
“இந்தக் கோப்பு NAME இன் ஒரு
பகுதி” என்று குறிப்பிடவும்.
உதாரணத்திற்கு,"
+# type: Content of:
+#, no-wrap
+msgid ""
+"\n"
+"    This file is part of Foobar.\n"
+"\n"
+"    Foobar is free software: you can redistribute it and/or modify\n"
+"    it under the terms of the GNU General Public License as published by\n"
+"    the Free Software Foundation, either version 3 of the License, or\n"
+"    (at your option) any later version.\n"
+"\n"
+"    Foobar is distributed in the hope that it will be useful,\n"
+"    but WITHOUT ANY WARRANTY; without even the implied warranty of\n"
+"    MERCHANTABILITY or FITNESS FOR A PARTICULAR PURPOSE.  See the\n"
+"    GNU General Public License for more details.\n"
+"\n"
+"    You should have received a copy of the GNU General Public License\n"
+msgstr ""
+"\n"
+"  இந்தக் கோப்பு Foobar இன் ஒரு
பகுதியாகும்.\n"
+"\n"
+"   Foobar ஒரு கட்டற்ற
மென்பொருளாகும். நீங்கள் இதை
கட்டற்ற மென்பொருள் அ
றக்கட்டளையின்\n"
+"  குனு பொதுமக்கள் உரிமம் 3 ஆம்
பதிப்பு அல்லது (உங்கள்
விருப்பத்தின்படி) பிந்தைய
பதிப்புக்களின்\n"
+"  நிபந்தனைகளின் கீழ்
விநியோகிக்க மற்றும்/அல்லது
மாற்றம் செய்யலாம்.\n"
+"\n"
+"  இந்த மென்பொருள் பயனுள்ளதாக
இருக்கும் என்ற எண்ணத்தில்
விநியோகிக்கப்படுகிறது,\n"
+"  ஆனால் எந்தவித
உத்திரவாதமும் கிடையாது;
உட்கிடையான வியாபாரத்
தரத்துக்கான\n"
+"  உத்திரவாதமோ குறிப்பிட்ட
பயன்பாட்டுக்கான
உத்திரவாதமுமோ கூட கிடையாது.\n"
+"  மேலும் விவரங்களுக்கு குனு
பொதுமக்கள் உரிமத்தைப்
பார்வையிடவும்.\n"
+"\n"
+"  இந்த மென்பொருளுடன் குனு
பொதுமக்கள் உரிமத்தின் பிரதி
உங்களுக்கு வழங்கப்
பட்டிருக்க வேண்டும்.\n"
+"  அவ்வாறில்லையெனில்,
பார்வையிடவும்.\n"
+# type: Content of:
+msgid "This statement should go near the beginning of every source file, close
to the copyright notices.  When using the Lesser GPL, insert the word
“Lesser” before “General” in all three places.
When using the GNU AGPL, insert the word “Affero” before
“General” in all three places."
+msgstr "இந்த வாசகம் ஒவ்வொரு
மூலக்குறியீட்டுக்
கோப்பிலும், கோப்பின்
தொடக்கத்தில், copyright அ
றிவிப்புகளுக்கு அருகில்
இருக்க வேண்டும்.
குறைக்கப்பட்ட GPLஐ
பயன்படுத்தும் போது, “Lesser”
என்கிற வார்த்தையை “General”
முன்பாக அனைத்து மூன்று
இடங்களிலும் செருகவும். GNU AGPL ஐ
பயன்படுத்தும் போது, “Affero”
என்கிற வார்த்தையை “General”
முன்பாக அனைத்து மூன்று
இடங்களிலும் செருகவும்."
+# type: Content of:
+msgid "For interactive programs, it is usually a good idea to make the program
print out a brief notice about copyright and copying permission when it starts
for more information about this."
+msgstr "ஊடாடக் கூடிய
மென்பொருட்களில், காப்புரிமை
மற்றும் படியெடுக்கும் அ
னுமதி குறித்த அறிவிப்பை
மென்பொருள் தொடங்கும் போது
காட்டுவது ஒரு சிறந்த
யோசனையாகும். மேலும்
பார்க்கவும்."
+# type: Content of:
+msgid "If you are releasing your program under the GNU AGPL, and it can
interact with users over a network, the program should offer its source to
those users in some way.  For example, if your program is a web application,
its interface could display a “Source” link that leads users to an
archive of the code.  The GNU AGPL is flexible enough that you can choose a
method that's suitable for your specific program—see section 13 for
details."
+msgstr "உங்கள் மென்பொருளை குனு AGPL
உரிமத்தின் அடிப்படையில்
வெளியிடும் போது, அந்த
மென்பொருள் பயனர்களுடன் ஒரு
பிணையத்தின் மூலம் ஊடாடக்
கூடியதாக இருந்தால், அந்த
மென்பொருள், மூல நிரலை
பயனர்களுக்கு ஏதாவதொரு
முறையில் அளிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, உங்கள்
மென்பொருள் ஒரு இணைய
பயன்பாட்டு மென்பொருளாக
இருந்தால், அதன் இடைமுகப்பு
“மூல நிரல்” எனத் தோன்றும்,
நிரல் களஞ்சியத்திற்கு
பயனர்களை இட்டுச் செல்லும்
ஓர் இணைப்பைக்
கொண்டிருக்கலாம். உங்கள்
குறிப்பிட்ட
மென்பொருளுக்குப் பொருத்தமான
ஒரு முறையை நீங்கள்
தேர்ந்தெடுக்க குனு AGPL அ
னுமதிக்கிறது—
விவரங்களுக்கு 13 ஆம்
பகுதியைப் பார்க்கவும்."
+# type: Content of:
+msgid "There is no legal requirement to register your copyright with anyone;
simply distributing the program makes it copyrighted.  However, it is a very
good idea to register the copyright with the US Registry of Copyrights, because
that puts you in a stronger position against anyone who violates the license in
the US.  Most other countries have no system of copyright registration."
+msgstr "உங்கள் காப்புரிமையை
எவருடனும் பதிவு செய்ய
சட்டப்படி எந்த அவசியமும்
இல்லை; மென்பொருளை வெறுமனே
விநியோகிப்பதே அதனை
காப்புரிமை  செய்யப்பட்டதாக
ஆக்குகிறது. ஆயினும், ஐக்கிய
நாட்டு காப்புரிமை
பதிவகத்தில் பதிவு
செய்துகொள்வது நல்லது
ஏனெனில், இது உரிமத்தை
மீறுபவர்களுக்கு எதிராக
உங்கள் நிலைப்பாட்டை ஐக்கிய
நாடுகளில் வலுப்பெறச்
செய்கிறது. பெரும்பாலான மற்ற
நாடுகளில் காப்புரிமை
பதிவுத் திட்டம்
இருப்பதில்லை."
+# type: Content of:
+msgid "It's wise to ask your employer or school, if any, to sign a copyright
disclaimer for the work, so they cannot claim to hold it later.  Below is a
sample copyright disclaimer; just alter the names and program description as
appropriate:"
+msgstr "உங்களது
பணியாளரிடமிருந்தோ கல்வி
நிறுவனத்திடம் இருந்தோ
பணிக்கான காப்புரிமை துறப்பு
ஒப்பந்தத்தைக் கோருதல்
நல்லது, இதன் மூலம் பின்னாளில்
அவர்கள் பாத்தியதை கொண்டாட
இயலாது. உதாரணத்துக்கு ஓரு
காப்புரிமை துறப்புப் படிவம்
கீழே கொடுக்கப் பட்டுள்ளது;
பெயர் மற்றும் மென்பொருள்
விவரணத்தை வேண்டிய இடங்களில்
மாற்றிக் கொள்ளவும்:"
+# type: Content of:
+msgid "Yoyodyne, Inc., hereby disclaims all copyright interest in the program
“Gnomovision” (which makes passes at compilers) written by James
Hacker."
+msgstr "Yoyodyne, Inc., இதன்மூலம் ஜேம்ஸ்
ஹேக்கரால் எழுதப்பட்ட
“Gnomovision” (ஒடுக்கியில்
பயன்படுத்தப் படுவது)
மென்பொருளின்பால் காப்புரிமை
தொடர்பான அனைத்து
இச்சைகளையும் துறக்கிறது."
+# type: Content of:
Moe Ghoul, President
of Vice"
கையொப்பம்>, 1 ஏப்ரல் 1989
மோ
கௌல், துணைத்தலைவர்"
+# type: Content of:
+msgid "We would like to list all free software programs in the Free Software
Directory, including all programs licensed under the GPL (any version).  Please
information and an online submission form."
+msgstr "நாங்கள் கட்டற்ற
மென்பொருள்களை, GPL (எந்த
வெளியீடாயினும்) உரிமத்தின்
கீழ் வெளியிடப்படும் அனைத்து
மென்பொருட்களையும் சேர்த்து,
கட்டற்ற மென்பொருள்
பட்டியலின் கீழ் பட்டியலிட
விரும்புகிறோம். தயைகூர்ந்து
விவரங்களுக்கும், இணைய வழி
இணையப்பக்கத்தை
பார்க்கவும்."
+# type: Content of:
+msgid "It is also possible to make your program a GNU package, a part of the
GNU Project.  (That's if we like the program—we have to look at it first,
and decide.)  If you might be interested in joining up with the GNU Project in
evaluation page for more information and a short questionnaire."
+msgstr "உங்கள் மென்பொருளை குனு
திட்டத்தின் ஒரு பகுதியான
குனு மென்பொருள் தொகுப்பில்
சேர்ப்பதும் சாத்தியம். (அ
தாவது அந்த மென்பொருளை
நாங்கள்
விரும்பினால்—முதலில் அதை
நாங்கள் பார்வையிட்டு
பின்னர் முடிவெடுக்க
வேண்டும்.) இந்த வகையில்,
நீங்கள் குனு திட்டத்தில் சேர
விரும்பினால், மேற்கொண்டு
விவரம் அறியவும் சிறியதொரு
வினாவிடை பகுதிக்கும்
மென்பொருள் மதிப்பாய்வு
பக்கத்தை பார்வையிடவும்."
+# type: Content of:
+msgid "But you are welcome to use any of our licenses even if your program is
not a GNU package; indeed, we hope you will.  They're available to everyone.
If you'd like to advertise your use of a particular license, feel free to use
logos."
+msgstr "ஆனால் எங்களது எந்த
உரிமத்தையும், உங்களது
மென்பொருள் குனு மென்பொருளாக
இல்லாத போதும், நீங்கள்
பயன்படுத்துவதை
வரவேற்கிறோம்;
பயன்படுத்துவீர்களென
நம்புகிறோம். இவை அ
னைவருக்குமானவை. ஒரு
குறிப்பிட்ட உரிமத்தை
பயன்படுத்துவதை
விளம்பரப்படுத்த
சின்னங்களில் ஒன்றை
பயன்படுத்தத் தயங்க வேண்டாம்."
+# type: Content of:
+#. TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't have notes.
+msgid "*GNUN-SLOT: TRANSLATOR'S NOTES*"
+msgstr "தமிழாக்கம்"
+# type: Content of:
Please send
வழிகளும் உண்டு.
துண்டிக்கப்பட்ட இணைப்புகள்,
திருத்தங்கள், பரிந்துரைகள்
முகவரிக்கு அனுப்பவும்."
+# type: Content of:
information on coordinating and submitting translations of this article."
+msgstr "இந்த கட்டுரையின்
மொழிபெயர்ப்பை
ஒருங்கிணைப்பது,
சமர்ப்பிப்பது தொடர்பான
README கோப்பைக் காணவும்."
+# type: Content of:
+msgid "Copyright © 2001, 2007, 2008, 2009 Free Software Foundation, Inc.,"
+msgstr "காப்புரிமை © 2001, 2007, 2008, 2009
கட்டற்ற மென்பொருள் அ
றக்கட்டளை, நிறுவப்பட்டது.,"
+# type: Content of:
+msgid "51 Franklin St, Fifth Floor, Boston, MA 02110, USA"
+msgstr "51 பிராங்க்ளின் தெரு,
ஐந்தாவது தளம், பாஸ்டன், MA 02110, USA"
+# type: Content of:
+msgid "Verbatim copying and distribution of this entire article is permitted
in any medium without royalty provided this notice is preserved."
+msgstr "இந்த அறிவிப்பை நீக்காமல்,
இந்த கட்டுரை முழுவதையும்
எந்தவித பங்கும் இன்றி எந்த
ஊடகத்தின் வாயிலாகவும்
படியெடுக்கவும்
விநியோகிக்கவும் அனுமதிக்கப்
படுகிறது."
+# type: Content of:
+#. TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't want credits.
+msgid "*GNUN-SLOT: TRANSLATOR'S CREDITS*"
+msgstr "பூமாலைராஜ்"
+# type: Content of:
+#. timestamp start
+msgid "Updated:"
+msgstr ""
+# type: Content of:
+msgid "Translations of this page"
+msgstr "இப்பக்கத்தின்
மொழிபெயர்ப்புகள்"
Index: why-assign.ta.po
RCS file: why-assign.ta.po
diff -N why-assign.ta.po
--- /dev/null   1 Jan 1970 00:00:00 -0000
+++ why-assign.ta.po    16 Jul 2010 02:28:37 -0000      1.1
@@ -0,0 +1,75 @@
+# SOME DESCRIPTIVE TITLE
+# Copyright (C) YEAR Free Software Foundation, Inc.
+# This file is distributed under the same license as the PACKAGE package.
+# Suthan <address@hidden>
+msgid ""
+msgstr ""
+"Project-Id-Version: GNU Website Tamil Translation\n"
+"POT-Creation-Date: 2009-10-08 16:27-0300\n"
+"PO-Revision-Date: 2010-07-14 08:15+0530\n"
+"Last-Translator: Sri Ramadoss M <address@hidden>\n"
+"Language-Team: https://savannah.gnu.org/projects/www-ta/\n";
+"MIME-Version: 1.0\n"
+"Content-Type: text/plain; charset=utf-8\n"
+"Content-Transfer-Encoding: 8bit\n"
+msgid "Why the FSF gets copyright assignments from contributors - GNU Project
- Free Software Foundation (FSF)"
+msgstr "கட்டற்ற மென்பொருள் அ
றக்கட்டளை ஏன்
பங்களிப்போரிடமிருந்து
இருந்து காப்புரிமையை அ
ளிக்கக் கேட்கிறது - குனு
பணித்திட்டம் - கட்டற்ற
மென்பொருள் அறக்கட்டளை"
+# type: Content of:
+msgid "Why the FSF gets copyright assignments from contributors"
+msgstr "கட்டற்ற மென்பொருள் அ
மைப்பு ஏன்
பங்களிப்போரிடமிருந்து
காப்புரிமையை அளிக்கக்
கேட்கிறது"
+# type: Content of:
+msgid "by Professor Eben Moglen, Columbia University Law
School"
+msgstr "-- பேராசிரியர் ஈபன்
மோக்லன், கொலம்பியா
பல்கலைக்கழக சட்டக் கல்லூரி"
+# type: Content of:
+msgid "Under US copyright law, which is the law under which most free software
programs have historically been first published, there are very substantial
procedural advantages to registration of copyright.  And despite the broad
right of distribution conveyed by the GPL, enforcement of copyright is
generally not possible for distributors: only the copyright holder or someone
having assignment of the copyright can enforce the license.  If there are
multiple authors of a copyrighted work, successful enforcement depends on
having the cooperation of all authors."
+msgstr "வரலாற்று நோக்கில்,
பெரும்பாலான கட்டற்ற
மென்பொருட்கள் முதன் முறையாக,
வெளியிடப்பட்ட அமெரிக்க
காபிரைட் சட்டத்தின்படி,
காப்புரிமையை பதிவு
செய்வதற்கு, குறிப்பிடத்தக்க
கணிசமான செய்முறை ஆதாயங்கள்
உண்டு. மேலும் ஜி.பி.எல் பரந்த
வினியோக உரிமைகளை
வழங்கினாலும் கூட,
காப்புரிமையினை அ
மல்படுத்துவது என்பது
பொதுவாக விநியோகிப்போருக்கு
சாத்தியமற்றதாக உள்ளது.
காப்புரிமை உடையவரோ அல்லது
காப்புரிமை அளிக்கப்பட்ட
ஒருவரோதான் உரிமத்தினை அ
மல்படுத்த முடியும். பல்வேறு
ஆசிரியர்களை காப்புரிமைக்
கொண்ட படைப்பு
கொண்டிருக்குமானால்,
உரிமையினை அமல்படுத்துவது அ
ந்த படைப்பின் அனைத்து
ஆசிரியர்களின்
ஒத்துழைப்பினால் மட்டுமே
முடியும்."
+# type: Content of:
+msgid "In order to make sure that all of our copyrights can meet the
recordkeeping and other requirements of registration, and in order to be able
to enforce the GPL most effectively, FSF requires that each author of code
incorporated in FSF projects provide a copyright assignment, and, where
appropriate, a disclaimer of any work-for-hire ownership claims by the
programmer's employer.  That way we can be sure that all the code in FSF
projects is free code, whose freedom we can most effectively protect, and
therefore on which other developers can completely rely."
+msgstr "நம்முடைய காப்புரிமைகள் அ
னைத்தும், பதிவு செய்வதற்கும்
ஆவணப்படுத்தவும் அவசியமான அ
னைத்து தேவைகளையும்
ஏற்றொழுகுவதை
உறுதிபடுத்துவதற்காகவும்,
ஜி.பி.எல் ஐ திறம்பட அ
மல்படுத்துவதற்கும், கட்டற்ற
மென்பொருள் அறக்கட்டளை, க மெ அ
வில் ஏற்கப்பட்ட
பணித்திட்டங்களின், ஒவ்வொரு
நிரலை இயற்றியோரிடமிருந்து
ஒரு காப்புரிமை அளிப்பையும்,
தேவைப்படும்
சந்தர்ப்பங்களில்,
மென்பொருளின் நிரலாளர் வேலை
பார்ப்பவர்களிடம் இருந்து
வேலைக்கெடுத்ததற்காக-பணியாற்றுவது
தொடர்பான உரிமைகளை
துறப்பதற்கான சான்றிதழையும்
கோருகிறது. இதன் மூலம் க மெ அ
வின் பணித்திட்டங்களில் உள்ள
அனைத்து நிரல்களும்
கட்டற்றவை என உறுதிபடுத்த
முடியும். இவ்வாறு
உறுதிபடுத்துவதன் மூலம் அந்த
மென்பொருளின் சுதந்தரங்களை
நாம் மிகச் சிறப்பாக
காப்பதும், அதன் மூலம் ஏனைய
மென்பொருள் உருவாக்குவோர்,
முழுமையாக அம்மென்பொருள்களை
நம்புவதும்
சாத்தியப்படுகிறது."
+# type: Content of:
+#. TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't have notes.
+msgid "*GNUN-SLOT: TRANSLATOR'S NOTES*"
+msgstr "ஏன் உரிமைகளை கட்டற்ற
மென்பொருள அறக்கட்டளை
கேட்கிறது"
+# type: Content of:
Please send
வழிகளும் உண்டு.
துண்டிக்கப்பட்ட இணைப்புகள்,
திருத்தங்கள், பரிந்துரைகள்
முகவரிக்கு அனுப்பவும்."
+# type: Content of:
information on coordinating and submitting translations of this article."
+msgstr "இந்த கட்டுரையின்
மொழிபெயர்ப்பை
ஒருங்கிணைப்பது,
சமர்ப்பிப்பது தொடர்பான
README கோப்பைக் காணவும்."
+# type: Content of:
+msgid "Copyright © 2001, 2008, 2009 Free Software Foundation, Inc.,"
+msgstr "காப்பீட்டுரிமை © 2001, 2008, 2009
கட்டற்ற மென்பொருள் அ
றக்கட்டளை., நிறுவப்பட்டது.,"
+# type: Content of:
+msgid "51 Franklin St, Fifth Floor, Boston, MA 02110, USA"
+msgstr "51 பிராங்க்ளின் தெரு,
ஐந்தாவது தளம், பாஸ்டன், MA 02110, USA"
+# type: Content of:
+msgid "Verbatim copying and distribution of this entire article is permitted
in any medium without royalty provided this notice is preserved."
+msgstr "இந்த அறிவிப்பை நீக்காமல்,
இந்த கட்டுரை முழுவதையும்
எந்தவித பங்கும் இன்றி எந்த
ஊடகத்தின் வாயிலாகவும்
படியெடுக்கவும்
விநியோகிக்கவும் அனுமதிக்கப்
படுகிறது."
+# type: Content of:
+#. TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't want credits.
+msgid "*GNUN-SLOT: TRANSLATOR'S CREDITS*"
+msgstr "தமிழில் :சுதன்"
+# type: Content of:
+#. timestamp start
+msgid "Updated:"
+msgstr ""
+# type: Content of:
+msgid "Translations of this page"
+msgstr "இப்பக்கத்தின்
மொழிபெயர்ப்புகள்"
reply via email to
[Prev in Thread] Current Thread [Next in Thread]