www-commits
[Top][All Lists]
Advanced

[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]

www/philosophy shouldbefree.ta.html

From: ஆமாச்சு
Subject: www/philosophy shouldbefree.ta.html
Date: Sat, 06 Sep 2008 11:25:38 +0000

CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ஆமாச்சு <amachutechie>    08/09/06 11:25:38

Modified files:
philosophy     : shouldbefree.ta.html

Log message:
changes to correct spelling mistakes

CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/shouldbefree.ta.html?cvsroot=www&r1=1.16&r2=1.17

Patches:
Index: shouldbefree.ta.html

RCS file: /web/www/www/philosophy/shouldbefree.ta.html,v
retrieving revision 1.16
retrieving revision 1.17
diff -u -b -r1.16 -r1.17
--- shouldbefree.ta.html        6 Aug 2008 02:59:45 -0000       1.16
+++ shouldbefree.ta.html        6 Sep 2008 11:25:35 -0000       1.17
@@ -17,7 +17,7 @@

அறிமுகம்

-மென்பொருள் என்றொன்று
இருப்பது அதன் பயன்பாடு
குறித்த முடிவுகள் எவ்வாறு
மேற்கொள்ளப் பட வேண்டும்
என்பது குறித்த தவிர்க்க
இயலாத கேள்வியினை
எழுப்புகிறது. உதாரணத்திற்கு
நிரலொன்றின் நகலினையுடைய
நபரொருவர் அதன் நகலொன்றைப்
பெற விழையும் மற்றொருவரை
சந்திக்கிறார் என வைத்துக்
கொள்வோம். அவர்களால் அந்நிரலை
நகல் எடுக்க இயலும். இங்ஙனம்
நடைப் பெறுவதை  யார்
தீர்மானிப்பது? சம்பந்தப்
பட்ட நபர்களா?  அ
ல்லது“உரிமையாளரென்று” அ
ழைக்கப்படும் இன்னொருவரா?
+மென்பொருள் என்றொன்று
இருப்பது அதன் பயன்பாடு
குறித்த முடிவுகள் எவ்வாறு
மேற்கொள்ளப் பட வேண்டும்
என்பது குறித்த தவிர்க்க
இயலாத கேள்வியினை
எழுப்புகிறது. உதாரணத்திற்கு
நிரலொன்றின் நகலினையுடைய
நபரொருவர் அதன் நகலொன்றைப்
பெற விழையும் மற்றொருவரை
சந்திக்கிறார் என வைத்துக்
கொள்வோம். அவர்களால் அந்நிரலை
நகல் எடுக்க இயலும். இங்ஙனம்
நடைப் பெறுவதை  யார்
தீர்மானிப்பது? சம்பந்தப்
பட்ட நபர்களா?  அ
ல்லது“உடைமையாளரென்று” அ
ழைக்கப்படும் இன்னொருவரா?

உருவாக்குவோரது இலாபத்தினை
இதன் விடைக்கான காரணியாக  அ
னுமானித்துக் கொண்டு,
இவ்வினாக்களை  மென்பொருட்களை
உருவாக்குவோர்
கருதுகிறார்கள்.
வர்த்தகத்துக்குள்ள அரசியல்
பலமானது இவ்விரு
காரணிகளையும், அதற்கான
விடையாக உருவாக்குவோர்
சொல்வதையும்  ஏற்கும்படி அ
ரசாங்கத்தை இட்டுச்
சென்றுள்ளது. அதாவது
நிரலொன்றுக்கு உடைமையாளர்
இருக்கிறாரென்று.
நிதர்சனத்தில் அது நிரலின்
உருவாக்கத்தில் தொடர்புடைய
நிறுவனமே.

@@ -27,7 +27,7 @@

தற்போதைய சட்டங்களுக்கு
உட்பட்டு இதன் விடையைத்
தீர்மானிக்க  இயலாது. அறத்தைச்
சார்ந்து  சட்டமிருக்க
வேண்டுமே ஒழிய சட்டத்தை
சார்ந்து அறம் இருத்தலாகாது.
இவ்வினாவினை தற்போதைய
நடைமுறையாலும் தீர்மானிக்க
இயலாது. வேண்டுமாயின்
சாத்தியமான தீர்வுகளை அது
பரிந்துரைக்கலாம்.
மென்பொருட்களுக்கு
உடைமையாளர்களை அ
ங்கீகரிப்பதால் யாரெல்லாம்
பயனடைகிறார்கள்? யாரெல்லாம்
நட்டப்படுகிறார்கள்? ஏன்?
எவ்வளவு? என்பவையே இதனைத்
தீர்மானிக்க ஒரே வழி.
வேறுவிதமாகச் சொல்ல
வேண்டுமாயின், தனியொருவரின்
விடுதலையையும் பொருட்களின்
உற்பத்தியையும் கருத்தில்
நிறுத்தி, இலாப-நட்ட
ஆராய்ச்சியொன்றை
சமுதாயத்தின் பொருட்டு நாம்
மேற்கொள்ள வேண்டும்.

இக்கட்டுரையில்
உடைமையாளர்களைக்
கொண்டிருப்பதால் ஏற்படும்
விளைவுகளை  விவரித்து
முடிவுகள் பாதகமாக அமையும்
என்பதை எடுக்காட்டுகிறேன்.
நாம் இயற்றும்
மென்பொருட்களைப்  பகிர,
மறுவிநியோகம் செய்ய, கற்க,
மேம்படுத்த பிறரை  ஊக்குவிக்க
நிரலாளர்கள்
கடமைப்பட்டிருக்கின்றனர்
என்பதே எமது முடிவு. வேறு
வார்த்தைகளில் சொல்ல
வேண்டுமானால்“கட்டற்ற”
மென்பொருட்களை இயற்றுவது.(1)

இக்கட்டுரையில்
உடைமையாளர்களைக்
கொண்டிருப்பதால் ஏற்படும்
விளைவுகளை  விவரித்து
முடிவுகள் பாதகமாக அமையும்
என்பதை
எடுத்துக்காட்டுகிறேன். நாம்
இயற்றும் மென்பொருட்களைப்
பகிர, மறுவிநியோகம் செய்ய,
கற்க, மேம்படுத்த பிறரை
ஊக்குவிக்க நிரலாளர்கள்
கடமைப்பட்டிருக்கின்றனர்
என்பதே எமது முடிவு. வேறு
வார்த்தைகளில் சொல்ல
வேண்டுமானால்“கட்டற்ற”
மென்பொருட்களை இயற்றுவது.(1)

தங்கள்
ஆளுமையை உடைமையாளர்கள்
எவ்வாறு நியாயப்
படுத்துகிறார்கள்

@@ -57,7 +57,7 @@

பகிர்ந்து கொள்வதைக்
கட்டுபடுத்துவதால் ஏற்படும்
தாக்கத்தை அறிய, நாம் கட்டுப்
படுத்தப் பட்ட (தனியுரிம)
நிரலொன்றால் சமூகத்திற்கு
ஏற்படும் பயனை அதே மென்பொருள்
அனைவருக்கும் கிடைப்பதால்
ஏற்படும் பயனுடன் ஒப்பிட
வேண்டும். அதாவது
சாத்தியமுள்ள ஈருலகங்களை
ஒப்பிடுவது.

இவ்வாய்வானது இதனை
மறுத்துரைப்பதாய் அமையும்
வாதமான, “நிரலின் நகலொன்றைப்
பிறருடன் பகிர்ந்து
கொள்வதால் ஏற்படும் நன்மையை அ
ங்ஙனம் செய்வதால்
உரிமையாளருக்கு ஏற்படும்
தீமை இல்லாது
செய்துவிடுகிறது ”
என்பதையும் ஆராய்கிறது. இப்
பிரதிவாதமானது நன்மையும்
தீமையும் சம அளவில்
இருப்பதாகக் கருதுகிறது.
இவ்வாய்வானது இப்பரிமாணங்களை
ஒப்பிட்டு இதனால் ஏற்படும்
நன்மை மிக அதிகம் எனவும்
எடுத்துக் காட்டுகிறது.

இவ்வாய்வானது இதனை
மறுத்துரைப்பதாய் அமையும்
வாதமான, “நிரலின் நகலொன்றைப்
பிறருடன் பகிர்ந்து
கொள்வதால் ஏற்படும் நன்மையை அ
ங்ஙனம் செய்வதால்
உடைமையாளருக்கு ஏற்படும்
தீமை இல்லாது
செய்துவிடுகிறது ”
என்பதையும் ஆராய்கிறது. இப்
பிரதிவாதமானது நன்மையும்
தீமையும் சம அளவில்
இருப்பதாகக் கருதுகிறது.
இவ்வாய்வானது இப்பரிமாணங்களை
ஒப்பிட்டு இதனால் ஏற்படும்
நன்மை மிக அதிகம் எனவும்
எடுத்துக் காட்டுகிறது.

இவ்வாதத்தை தெளிவாக விளக்க,
பிரிதொரு துறையான சாலை
நிர்மாணத்துடன் பொருத்திப்
பார்ப்போம்.

@@ -109,7 +109,7 @@

ஆயினும், சுமத்தாது போனால்
இலவசமாகக் கிடைக்கக் கூடிய
பொருளொன்றின் மீது விலையை
சுமத்துவது தர ரீதியான
மாற்றமாகும். மென்பொருள்
விநியோகத்திற்கு மையப்
படுத்தப்பட்டு சுமத்தப்படும்
கட்டணம் வலுவானதொரு ஊக்கக்
குறைவாகின்றது.

அத்துடன், தற்போது கடைப்
பிடிக்கப் படும்
மையப்படுத்தப்பட்ட
உருவாக்கம் மென்பொருட்களின்
நகல்களைக் கொண்டு சேர்க்கக்
கூடிய வழிமுறையாகக் கொள்ளக்
கூட திறனற்றதாகும். வன்
தட்டுக்கள் நாடாக்கள்
போன்றவற்றை அவசியத்திற்கு அ
திகமான ஆடம்பர பொதிகளுக்குள்
உள்ளடக்கி, பெரிய அளவில் உலகம்
முழுவதும் அனுப்பி, விற்பனை
நிமித்தம் சேர்த்து வைக்கும்
முறையாகும் இது. இதற்குண்டான
தொகையும் வாணிபத்திற்காக
செலவிடப் படும் தொகையாக அ
ளிக்கப்படுகின்றது.
உண்மையில் இது
உரிமையாளர்களைக்
கொண்டிருப்பதால் ஏற்படும்
விரயத்தின் ஒரு பகுதியே
ஆகும்.

அத்துடன், தற்போது கடைப்
பிடிக்கப் படும்
மையப்படுத்தப்பட்ட
உருவாக்கம் மென்பொருட்களின்
நகல்களைக் கொண்டு சேர்க்கக்
கூடிய வழிமுறையாகக் கொள்ளக்
கூட திறனற்றதாகும். வன்
தட்டுக்கள் நாடாக்கள்
போன்றவற்றை அவசியத்திற்கு அ
திகமான ஆடம்பர பொதிகளுக்குள்
உள்ளடக்கி, பெரிய அளவில் உலகம்
முழுவதும் அனுப்பி, விற்பனை
நிமித்தம் சேர்த்து வைக்கும்
முறையாகும் இது. இதற்குண்டான
தொகையும் வாணிபத்திற்காக
செலவிடப் படும் தொகையாக அ
ளிக்கப்படுகின்றது.
உண்மையில் இது
உடைமையாளர்களைக்
கொண்டிருப்பதால் ஏற்படும்
விரயத்தின் ஒரு பகுதியே
ஆகும்.

சமூக
ஒத்திசைவை சிதைத்தல்

@@ -155,7 +155,7 @@
572518958       -803143692      1314803317

மூல நிரல் நிரலொன்றைப்
பயன்படுத்தும் எந்தவொரு
பயனருக்கும் பயனுடையதாகும்
(இயலும் எனும் அளவிலாவது).
ஆனால் பெரும்பாலான பயனர்கள்
மூல நிரல்களின் நகல்களைப்
பெறுவதற்கு அனுமதிக்கப்
படுவதில்லை. தனியுரிம
நிரலொன்றின் மூல நிரல்
வழக்கமாக எவரும் கற்க இயலாத
வண்ணம் அதன் உரிமையாளரால்
இரகசியமாக காக்கப் படுகிறது.
கணினிகளால் மட்டுமே  இயக்க
வல்ல புரிந்து கொள்ள இயலாத
எண்களைக்  கொண்ட கோப்புகளைத்
தான் பயனர்கள் பெறுகிறார்கள்.
இதன் அர்த்தம் நிரலின்
உரிமையாளர் மாத்திரமே அ
ந்நிரலை மாற்ற இயலும்.

மூல நிரல் நிரலொன்றைப்
பயன்படுத்தும் எந்தவொரு
பயனருக்கும் பயனுடையதாகும்
(இயலும் எனும் அளவிலாவது).
ஆனால் பெரும்பாலான பயனர்கள்
மூல நிரல்களின் நகல்களைப்
பெறுவதற்கு அனுமதிக்கப்
படுவதில்லை. தனியுரிம
நிரலொன்றின் மூல நிரல்
வழக்கமாக எவரும் கற்க இயலாத
வண்ணம் அதன் உடைமையாளரால்
இரகசியமாக காக்கப் படுகிறது.
கணினிகளால் மட்டுமே  இயக்க
வல்ல புரிந்து கொள்ள இயலாத
எண்களைக்  கொண்ட கோப்புகளைத்
தான் பயனர்கள் பெறுகிறார்கள்.
இதன் அர்த்தம் நிரலின்
உடைமையாளர் மாத்திரமே அ
ந்நிரலை மாற்ற இயலும்.

எனது தோழியொருத்தி ஒருமுறை
வர்த்தக் ரீதியாக கிடைக்கக்
கூடியதொன்றைப் போன்ற நிரலினை
இயற்றிடும் பொருட்டு ஆறு
மாதங்கள் வங்கியொன்றில்
நிரலாளராகப் பணிபுரிந்ததாகத்
தெரிவித்தார்.  வர்த்தக
ரீதியாக கிடைக்கக் கூடிய அ
ந்நிரலின் மூலம்
கிடைத்திருந்தால் சுலபமாக
தங்களது தேவைக்கேற்றாற் போல்
மாற்றியமைத்திருக்க முடியும்
எனவும் அவர் நம்பினார். அ
வ்வங்கி இதற்கென
நிதியளிக்கவும் தயாராக
இருந்தது. ஆனால் அ
னுமதிக்கப்படவில்லை—மூல
நிரல் இரகசியமானது. ஆகையால் அ
தனை ஈடு செய்யும் விதமாக ஆறு
மாதகாலம் அவர் பணியாற்ற
வேண்டியிருந்தது. இப்பணி
நாட்டின் ஒட்டுமொத்த
உற்பத்தியில் கணக்கில்
கொள்ளப் படுமாயினும்
உண்மையில் விரயம் செய்யப்
பட்டதேயாகும்.

@@ -351,7 +351,7 @@

-ஆக, நாம் ரஷ்ய
கம்யூனிசத்துக்கு ஒப்பாக
இக்கண்ணோட்டதை  அணுகினால்,
மென்பொருள்
உரிமையாளர்களென்போர்
கம்யூனிஸ்டுகளாவர்.

+ஆக, நாம் ரஷ்ய
கம்யூனிசத்துக்கு ஒப்பாக
இக்கண்ணோட்டதை  அணுகினால்,
மென்பொருள்
உடைமையாளர்களென்போர்
கம்யூனிஸ்டுகளாவர்.

வரம்புகள்
பற்றிய வினா

@@ -359,10 +359,10 @@
இவ்வுரையில் நான்
மென்பொருளொன்றின் பயனரொருவர்
அதனை உருவாக்கியவரைக்
காட்டிலும், அல்லது
உருவாக்கியவரை பணி அ
மர்த்தியவரைக் காட்டிலும்
எவ்வகையிலும் குறைந்தவரல்ல
என அனுமானம் கொள்கின்றேன்.
வேறு வார்த்தைகளில் சொல்ல
வேண்டுமானால் எவ்வகையிலான
செயல் மேற்கொள்ளத்தக்கது என
நாம் தீர்மானிக்கின்ற பொழுது
அவைகளின் நலன்களும்
தேவைகளும் சமமாக மதிக்கத்
தக்கவை.

-இவ்வரம்பு அகிமனைத்திலும்
ஏற்கப் படுவதில்லை. பலர்
இயற்றியவரின் பணியமர்த்துநர்
மற்ற எவரைக் காட்டிலும் அ
டிப்படையில் அதிக
முக்கியத்துவம் வாய்ந்தவர்
எனக் கொள்கின்றனர்.
பொதுமக்களை  இது எவ்வளவு
பாதிக்கக் கூடும் என்பதைக்
கருத்தில் கொள்ளாது இவர்கள்,
மென்பொருளுக்கு
உரிமையாளர்கள் இருப்பது, அதனை
இயற்றிவரின்
பணியமர்த்துனருக்கு அ
வர்க்குரிய சலுகையினை
வழங்குவதாகும் எனச்
சொல்கின்றனர்.

+இவ்வரம்பு அகிமனைத்திலும்
ஏற்கப் படுவதில்லை. பலர்
இயற்றியவரின் பணியமர்த்துநர்
மற்ற எவரைக் காட்டிலும் அ
டிப்படையில் அதிக
முக்கியத்துவம் வாய்ந்தவர்
எனக் கொள்கின்றனர்.
பொதுமக்களை  இது எவ்வளவு
பாதிக்கக் கூடும் என்பதைக்
கருத்தில் கொள்ளாது இவர்கள்,
மென்பொருளுக்கு
உடைமையாளர்கள் இருப்பது, அதனை
இயற்றிவரின்
பணியமர்த்துனருக்கு அ
வர்க்குரிய சலுகையினை
வழங்குவதாகும் எனச்
சொல்கின்றனர்.

-இவ்வரம்புகளை நிரூபிப்பதிலோ
மறுப்பதிலோ எந்த பயனும் இல்லை.
பகிர்ந்து கொள்ளப்பட்ட
வரம்புகளுக்கே நிரூபணம் அ
வசியம். நான் சொல்ல
விழைந்தனவற்றுள்
பெரும்பாலானாவை, எமது
வரம்புகளைப்  பகிர்ந்துக்
கொள்வோர் அல்லது இவற்றின்
விளைவுகளில் சிறிதேனும்
ஆர்வமுடையோருக்குத் தான்.
உரிமையாளர் தான் மற்ற
எல்லோரைக் காட்டிலும்
முக்கியமானவர் என
நம்புவோருக்கு இவ்வுரை
சம்பந்தமில்லாதது.
+இவ்வரம்புகளை நிரூபிப்பதிலோ
மறுப்பதிலோ எந்த பயனும் இல்லை.
பகிர்ந்து கொள்ளப்பட்ட
வரம்புகளுக்கே நிரூபணம் அ
வசியம். நான் சொல்ல
விழைந்தனவற்றுள்
பெரும்பாலானாவை, எமது
வரம்புகளைப்  பகிர்ந்துக்
கொள்வோர் அல்லது இவற்றின்
விளைவுகளில் சிறிதேனும்
ஆர்வமுடையோருக்குத் தான்.
உடைமையாளர் தான் மற்ற
எல்லோரைக் காட்டிலும்
முக்கியமானவர் என
நம்புவோருக்கு இவ்வுரை
சம்பந்தமில்லாதது.

@@ -377,7 +377,7 @@

-அரசியல் சாசனத்தையோ
உச்சநீதிமன்றத்தையோ  ஏற்க
வேண்டும் என்ற அவசியம் இல்லை.
(ஒரு காலத்தில் அவையிரண்டுமே அ
டிமைத் தனத்தை ஒரு
பொருட்டாகக் கருதவில்லை.) ஆக அ
வற்றின் நிலைகள் உரிமையாளர்
உயர்ந்தவர் எனும் வரையறையை
மறுத்துரைப்பவையாகாது. ஆனால்
மரபின் வழி அங்கீகாரம் பெறாத அ
டிப்படைவாத வலது சாரி அ
னுமானமெனும் விழிப்புணர்வு
இதன் கூற்றை  வலுவிழக்கச்
செய்யும் என நான்
நம்புகின்றேன்.
+அரசியல் சாசனத்தையோ
உச்சநீதிமன்றத்தையோ  ஏற்க
வேண்டும் என்ற அவசியம் இல்லை.
(ஒரு காலத்தில் அவையிரண்டுமே அ
டிமைத் தனத்தை ஒரு
பொருட்டாகக் கருதவில்லை.) ஆக அ
வற்றின் நிலைகள் உடைமையாளர்
உயர்ந்தவர் எனும் வரையறையை
மறுத்துரைப்பவையாகாது. ஆனால்
மரபின் வழி அங்கீகாரம் பெறாத அ
டிப்படைவாத வலது சாரி அ
னுமானமெனும் விழிப்புணர்வு
இதன் கூற்றை  வலுவிழக்கச்
செய்யும் என நான்
நம்புகின்றேன்.

நிறைவுரை

@@ -403,7 +403,7 @@

மாசு மற்றும் பயண
நெரிசல் போன்ற பிரச்சனைகள்
இம்முடிவினை மாற்றிவிடாது.
பொதுவாக வாகனமோட்டுவதை
ஊக்குவிக்காது இருக்கும்
பொருட்டு, அதனை விலையதிகமானது
ஆக்க விரும்புவோமாயின், அ
தனைச் செய்ய வசூல் சாவடிகள்
உகந்தவை அல்ல. இதுவும்
நெரிசலுக்கும் மாசுக்கும்
பங்களிக்கின்றது. காசோலின்
மீதான வரி இதனினும் அதிக நன்மை
பயக்கும். அதேபோல் பாதுகாப்பை
அதிகரிக்க அதிக வேகத்தினை
மட்டுப் படுத்த
விரும்புவதும்
சம்பந்தமில்லாதது. சாலைக்கு
கட்டற்ற அனுமதியளிப்பது,
கொடுக்கப் பட்ட எந்தவொரு வேக அ
ளவிற்கும், நிறுத்தங்களையும்
தாமதங்களையும் தவிர்த்து
சராசரி வேகத்தினை
மேம்படுத்தும்.

-ஒருவர் ஒரு குறிப்பிட்ட
நிரலொன்றைத் தீமைத் தர
வல்லதாகக் கருதி, அது
கிடைக்கவே கூடாது எனக்
கருதலாம்.  உதாரணத்திற்கு
லோடஸ் மார்க்கெட் ப்ளேஸ்
டேடாபேஸ், பொது மக்களின் அ
ங்கீகாரம் கிடைக்காததால்
வாபஸ் பெறப்பட்டது. நான்
சொல்லும் பெரும்பாலானவை
இவ்வுதாரணத்திற்கு
பொருந்தாது. உரிமையாளரைக்
கொண்டிருத்தல் வேண்டும்
எனும் வாதத்திற்கு,
உரிமையாளரைக்
கொண்டிருப்பதென்பது நிரலை அ
திகமாகக் கிடைக்கச் செய்யாது
என்பதற்கு இது சிறிய அளவிலான அ
ர்த்தம் கொடுக்கிறது. ஒருவர்
விரும்புவது போல்
மென்பொருளொன்றின் பயன்பாடு
தீமைவிளைவிப்பதாகக்
கருதப்படுவதால் உரிமையாளர்
முற்றிலும் இதனை இல்லாது
செய்து விடமாட்டார்.
+ஒருவர் ஒரு குறிப்பிட்ட
நிரலொன்றைத் தீமைத் தர
வல்லதாகக் கருதி, அது
கிடைக்கவே கூடாது எனக்
கருதலாம்.  உதாரணத்திற்கு
லோடஸ் மார்க்கெட் ப்ளேஸ்
டேடாபேஸ், பொது மக்களின் அ
ங்கீகாரம் கிடைக்காததால்
வாபஸ் பெறப்பட்டது. நான்
சொல்லும் பெரும்பாலானவை
இவ்வுதாரணத்திற்கு
பொருந்தாது. உடைமையாளரைக்
கொண்டிருத்தல் வேண்டும்
எனும் வாதத்திற்கு,
உடைமையாளரைக்
கொண்டிருப்பதென்பது நிரலை அ
திகமாகக் கிடைக்கச் செய்யாது
என்பதற்கு இது சிறிய அளவிலான அ
ர்த்தம் கொடுக்கிறது. ஒருவர்
விரும்புவது போல்
மென்பொருளொன்றின் பயன்பாடு
தீமைவிளைவிப்பதாகக்
கருதப்படுவதால் உடைமையாளர்
முற்றிலும் இதனை இல்லாது
செய்து விடமாட்டார்.

@@ -442,7 +442,7 @@

புதுப்பிக்கப் பட்ட விவரம்:

-$Date: 2008/08/06 02:59:45 $
+$Date: 2008/09/06 11:25:35 $

reply via email to

[Prev in Thread] Current Thread [Next in Thread]