www-commits
[Top][All Lists]
Advanced
[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]
www/philosophy free-sw.ta.html
From: ஆமாச்சு
Subject: www/philosophy free-sw.ta.html
Date: Thu, 05 Jul 2007 16:05:55 +0000
CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ஆமாச்சு <amachutechie>    07/07/05 16:05:55
Modified files:
philosophy     : free-sw.ta.html
Log message:
spelling mistake corrected
CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/free-sw.ta.html?cvsroot=www&r1=1.3&r2=1.4
Patches:
Index: free-sw.ta.html
RCS file: /web/www/www/philosophy/free-sw.ta.html,v
retrieving revision 1.3
retrieving revision 1.4
diff -u -b -r1.3 -r1.4
--- free-sw.ta.html     2 Jul 2007 16:51:45 -0000       1.3
+++ free-sw.ta.html     5 Jul 2007 16:05:53 -0000       1.4
@@ -16,7 +16,7 @@
-கட்டற்ற மென்பொருள் என்பது
விலையினை அடிப்படையாகக்
கொள்ளாமல் சுதந்திரத்தினை அ
டிப்படையாக கொண்டது.
இதனைஇலவசமாகக் கருதாமல்
சுதந்திரமாக தாங்கள் கருத
வேண்டும்.
+கட்டற்ற மென்பொருள் என்பது
விலையினை அடிப்படையாகக்
கொள்ளாமல் சுதந்திரத்தினை அ
டிப்படையாகக் கொண்டது.
இதனைஇலவசமாகக் கருதாமல்
சுதந்திரமாக தாங்கள் கருத
வேண்டும்.
@@ -29,12 +29,12 @@
பிறரும் பயனுற வேண்டி படி
யெடுத்து விநியோகிப்பதற்கான
சுதந்திரம். (சுதந்திரம் 2)
ஒட்டுமொத்த சமூகம் பயனுற
வேண்டி, நிரலினை மேம்படுத்தி,
செய்த மாற்றங்களை பொது
மக்களுக்கு வெளியிடுவதற்கான
சுதந்திரம். முதற்கண் நிரலின்
மூலத்தினை அணுகக் கூடிய
உரிமம் இதற்கு கொடுக்கப்
பட்டிருத்தல் வேண்டும்.
(சுதந்திரம் 3)
ஒட்டுமொத்த சமூகமும் பயனுற
வேண்டி, நிரலினை மேம்படுத்தி,
செய்த மாற்றங்களைப் பொது
மக்களுக்கு வெளியிடுவதற்கான
சுதந்திரம். முதற்கண் நிரலின்
மூலத்தினை அணுகக் கூடிய
உரிமம் இதற்கு கொடுக்கப்
பட்டிருத்தல் வேண்டும்.
(சுதந்திரம் 3)
-இச்சுதந்திரங்கள் அ
னைத்தையும் பயனரொருவருக்குத்
தரவல்ல மென்பொருள் கட்டற்ற
மென்பொருள் ஆகும். ஆக,
மென்பொருளின் படியினை
மாற்றியோ மாற்றாமலோ,
இலவசமாகவோ அல்லது விலைக்கோ எவருக்கும்
எங்கேயும் விநியோகிக்கக்
கூடிய சுதந்திரம் தங்களுக்கு
வழங்கப் பட்டிருத்தல்
வேண்டும். மற்றவைக்கு
மத்தியில் இச் செயல்களை புரிய
தங்களுக்கு சுதந்திரம்
வழங்கப்
பட்டிருக்கிறதென்றால் இதன்
பொருட்டு எந்தவொரு அனுமதி
பெறவோ அல்லது விலையினைத் தரவோ
அவசியம் இல்லையென்று பொருள்.
+இச்சுதந்திரங்கள் அ
னைத்தையும் பயனரொருவருக்குத்
தரவல்ல மென்பொருள் கட்டற்ற
மென்பொருள் ஆகும். ஆக,
மென்பொருளின் படியினை
மாற்றியோ மாற்றாமலோ,
இலவசமாகவோ அல்லது விலைக்கோ எவருக்கும்
எங்கேயும் விநியோகிக்கக்
கூடிய சுதந்திரம் தங்களுக்கு
வழங்கப் பட்டிருத்தல்
வேண்டும். மற்றவைக்கு
மத்தியில் இச் செயல்களை
புரியத் தங்களுக்குச்
சுதந்திரம் வழங்கப்
பட்டிருக்கிறதென்றால் இதன்
பொருட்டு எந்தவொரு அனுமதி
பெறவோ அல்லது விலையினைத் தரவோ
அவசியம் இல்லையென்று பொருள்.
@@ -42,7 +42,7 @@
-மென்பொருளினை இயக்கக் கூடிய
சுதந்திரம் என்றால்,
மென்பொருளினை
உருவாக்குபவருக்கோ அல்லது
எந்த ஒரு அமைப்பிற்கோ
தெரியப்படுத்தாது,
எத்தகையதொரு முழுமையானப்
பணிக்காவோ அல்லது
நோக்கத்திற்கோ,
தனிமனிதரொருவரோ அல்லது ஒரு
நிறுவனமோ எத்தகையதொரு
கணினியின் மீதும்
பயன்படுத்தக் கூடிய
சுதந்திரமாகும். பயனரின்
நோக்கம் பூர்த்தியாவதே
இவ்விடத்து முக்கியத்துவம்
வாய்ந்ததாகக் கருதப்
படுகின்றது.உருவாக்குபவரது
நோக்கம் அல்ல. தங்களின்
நோக்கங்களுக்காக நிரலொன்றினை
இயக்கும் சுதந்திரத்தினை
நீங்கள் பெறுகிறீர்கள்.
மற்றொருவருக்கு தாங்கள் அதனை
விநியோகிக்க நேர்ந்தால் அதனை
தனது நோக்கங்களுக்காகப்
பயன்படுத்தும்
சுதந்திரத்தினை அவர்
பெறுகிறார். ஆனால் தங்களின்
நோக்கங்களை அவர் மீது
சுமத்தும் அருகதைத்
தங்களுக்கு இல்லை.
+மென்பொருளினை இயக்கக் கூடிய
சுதந்திரம் என்றால்,
மென்பொருளினை
உருவாக்குபவருக்கோ அல்லது
எந்த ஒரு அமைப்பிற்கோ
தெரியப்படுத்தாது,
எத்தகையதொரு முழுமையானப்
பணிக்காகவோ அல்லது
நோக்கத்திற்காகவோ,
தனிமனிதரொருவரோ அல்லது ஒரு
நிறுவனமோ எத்தகையதொரு
கணினியின் மீதும்
பயன்படுத்தக் கூடிய
சுதந்திரமாகும். பயனரின்
நோக்கம் பூர்த்தியாவதே
இவ்விடத்து முக்கியத்துவம்
வாய்ந்ததாகக் கருதப்
படுகின்றது.உருவாக்குபவரது
நோக்கம் அல்ல. தங்களின்
நோக்கங்களுக்காக நிரலொன்றினை
இயக்கும் சுதந்திரத்தினை
நீங்கள் பெறுகிறீர்கள்.
மற்றொருவருக்கு தாங்கள் அதனை
விநியோகிக்க நேர்ந்தால் அதனை
தனது நோக்கங்களுக்காகப்
பயன்படுத்தும்
சுதந்திரத்தினை அவர்
பெறுகிறார். ஆனால் தங்களின்
நோக்கங்களை அவர் மீது
சுமத்தும் அருகதைத்
தங்களுக்கு இல்லை.
@@ -50,11 +50,11 @@
-மாற்றுவதற்கான சுதந்திரம்
மற்றும் மேம்படுத்துவதற்கான
சுதந்திரம் என்பது பொருள்பட
வேண்டுமாயின் மூல நிரல்களை அ
ணுகும் உரிமையினைத் தாங்கள்
பெற்றிருத்தல் வேண்டும். ஆக
மூல நிரல்களை அணுகக் கூடிய
உரிமையைப் பெற்றிருப்பதே
கட்டற்ற மென்பொருள் என்பதன்
இன்றியமையாத அம்சமாகும்.
+மாற்றுவதற்கான சுதந்திரம்
மற்றும்
மேம்படுத்துவதற்கானச்
சுதந்திரம் என்பது பொருள்பட
வேண்டுமாயின் மூல நிரல்களை அ
ணுகும் உரிமையினைத் தாங்கள்
பெற்றிருத்தல் வேண்டும். ஆக
மூல நிரல்களை அணுகக் கூடிய
உரிமையைப் பெற்றிருப்பதே
கட்டற்ற மென்பொருள் என்பதன்
இன்றியமையாத அம்சமாகும்.
-கிடைக்கக் கூடிய துணை
நிரல்கள் மற்றும் பாகங்களோடு
நிரலொன்றினை இணைப்பது அதனை
மாற்றுவதற்கான ஒரு
முக்கியமான வழிமுறையாகும்.
ஒரு பாகத்தின் காப்புரிமைப்
பெற்றவராக தாங்கள் இருந்தால்
மாத்திரமே, அப்பாகத்தோடு
நிரலினை இணைக்கக் கூடும்  என
தாங்கள் பயன்படுத்தும்
நிரலின் உரிமம் பகன்றால் அ
ந்நிரலின் உரிமம்
கட்டற்றதாகும் தகுதியினை
இழக்கிறது.
+கிடைக்கக் கூடிய துணை
நிரல்கள் மற்றும் பாகங்களோடு
நிரலொன்றினை இணைப்பது அதனை
மாற்றுவதற்கான ஒரு
முக்கியமான வழிமுறையாகும்.
ஒரு பாகத்தின் காப்புரிமைப்
பெற்றவராக தாங்கள் இருந்தால்
மாத்திரமே, அப்பாகத்தோடு
நிரலினை இணைக்கக் கூடும்
என்று தாங்கள் பயன்படுத்தும்
நிரலின் உரிமம் பகன்றால் அ
ந்நிரலின் உரிமம்
கட்டற்றதாகும் தகுதியினை
இழக்கிறது.
@@ -91,7 +91,7 @@
கட்டற்ற மென்பொருளுக்கான
பெரும்பாலான உரிமங்கள்
பதிப்புரிமையினை  அ
டிப்படியாகக் கொண்டு
விளங்குகிறது. மேலும்
எவ்வகைப்பட்டத்  தேவைகள்
பதிப்புரிமை  மூலம் சுமத்தப்
படலாம் என்பதில் வரையறைகள்
உண்டு.
-மேற்கூறப்பட்ட படி
பதிப்புரிமைச் சார்ந்த
உரிமம் ஒன்று கட்டற்றத்
தன்மையினை மதித்தொழுகுகின்ற
பட்சத்தில், எதிர்பாராத வேறு
வகையான  பிரச்சனைகள் இது
வருவது கடினம் (இங்ஙனம்) சில
சமயங்களில் நிகழ்ந்ததுண்டு.
ஆனால் சில கட்டற்ற மென்பொருள்
உரிமங்கள் ஒப்பந்தங்களை அ
டிப்படையாகக் கொண்டவை.
இத்தகைய ஒப்பந்தங்கள்
மேற்கொண்டு பலவகைப் பட்ட
கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
அதாவது இத்தகைய உரிமம் ஏற்கப்
படத்தகாத கட்டுடையவைகளாக
இருக்க அதிக வாய்ப்புகள்
உண்டு.
+மேற்கூறப்பட்ட படி
பதிப்புரிமைச் சார்ந்த
உரிமம் ஒன்று கட்டற்றத்
தன்மையினை மதித்தொழுகுகின்ற
பட்சத்தில், எதிர்பாராத வேறு
வகையான  பிரச்சனைகள் வருவது அ
ரிது. இங்ஙனம் சில சமயங்களில்
நிகழ்ந்ததுண்டு. ஆனால் சில
கட்டற்ற மென்பொருள்
உரிமங்கள் ஒப்பந்தங்களை அ
டிப்படையாகக் கொண்டவை.
இத்தகைய ஒப்பந்தங்கள்
மேற்கொண்டு பலவகைப் பட்ட
கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
அதாவது இத்தகைய உரிமம் ஏற்கப்
படத்தகாத கட்டுடையவைகளாக
இருக்க அதிக வாய்ப்புகள்
உண்டு.
@@ -99,7 +99,7 @@
-கட்டற்ற மென்பொருட்களைப்
பற்றி பேசுகிற போது இலவசம்
போன்ற பதங்களைப் பிரயோகப்
படுத்துவதைத் தவிர்க்க
வேண்டும்.  ஏனெனில் அவை
இவ்விஷயமனைத்தும்
சுதந்திரத்தினை  விடுத்து
பைசா சம்பந்தப் பட்டது என்று
கருத வைக்கிறது.
தனித்துவத்தினை
பிரதிபலிக்கும் கருத்துக்களை
தாங்கள் ஏற்றொழுக
மாட்டீர்கள் என நம்புகிறோம்.
குழப்பத்தினை விளைவிக்கக்
கூடிய சொற்களையும்
வாக்கியங்களையும்
விவாதங்களில் தவிர்ப்பது
நல்லது. கட்டற்ற
மென்பொருளுக்கான மொழிபெயர்ப்புகளின்
பட்டியலும் எங்களிடத்தே
உள்ளன.
+கட்டற்ற மென்பொருட்களைப்
பற்றி பேசுகிற போது இலவசம்
போன்ற பதங்களைப் பிரயோகப்
படுத்துவதைத் தவிர்க்க
வேண்டும்.  ஏனெனில் அவை
இவ்விஷயமனைத்தும்
சுதந்திரத்தினை  விடுத்து
பைசா சம்பந்தப் பட்டது என்று
கருத
வைக்கிறது.தனித்துவத்தினை
பிரதிபலிக்கும் கருத்துக்களை
தாங்கள் ஏற்றொழுக
மாட்டீர்கள் என நம்புகிறோம்.
குழப்பத்தினை விளைவிக்கக்
கூடிய சொற்களையும்
வாக்கியங்களையும்
விவாதங்களில் தவிர்ப்பது
நல்லது. கட்டற்ற
மென்பொருளுக்கான மொழிபெயர்ப்புகளின்
பட்டியலும் எங்களிடத்தே
உள்ளன.
@@ -115,7 +115,7 @@
-இவை  எல்லாவற்றையும் மீறித்
தங்களுக்கு புதியதொரு
உரிமம்தான் வேண்டும் என்றால்
எங்களின் உதவியுடன், பல்வேறு
நடைமுறைச் சிக்கல்களைத்
தவித்து தங்களின் உரிமம்
கட்டற்ற மென்பொருள்
உரிமமாகத் திகழ்வதை
உறுதிபடுத்திக் கொள்ளலாம்.
+இவை  எல்லாவற்றையும் மீறித்
தங்களுக்கு புதியதொரு
உரிமம்தான் வேண்டும் என்றால்
எங்களின் உதவியுடன், பல்வேறு
நடைமுறைச் சிக்கல்களைத்
தவிர்த்து தங்களின் உரிமம்
கட்டற்ற மென்பொருள்
உரிமமாகத் திகழ்வதை
உறுதிபடுத்திக் கொள்ளலாம்.
மென்பொருளுக்கும் அ
ப்பால்
@@ -129,7 +129,7 @@
-எந்தவொரு வேலையுமே கட்டற்று
இருக்கலாம். கட்டற்ற
மென்பொருளின் விளக்கத்தினைக்
பண்பாட்டின்  அனைத்து விதமான
செயல்களுக்கும் விரிவு
படுத்திக் பொருத்திக்
கொள்ளலாம்.
+எந்தவொரு வேலையுமே கட்டற்று
இருக்கலாம். கட்டற்ற
மென்பொருளின் விளக்கத்தினைக்
பண்பாட்டின்  அனைத்து விதமான
செயல்களுக்கும் விரிவு
படுத்தி பொருத்திக்
கொள்ளலாம்.
திறந்த மூலம்?
reply via email to
[Prev in Thread] Current Thread [Next in Thread]