www-commits
[Top][All Lists]
Advanced

[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]

www/philosophy shouldbefree.ta.html

From: ஆமாச்சு
Subject: www/philosophy shouldbefree.ta.html
Date: Mon, 10 Dec 2007 06:50:27 +0000

CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ஆமாச்சு <amachutechie>    07/12/10 06:50:27

Modified files:
philosophy     : shouldbefree.ta.html

Log message:
corrections

CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/shouldbefree.ta.html?cvsroot=www&r1=1.3&r2=1.4

Patches:
Index: shouldbefree.ta.html

RCS file: /web/www/www/philosophy/shouldbefree.ta.html,v
retrieving revision 1.3
retrieving revision 1.4
diff -u -b -r1.3 -r1.4
--- shouldbefree.ta.html        27 Nov 2007 13:04:08 -0000      1.3
+++ shouldbefree.ta.html        10 Dec 2007 06:50:10 -0000      1.4
@@ -73,19 +73,19 @@

-இதை  முடிவு செய்வதற்கு
இவ்விரண்டால் சமூகத்தில்
ஏற்படத்தக்க  தாக்கத்தினை
தனித் தனியாக  நாம் கருத
வேண்டும். மென்பொருளை
உருவாக்குவதால் (அதை
விநியோகிப்பதற்கான
உரிமத்தினைச் சாராது)
ஏற்படும் தாக்கத்தினையும்  அ
தன் பயன்பாட்டினைக் கட்டுப்
படுத்துவதால் ஏற்படும்
தாக்கத்தினையும் (மென்பொருள்
உருவாக்கப் பட்டுவிட்டது
என்பதைக் அனுமானித்துக்
கொண்டும்) நாம் கருத வேண்டும்.
இவற்றுள் ஒன்று நன்மை
பயப்பதாகவும் மற்றொன்று தீமை
பயப்பதாகவும் இருக்குமாயின் ,
இவற்றுக்கிடையே ஏற்படுத்தப்
படும் தொடர்பினை
விட்டுவிட்டு, நன்மைப்
பயப்பதை  மேற்கொள்வது  நல்லது.
+இதை  முடிவு செய்வதற்கு
இவ்விரண்டால் சமூகத்தில்
ஏற்படத்தக்க  தாக்கத்தினை
தனித் தனியாக  நாம் கருத
வேண்டும். மென்பொருளை
உருவாக்குவதால் (அதை
விநியோகிப்பதற்கான
உரிமத்தினைச் சாராது)
ஏற்படும் தாக்கத்தினையும்  அ
தன் பயன்பாட்டினைக் கட்டுப்
படுத்துவதால் ஏற்படும்
தாக்கத்தினையும் (மென்பொருள்
உருவாக்கப் பட்டுவிட்டது
என்பதைக் அனுமானித்துக்
கொண்டும்) நாம் கருத வேண்டும்.
இவற்றுள் ஒன்று நன்மை
பயப்பதாகவும் மற்றொன்று
தீமைப் பயப்பதாகவும்
இருக்குமாயின் ,
இவற்றுக்கிடையே ஏற்படுத்தப்
படும் தொடர்பினை
விட்டுவிட்டு, நன்மைப்
பயப்பதை  மேற்கொள்வது  நல்லது.

-வேறு வகையில்
சொல்லவேண்டுமாயின், ஏற்கனவே
உருவக்கப் பட்ட நிரலொன்றின்
விநியோகத்தினைக் கட்டுப்
படுத்துவது ஒட்டுமொத்த
சமூகத்திற்கு தீமையாயின், அ
றநெறி வாழ் மென்பொருள்
உருவாக்குபவர் அங்ஙனம்
செய்யமாட்டார்.
+வேறு வகையில்
சொல்லவேண்டுமாயின், ஏற்கனவே
உருவாக்கப் பட்ட நிரலொன்றின்
விநியோகத்தினைக் கட்டுப்
படுத்துவது ஒட்டுமொத்த
சமூகத்திற்கு தீமையாயின், அ
றநெறி வாழ் மென்பொருள்
உருவாக்குபவர் அங்ஙனம்
செய்யமாட்டார்.

-பகிர்ந்துக் கொள்வதை
கட்டுபடுத்துவதால் ஏற்படும்
தாக்கத்தை அறிய, நாம் கட்டு
படுத்தப் பட்ட (தனியுரிம)
நிரலொன்றால் சமூகத்திற்கு
ஏற்படும் பயனையும் அதே
மென்பொருள் அனைவருக்கும்
கிடைப்பதால் ஏற்படும்
பயனையும் ஒப்பிட வேண்டும். அ
தாவது சாத்தியமுள்ள இரு
கூறுகளை ஒப்பிடுவது.
+பகிர்ந்து கொள்வதைக்
கட்டுபடுத்துவதால் ஏற்படும்
தாக்கத்தை அறிய, நாம் கட்டு
படுத்தப் பட்ட (தனியுரிம)
நிரலொன்றால் சமூகத்திற்கு
ஏற்படும் பயனையும் அதே
மென்பொருள் அனைவருக்கும்
கிடைப்பதால் ஏற்படும்
பயனையும் ஒப்பிட வேண்டும். அ
தாவது சாத்தியமுள்ள இரு
கூறுகளை ஒப்பிடுவது.

-இவ்வாய்வானது இதனை
மறுத்துரைப்பதாய் அமையும்
வாதமான, “நிரலின் நகலொன்றைப்
பிறருடன் பகிர்ந்துக்
கொள்வதால் ஏற்படும் நன்மையை அ
ங்ஙனம் செய்வதால்
உரிமையாளருக்கு ஏற்படும்
தீமை  இல்லாது
செய்துவிடுகிறது ”
என்பதையும் ஆராய்கிறது. இப்
பிரதிவாதமானது நன்மையும்
தீமையும் சம அளவில்
இருப்பதாகக் கருதுகிறது.
இவ்வாய்வானது இப்பரிமாணங்களை
ஒப்பிட்டு இதனால் ஏற்படும்
நன்மை மிக அதிகம் எனவும்
எடுத்துக் காட்டுகிறது.
+இவ்வாய்வானது இதனை
மறுத்துரைப்பதாய் அமையும்
வாதமான, “நிரலின் நகலொன்றைப்
பிறருடன் பகிர்ந்து
கொள்வதால் ஏற்படும் நன்மையை அ
ங்ஙனம் செய்வதால்
உரிமையாளருக்கு ஏற்படும்
தீமை  இல்லாது
செய்துவிடுகிறது ”
என்பதையும் ஆராய்கிறது. இப்
பிரதிவாதமானது நன்மையும்
தீமையும் சம அளவில்
இருப்பதாகக் கருதுகிறது.
இவ்வாய்வானது இப்பரிமாணங்களை
ஒப்பிட்டு இதனால் ஏற்படும்
நன்மை மிக அதிகம் எனவும்
எடுத்துக் காட்டுகிறது.

@@ -93,34 +93,33 @@

-அனைத்து சாலைகளையுமே வசூல்
சாவடிகளுடன் நிர்மாணிக்க
நிதியளிப்பது சாத்தியமாக
இருக்கலாம். அனைத்துச்  சாலை
முனைகளிலும் வசூல் சாவடிகளை  அ
மைக்க வழி கோலும். இத்தகைய
முறையானது சாலைகளை
மேம்படுத்த அதிக தொகையும்
திரட்டித் தரும். அதே  சமயம்
பயனர்களைத் தாங்கள்
பயன்படுத்தும் சாலைகளுக்காக
கட்டணம் செலுத்தும் படியும்
செய்யும். ஆனால், வசூல்
சாவடியானது சுமூகமானதொரு
பயனத்துக்கு ஏற்படுத்தப்
படும் செயற்கையான தடையாகும்.
மகிழுந்துகளும், சாலைகளும்
எத்தன்மையதோ  அதன் விளைவால்
இது ஏற்படாதமையால் இது
செயற்கையானது.
+அனைத்து சாலைகளையும் வசூல்
சாவடிகளுடன் நிர்மாணிக்க
நிதியளிப்பது சாத்தியமாக
இருக்கலாம். அனைத்துச்  சாலை
முனைகளிலும் வசூல் சாவடிகளை  அ
மைக்க வழி கோலும் இத்தகைய
முறையானது சாலைகளை
மேம்படுத்த அதிக தொகையும்
திரட்டித் தரும். அதே  சமயம்
பயனர்களைத் தாங்கள்
பயன்படுத்தும் சாலைகளுக்காக
கட்டணம் செலுத்தும் படியும்
செய்யும். ஆனால், வசூல்
சாவடியானது சுமூகமானதொரு
பயனத்துக்கு ஏற்படுத்தப்
படும் செயற்கையான தடையாகும்.
மகிழுந்துகளும், சாலைகளும்
எத்தன்மையதோ அதன் பயனால் இது
ஏற்படாதமையால்
செயற்கையானதாகிறது.

-வசூல் சாவடிகளைக் கொண்ட
சாலைகளையும், தடையற்ற
சாலைகளையும் அதன்
பய்ன்பாடுகளைக் கொண்டு
ஒப்பிடுகையில், வசூல்
சாவடிகள் இல்லாத சாலைகள்
நிர்மாணிக்க, இயக்க செலவுக்
குறைந்ததாகவும்,
பாதுகாப்பானதாகவும், திறம்பட
பயன்படுத்த வல்லதாகவும்
இருக்கின்றன. (2) ஏழை
நாடொன்றில், வசூல் சாவடிகள்
சாலைகளை  பல குடிமக்களுக்கு
இல்லாது செய்துவிடும்.
ஆகையால் வசூல் சாவடிகள்
இல்லாத சாலைகள் குறைந்த
செலவில் சமூகத்திற்கு அதிக
பயனைத் தரவல்லது.
சமூகத்திற்கு உகந்ததும் கூட.
ஆகையால் சமூகம் சாலைகளுக்கான
நிதியை  வசூல் சாவடிகளின்
மூலம் திரட்டாமல் வேறு
வழிகளில் கொணர வேண்டும். ஒரு
முறை  நிர்மாணிக்கப்
பட்டுவிட்டால் சாலைகளின்
பயன்பாடு தடையற்றதாக இருக்க
வேண்டும்.
+வசூல் சாவடிகளைக் கொண்ட
சாலைகளையும், தடையற்ற
சாலைகளையும் அதன்
பயன்பாடுகளைக் கொண்டு
ஒப்பிடுகையில், வசூல்
சாவடிகள் இல்லாத சாலைகள்
நிர்மாணிக்க, இயக்க செலவு
குறைந்ததாகவும்,
பாதுகாப்பானதாகவும், திறம்பட
பயன்படுத்த வல்லதாகவும்
இருக்கின்றன. (2) ஏழை
நாடொன்றில், வசூல் சாவடிகள்
சாலைகளை  பல குடிமக்களுக்கு
இல்லாது செய்துவிடும்.
ஆகையால் வசூல் சாவடிகள்
இல்லாத சாலைகள் குறைந்த
செலவில் சமூகத்திற்கு அதிக
பயனைத் தரவல்லது.
சமூகத்திற்கு உகந்ததும் கூட.
ஆகையால் சமூகம் சாலைகளுக்கான
நிதியை  வசூல் சாவடிகளின்
மூலம் திரட்டாமல் வேறு
வழிகளில் கொணர வேண்டும். ஒரு
முறை  நிர்மாணிக்கப்
பட்டுவிட்டால் சாலைகளின்
பயன்பாடு தடையற்றதாக இருக்க
வேண்டும்.

-இச்சாவடிகளை ஆதரிப்போர்
நிதித் திரட்ட மாத்திரம்
இதனை  வழியாகச் சொல்லுகிற
போது,  வேறு சாத்தியக்
கூறுகளைப்
புறக்கணிக்கிறார்கள். வசூல்
சாவடிகள் நிதி திரட்ட வல்லது
தான்.  அவை  வேறு சிலவற்றையும்
கூடவே  செய்கின்றன. விளைவு
சாலையை தரமிழக்கச்
செய்கின்றன. தடையற்ற
சாலைகளைப் போல வசூல்
சாவடிகளைக் கொண்ட சாலைகள்
நன்மைப் பயப்பதாய்
இருப்பதில்லை. தொழில்நுட்ப
ரீதியாக  மேன்மை யுடைய
சாலைகளைத் தருவதென்பதை ,
தடையற்ற சாலைகளை வசூல்
சாவடிகளைக் கொண்ட சாலைகளாக
மாற்றுவது என அர்த்தம்
கொண்டால், அது
முன்னேற்றமாகாது.
+இச்சாவடிகளை ஆதரிப்போர்
நிதித் திரட்ட மாத்திரம்
இதனை  வழியாகச் சொல்லுகிற
போது,  வேறு சாத்தியக்
கூறுகளைப்
புறக்கணிக்கிறார்கள். வசூல்
சாவடிகள் நிதி திரட்ட வல்லது
தான்.  அவை  வேறு சிலவற்றையும்
கூடவே  செய்கின்றன. விளைவு
சாலைகளையே தரமிழக்கச்
செய்கின்றன. தடையற்ற
சாலைகளைப் போல வசூல்
சாவடிகளைக் கொண்ட சாலைகள்
நன்மைப் பயப்பதாய்
இருப்பதில்லை. தொழில்நுட்ப
ரீதியாக  மேன்மையுடைய
சாலைகளைத் தருவதென்பதை,
தடையற்ற சாலைகளை வசூல்
சாவடிகளைக் கொண்ட சாலைகளாக
மாற்றுவது என அர்த்தம்
கொண்டால், அது
முன்னேற்றமாகாது.

தடையற்ற சாலைகளை
உருவாக்குவதற்கும் நிதித்
தேவைதான். அதைப் பொது மக்கள்
ஏதாவதொரு வழியில் செலுத்தித்
தான் ஆக வேண்டும். ஆனால் இது
வசூல் சாவடிகளை
இன்றியமையாதவையாக
கருதுவதாகாது.  இவ்விரு
சந்தர்ப்பங்களிலுமே
நிதியளிக்க வேண்டியவர்களாக
உள்ள நாம் தடையற்ற
சாலைகளுக்கு நிதியளிப்பதால்
நாம் செலவிடும் பணத்திற்கு அ
திக மதிப்பினைப்
பெறுகின்றோம்.

-சாலையில்லா நிலையைக்
காட்டிலும் வசூல் சாவடிகள்
நிறைந்த சாலை  தாழ்ந்தது என
நான் இங்கே  சொல்லவில்லை.
வசூலிக்கப் படும் தொகை மிக அ
திகமாக இருந்து யாருமே
பயன்படுத்தாதுப் போனால் அது
உண்மையாகலாம்.
வசூலிப்பவரிடன் இத்தகைய
கொள்கை எதிர்பார்க்கக்
கூடியது அல்ல.  ஆயினும் வசூல்
சாவடிகள் குறிப்பிடத் தக்க
சேதாரமும் அசவுகரியமும் அ
ளிக்கின்ற வரையில், அதிக
தடைகளையேற்படுத்தாது நிதி
திரட்டுவது நல்லது.
+சாலையில்லா நிலையைக்
காட்டிலும் வசூல் சாவடிகள்
நிறைந்த சாலை  தாழ்ந்தது என
நான் இங்கே  சொல்லவில்லை.
வசூலிக்கப் படும் தொகை மிக அ
திகமாக இருந்து யாருமே
பயன்படுத்தாது போனால் அது
உண்மையாகலாம்.
வசூலிப்பவரிடன் இத்தகைய
கொள்கை எதிர்பார்க்கக்
கூடியது அல்ல. ஆயினும், வசூல்
சாவடிகள் குறிப்பிடத் தக்க
சேதாரமும் அசவுகரியமும்
ஏற்படுத்தும் வரையில், அதிக
தடைகளையேற்படுத்தாது நிதி
திரட்டுவது நல்லது.

-இவ்வாதத்தினை  மென்பொருள்
உருவாக்கத்திற்கு பொருத்தி,
பயனுள்ள மென்பொருள்
நிரல்கட்கு, “ வசூல்
சாவடிகளை ”
ஏற்படுத்துவதென்பது
சமூகத்திற்கு எத்தகைய
பாதகத்தை  ஏற்படுத்தும்
என்பதை  விளக்குகின்றேன். இது
நிரல்கள் உருவாக்கத்தை  அதிக
விலையுள்ளதாக்கி, அதிக
விலையுடனே விநியோகம் செய்யத்
தக்கதாக்கி,  குறைந்த
திருப்தியையும் திறம்பட
பயன்படுத்தற்றதாகவும்
செய்துவிடும். அதைத்
தொடர்ந்து நிரல் உருவாக்கம்
வேறு வழிகளில் ஊக்குவிக்கப்
பட வேண்டும் என்பது தொடரும்.
இதைத் தொடர்ந்து
மென்பொருளுருவாக்கத்தினை
ஊக்குவிக்கவல்ல ஏனைய
வழிகளையும், (உண்மையிலேயே
தேவையான அளவிற்கு)  நிதி
திரட்டும் முறையினையும்
விளக்குகின்றேன்.
+இவ்வாதத்தினை மென்பொருள்
உருவாக்கத்திற்கு பொருத்தி,
பயனுள்ள மென்பொருளுக்கு,“
வசூல்  சாவடிகளை ”
ஏற்படுத்துவதென்பது
சமூகத்திற்கு எத்தகைய
பாதகத்தை  ஏற்படுத்தும்
என்பதனை  விளக்குகின்றேன். இது
நிரல்கள் உருவாக்கத்தை  அதிக
விலையுள்ளதாக்கி, அதிக
விலையுடனே விநியோகம் செய்யத்
தக்கதாக்கி,  குறைந்த
திருப்தியையும் திறம்பட
பயன்படுத்த இயலாதும்
செய்துவிடும். அதைத்
தொடர்ந்து நிரல் உருவாக்கம்
வேறு வழிகளில் ஊக்குவிக்கப்
பட வேண்டும் என்பது தொடரும்.
இதைத் தொடர்ந்து மென்பொருள்
உருவாக்கத்தினை
ஊக்குவிக்கவல்ல ஏனைய
வழிகளையும், (உண்மையிலேயே
தேவையான அளவிற்கு)  நிதி
திரட்டும் முறையினையும்
விளக்குகின்றேன்.

மென்பொருளைக் கட்டுப்
படுத்துவதால் ஏற்படும்
தீமைகள்

-ஒரு நிரல் உருவாக்கப்
பட்டதெனவும் அதற்குண்டான
நிதியும் அளிக்கப்
பட்டுவிட்டதாகவும்
நினைத்துக் கொள்ளுங்கள். அதனை
தனியுரிமமாக்கவேண்டுமா அ
ல்லது கட்டறுத்து பகிர்ந்து
கொள்ள வழி செய்ய வேண்டுமா
என்பதை  சமூகம் தேர்வு செய்ய
வேண்டும்.நிரலொன்றின்
இருப்பும் அதன் புழக்கமும்
விரும்பத்தக்ககாக கருதவும்.(3)

+ஒரு நிரல் உருவாக்கப்
பட்டதெனவும் அதற்குண்டான
நிதியும் அளிக்கப்
பட்டுவிட்டதாகவும்
நினைத்துக் கொள்ளுங்கள். அதனை
தனியுரிமமாக ஆக்கவேண்டுமா அ
ல்லது பகிர்ந்து கொள்ள வழி
செய்ய வேண்டுமா  என்பதனைச்
சமூகம் தேர்வு செய்ய வேண்டும்.
நிரலொன்றின் இருப்பும் அதன்
புழக்கமும்
விரும்பத்தக்கதாகக்
கருதவும்.(3)

விநியோகத்தினையும்
மாற்றங்களையும் கட்டுப்
படுத்துவதால் அதன்
பயன்பாட்டினை எளிமையாக்க
முடியாது. அவற்றால்
இடைஞ்சல்களை வேண்டுமாயின்
ஏற்படுத்த முடியும். விளைவு
எதிர்மறையாகவே இருக்கும்.
எத்தகையது? எத்தன்மையது?
@@ -130,15 +129,15 @@
மூன்று விதமான பொருளாதாரத்
தீமைகள் இத்தகைய
கட்டுபாட்டால் ஏற்படலாம்.

சொற்பமானோரே  நிரலை
பயன்படுத்துவர்.

சொற்பமானோரே  நிரலைப்
பயன்படுத்துவர்.

நிரலை தமதாக்கவோ அதன் வழு
நிக்கவோ பயனர்களால் இயலாது.

நிரலைத் தமதாக்கவோ அதன் வழு
நீக்கவோ பயனர்களால் இயலாது.

நிரலைக் கொண்டு பிற
உருவாக்குநர்களால் கற்கவோ அ
ல்லது தமது புதிய பணிகளை  அதனை
அடிப்படையாகக் கொண்டுத்
துவங்கவோ இயலாது.

நிரலைக் கொண்டு பிற
உருவாக்குநர்களால் கற்கவோ அ
ல்லது தமது புதிய பணிகளை  அதனை
அடிப்படையாகக் கொண்டுத்
துவக்கவோ இயலாது.

-ஒவ்வொரு வகை  பொருளாதாரத்
தீமையும் தன்னகத்தே  மீளவரும்
உளவியல் ரீதியான
பாதிப்புகளையும் கொண்டுள்ளன.
மக்கள் மேற்கொள்ளும்
முடிவுகள், அதனைத்  தொடர்ந்து அ
வர்களிடையே ஏற்படக்கூடிய
உணர்வுகள், அணுகுமுறைகள்
மற்றும் சார்புடைமைகளின்
தாக்கங்களை  இது
குறிக்கின்றது. மக்கள்
சிந்திக்கும் முறையில்
ஏற்படும் இத்தகைய தாக்கம் சக
குடிமக்களுடனான அவர்களுடைய
உறவுகளைப் பாதிப்பதோடு
பொருளாதார விளைவுகளையும்
ஏற்படுத்த வல்லதாகின்றது.

+ஒவ்வொரு வகைப் பொருளாதாரத்
தீமையும் தன்னகத்தே மீளவரும்
உளவியல் ரீதியான
பாதிப்புகளையும் கொண்டுள்ளன.
மக்கள் மேற்கொள்ளும்
முடிவுகள், அதனைத்  தொடர்ந்து அ
வர்களிடையே ஏற்படக்கூடிய
உணர்வுகள், அணுகுமுறைகள்
மற்றும் சார்புடைமைகளின்
தாக்கங்களை இது
குறிக்கின்றது. மக்கள்
சிந்திக்கும் முறையில்
ஏற்படும் இத்தகைய தாக்கம் சக
குடிமக்களுடனான அவர்களுடைய
உறவுகளைப் பாதிப்பதோடு
பொருளாதார விளைவுகளையும்
ஏற்படுத்த வல்லதாகின்றது.

நிரலொன்றால்  ஏற்படத் தக்க
நன்மதிப்பை  இம்மூன்று வகையான
பொருளாதார பாதிப்புகள்
குன்றச் செய்கின்றன. ஆனால இன்
நன்மதிப்பை இல்லாது செய்து
விட இயலாது. நிரலின்
நன்மதிப்புகள்
எல்லாவற்றையும் அவை  இல்லாது
செய்து விடுமாயின்,
நிரலெழுதவற்கு தேவைப் பட்ட அ
த்துனை ஆற்றலுக்கு நிகரான
தீமைகளை  நிரலெழுதுவது
சமூகத்திற்குத் தருவதாகிறது.
வாதத்தின் பொருட்டு
விற்பனைக்குகந்த இலாபம்
தரவல்ல நிரலொன்று
சிறிதளவேனும் நிகரான நேரடி
பொருளாதார நன்மைகளை
கொடுக்கவேண்டும்.

reply via email to

[Prev in Thread] Current Thread [Next in Thread]