www-commits
[Top][All Lists]
Advanced
[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]
www/philosophy categories.ta.html fighting-soft...
From: ஆமாச்சு
Subject: www/philosophy categories.ta.html fighting-soft...
Date: Wed, 21 Nov 2007 11:02:05 +0000
CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ஆமாச்சு <amachutechie>    07/11/21 11:02:05
Modified files:
philosophy     : categories.ta.html
fighting-software-patents.ta.html
Log message:
CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/categories.ta.html?cvsroot=www&r1=1.2&r2=1.3
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/fighting-software-patents.ta.html?cvsroot=www&r1=1.2&r2=1.3
Patches:
Index: categories.ta.html
RCS file: /web/www/www/philosophy/categories.ta.html,v
retrieving revision 1.2
retrieving revision 1.3
diff -u -b -r1.2 -r1.3
--- categories.ta.html  12 Oct 2007 10:08:29 -0000      1.2
+++ categories.ta.html  21 Nov 2007 11:01:59 -0000      1.3
@@ -1,8 +1,8 @@
மென்பொருட்களின் வகைகள் - குனு
திட்டம் - கட்டற்ற மென்பொருள் அ
கட்டற்ற மற்றும் கட்டுடைய
மென்பொருட்களின் வகைகள்
@@ -17,29 +17,28 @@
குயினுடைய
இப்படம்
மென்பொருளின் பல்வேறு வகைகளை
பெரிதாக்கப்பட்ட
-       PNG படமாகவும்
கிடைக்கிறது.
+       "/philosophy/category.fig">எக்ஸ்பிஃக்
வடிவிலும் 1.5
பெரிதாக்கப்பட்ட
+       பிஎன்ஜி
படமாகவும் கிடைக்கிறது.
கட்டற்ற
மென்பொருள்
-எவரும் பயன்படுத்த, நகலெடுக்க
மற்றும் மாற்றியோ
மாற்றாதவாரோ, விலைக்கோ  அல்லது
தானமாகவோ விநியோகிக்கக்
கூடிய அனுமதியுடன் வருவது
கட்டற்ற மென்பொருளாகும்.
குறிப்பாக, இதன் பொருள்
யாதெனின்  மூல நிரல் கிடைக்கப்
பெற வேண்டும். “மூலம்
இல்லாதது மென்பொருளாகாது.”
இதன் எளிமையான விளக்கம் இது.
இதற்கான முழு
விளக்கத்தையும்
வாசிக்கவும்.
மென்பொருளொன்று
கட்டற்று இருக்குமாயின் அதனை
தாராளமாக குனு அல்லது கட்டற்ற
குனு/லினக்ஸ்
போன்ற இயங்குதளங்களில்
சேர்த்துக் கொள்ளலாம் .
+எவரும் பயன்படுத்த, நகலெடுக்க
மற்றும் மாற்றியோ
மாற்றாதவாரோ, விலைக்கோ  அல்லது
தானமாகவோ விநியோகிக்கக்
கூடிய அனுமதியுடன் வருவது
கட்டற்ற மென்பொருளாகும்.
குறிப்பாக, இதன் பொருள்
யாதெனின்  மூல நிரல் கிடைக்கப்
பெற வேண்டும். “மூலமற்றது
மென்பொருளாகாது.” இதன்
எளிமையான விளக்கம் இது.
இதற்கான முழு
விளக்கத்தையும்
வாசிக்கவும்.
மென்பொருளொன்று
கட்டற்று இருக்குமாயின் அதனை
தாராளமாக குனு அல்லது கட்டற்ற
குனு/லினக்ஸ்
போன்ற இயங்குதளங்களில்
சேர்த்துக் கொள்ளலாம் .
ஒரு நிரலை  கட்டற்றதாக
ஆக்க பல வழிகள் உள்ளன. பல்வேறு
கேள்விகளும், தற்கான பல்வேறு
தீர்வுகளும் இருந்தாலும்
மென்பொருள் கட்டற்றதாக
இருக்கும்.சில வேறுபாடுகள்
கீழே  கொடுக்கப் பட்டுள்ளன.
குறிப்பிட்ட கட்டற்ற
மென்பொருள் உரிமங்கள்
குறித்து அறிய, உரிமங்களின்
பட்டியல் பக்கத்தின்
துணையினை நாடவும்.
பல்வேறு வினாக்களும்
ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில்
அவற்றுக்கான விடைகள்
தீர்மானிக்கப் பட்டாலும்
நிரலொன்று கட்டற்றதாக
இருக்கும். நிரலொன்றைக்
கட்டற்றதாக ஆக்க பல வழிகள்
உள்ளன. சில வேறுபாடுகள் கீழே
கொடுக்கப் பட்டுள்ளன.
குறிப்பிட்ட கட்டற்ற
மென்பொருள் உரிமங்கள்
குறித்து அறிய, உரிமங்களின்
பட்டியல் பக்கத்தின்
துணையினை நாடவும்.
-கட்டற்ற மென்பொருள்
விடுதலையினை  அடிப்படையாகக்
கொண்டது விலையை அல்ல. ஆனால்
தனியுரிமமென்பொருள்
நிறுவனங்கள் சில சமயம் ”
ப்ஃரீ சாப்ட்வேர்” என்பதை
விலையினைக் குறிப்பதற்காகப்
பயன்படுத்துவதுண்டு. இரும
நிலையில் உள்ள எந்தவொரு
விலையும் கொடுக்காமலே
தங்களால் வாங்க இயலும் என
பொருள் கொள்ளலாம்.சில சமயம்
தாங்கள் வாங்கும் கணினியில் அ
தன் நகல் ஒன்று இணைக்கப்
பட்டிருக்கும் எனப் பொருள்
கொள்வதுண்டு. இதற்கும் குனு
திட்டத்தில் நாம் ப்ஃரீ
சாப்ஃட்வேர் என்று
சொல்வதற்கும் எந்தவொரு
தொடர்பும் இல்லை.
+கட்டற்ற மென்பொருள்
விடுதலையினை  அடிப்படையாகக்
கொண்டது விலையை அல்ல. ஆனால்
தனியுரிம மென்பொருள்
நிறுவனங்கள் சில சமயம் ”
ப்ஃரீ சாப்ட்வேர்” என்பதை
விலையினைக் குறிப்பதற்காகப்
பயன்படுத்துவதுண்டு. இரும
நிலையில் உள்ள எந்தவொரு
விலையும் கொடுக்காமலே
தங்களால் வாங்க இயலும் என
பொருள் கொள்ளலாம்.சில சமயம்
தாங்கள் வாங்கும் கணினியில் அ
தன் நகல் ஒன்று
கொடுக்கப்பட்டிருக்கும் எனப்
பொருள் கொள்வதுண்டு. இதற்கும்
குனு திட்டத்தில் நாம் ப்ஃரீ
சாப்ஃட்வேர் என்று
சொல்வதற்கும் எந்தவொரு
தொடர்பும் இல்லை.
-முக்கியமான இக்குழப்பத்தால் ,
ஒரு மென்பொருள் நிறுவனம் அதன்
படைப்பு பிஃரீ  சாப்ஃட்வேர்
எனச் சொன்னால் , அவ்வழங்களின்
விதிமுறைகளில்,  கட்டற்ற
மென்பொருள் வலியுறுத்தும்
சுதந்தரங்கள் பயனர்களுக்கு
மெய்யாகவே வழங்கப் படுகிறதா
என எப்போதும் உறுதி செய்துக்
கொள்ளவும். சில சமயம்  அது
உண்மையாகவே கட்டற்ற
மென்பொருளாக இருக்கலாம்.அ
ல்லது இல்லாமலும் போகலாம்.
+முக்கியமான இக்குழப்பத்தால் ,
ஒரு மென்பொருள் நிறுவனம் அதன்
படைப்பு பிஃரீ  சாப்ஃட்வேர்
எனச் சொன்னால் , அவ்வழங்கலின்
விதிமுறைகளில்,  கட்டற்ற
மென்பொருள் வலியுறுத்தும்
சுதந்தரங்கள் பயனர்களுக்கு
மெய்யாகவே வழங்கப்
பட்டுள்ளதா  என எப்பொழுதும்
உறுதி செய்துக் கொள்ளவும். சில
சமயம்  அது உண்மையாகவே கட்டற்ற
மென்பொருளாக இருக்கலாம். அ
ல்லது இல்லாமலும் போகலாம்.
-பல மொழிகள் விடுதலை எனும்
பொருளில் வரும் “ப்ஃரீ”
க்கும் விலையேதும் இல்லாத
“ப்ஃரீ” க்கும் இரு வேறு
சொற்களை  கொண்டு
விளங்குகின்றன.
உதாராணத்திற்கு பிரெஞ்சில்
“லிப்ரே” மற்றும்
“கிராட்யுட்”
ஆங்கிலத்தில் அப்படி இல்லை.
“கிராடிஸ்”  என்றொரு
சொல்லுண்டு. குழப்பமில்லாமல்
அது விலையினைக்
குறிக்கின்றது. தெளிவாக
விடுதலையைக் குறிக்கும்
சொல்லில்லை. ஆக தாங்கள் வேறு
மொழி பேசுபவராக இருந்தால்,
“ப்ஃரீ” யை  தெளிவாகும்
பொருட்டு தங்கள்
மொழிபெயர்த்து
பயன்படுத்துமாறு
பரிந்துரைக்கின்றோம்.
+பல மொழிகள் விடுதலை எனும்
பொருளில் வரும் “ப்ஃரீ”
க்கும் விலையேதும்
இல்லையெனபட பொருள்படும்
“ப்ஃரீ” க்கும் இரு வேறு
சொற்களை  கொண்டு
விளங்குகின்றன.
உதாராணத்திற்கு பிரெஞ்சில்
“லிப்ரே” மற்றும்
“கிராட்யுட்”
ஆங்கிலத்தில் அப்படி இல்லை.
“கிராடிஸ்”  என்றொரு
சொல்லுண்டு. குழப்பமில்லாமல்
அது விலையினைக்
குறிக்கின்றது. தெளிவாக
விடுதலையைக் குறிக்கும்
சொல்லில்லை. ஆக தாங்கள் வேறு
மொழி பேசுபவராக இருந்தால்,
“ப்ஃரீ” யை  தெளிவாக்கும்
பொருட்டு தங்களின்
மொழியாக்கி  பயன்படுத்துமாறு
பரிந்துரைக்கின்றோம்.
கட்டற்ற
மென்பொருளின்
மொழிபெயர்ப்புகள்
பக்கத்தில் இதன் பன்மொழிப்
பெயர்ப்புகளைக் காணலாம்.
@@ -51,22 +50,22 @@
திறந்த
மூல மென்பொருள்
-       கிட்டத்தட்ட கட்டற்ற
மென்பொருட்களை  ஒத்த
மென்பொருட்களையேச் சிலர்
திறந்த மூல மென்பொருள்
எனவழங்குகிறார்கள்.
முற்றிலும் ஒரே வகையான
மென்பொருளன்று. நாங்கள் அ
திகம் கட்டுப்படுத்துவதாகக்
கருதும் சில உரிமங்களை  அ
வர்கள் ஏற்றுக்
கொண்டுள்ளார்கள். மேலும் அ
வர்கள் ஏற்காத கட்டற்ற
மென்பொருள் உரிமங்களும்
உண்டு.ஆனால் வகையினை
விரிவுபடுத்துவதில் உள்ள
வித்தியாசம் குறைவானதே.
கிட்டத்தட்ட அனைத்து கட்டற்ற
மென்பொருட்களும் திறந்த மூல
மென்பொருளே. அதேபோல்
கிட்டத்தட்ட அனைத்து திறந்த
மூல மென்பொருளும்
கட்டற்றவையே.
மென்பொருள்  எனும் பதத்தையே
விரும்புகிறோம்.ஏனெனில் அது
சுதந்தரத்தை குறிக்கிறது.
திறந்த மூலம் அங்ஙனம் அல்ல.
+       கிட்டத்தட்ட கட்டற்ற
மென்பொருட்களை  ஒத்த
மென்பொருட்களையேச் சிலர்
திறந்த மூல மென்பொருள் என
வழங்குகிறார்கள். முற்றிலும்
ஒரே வகையான மென்பொருளன்று.
நாங்கள் அதிகம்
கட்டுப்படுத்துவதாகக்
கருதும் சில உரிமங்களை  அ
வர்கள் ஏற்றுக்
கொண்டுள்ளார்கள். மேலும் அ
வர்கள் ஏற்காத கட்டற்ற
மென்பொருள் உரிமங்களும்
உண்டு. ஆனால் வகையினை
விரிவுபடுத்துவதில் உள்ள
வித்தியாசம் குறைவானதே.
கிட்டத்தட்ட அனைத்து கட்டற்ற
மென்பொருட்களும் திறந்த மூல
மென்பொருளே. அதேபோல்
கிட்டத்தட்ட அனைத்து திறந்த
மூல மென்பொருளும்
கட்டற்றவையே.
மென்பொருள்  எனும் பதத்தையே
விரும்புகிறோம். ஏனெனில் அது
சுதந்தரத்தை குறிக்கிறது.
திறந்த மூலம் அங்ஙனம் இல்லை.
பொதுவுடைமை
மென்பொருள்
பதிப்புரிமைப் பெறாத
மென்பொருள் பொதுவுடைமை
மென்பொருளாகும். மூல நிரல்கள்
பொதுவுடைமையாய் இருந்தால் , அ
து காபிலெஃட்
பெறப்படாத கட்டற்ற
மென்பொருட்களுள் சிறப்பு
வகையைச் சார்ந்தது. இதன்
பொருள் இவற்றின் சில நகல்கள் அ
ல்லது மாற்றப் பட்ட வகைகள்
கட்டற்று இல்லாது போகலாம்.
-       சில சந்தர்ப்பங்களில்,
இயக்கத் தக்க நிரலொன்று
பொதுவுடைமையாக இருக்கலாம்.
ஆனால் மூல நிரல்கள்
கிடைக்காது போகலாம்.மூல
நிரல்கள் கிடைக்கப் பெறாத
காரணத்தால்  இது கட்டற்ற
மென்பொருளாகாது.அதே  சமயம்
பெரும்பாலான கட்டற்ற
மென்பொருட்கள் பொதுவுடைமையாக
கிடைக்கப் பெறாது. அவை
பதிப்புரிமைப் பெற்றவை.
பதிப்புரிமைப் பெற்றவர்கள்,
கட்டற்ற மென்பொருட்கள்
உரிமமொன்றினைக் கொண்டு, அதனை  அ
னைவரும் சுதந்தரமாகப்
பயன்படுத்த அனுமதி
வழங்கியுள்ளனர்.
+       சில சந்தர்ப்பங்களில்,
இயக்கத் தக்க நிரலொன்று
பொதுவுடைமையாக இருக்கலாம்.
ஆனால் மூல நிரல்கள்
கிடைக்காது போகலாம். மூல
நிரல்கள் கிடைக்கப் பெறாத
காரணத்தால்  இது கட்டற்ற
மென்பொருளாகாது. அதே  சமயம்
பெரும்பாலான கட்டற்ற
மென்பொருட்கள் பொதுவுடைமையாக
கிடைக்கப் பெறாது. அவை
பதிப்புரிமைப் பெற்றவை.
பதிப்புரிமைப் பெற்றவர்கள்,
கட்டற்ற மென்பொருட்கள்
உரிமமொன்றினைக் கொண்டு, அதனை அ
னைவரும் சுதந்தரமாகப்
பயன்படுத்த அனுமதி
வழங்கியுள்ளனர்.
-       சில சமயங்களில் மக்கள்
“பொதுவுடைமை” என்பதை  “இலவசம்”
அல்லது “தானமாகக்
கிடைப்பது” எனும் பொருள்
படிக்கு ஏனோ  தானோவென்று
பயன்படுத்துகின்றனர். ஆனால்,
“பொதுவுடைமை” என்பது சட்ட
ரீதியான வாசகம். அது
பதிப்புரிமைச் செய்யப்
படாதது என குறிப்பாக பொருள்
தருவது. தெளிவு பெறும்
பொருட்டு
நாங்கள்“பொதுவுடைமை”
எனும் பதத்தினை  அ
ப்பொருளிலேயே  பயன்
படுத்துமாறு கேட்டுக்
கொள்கிறோம்.   வேறு
பொருள்களைச் சுட்ட வேறு
பதங்களை பயன்படுத்துங்கள்.
+       சில சமயங்களில் மக்கள்
“பொதுவுடைமை” என்பதை  “இலவசம்”
அல்லது “தானமாகக்
கிடைப்பது” எனும் பொருள்
படிக்கு ஏனோ  தானோவென்று
பயன்படுத்துகின்றனர். ஆனால்,
“பொதுவுடைமை” என்பது சட்ட
ரீதியான வாசகம். அது
பதிப்புரிமைச் செய்யப்
படாதது எனக் குறிப்பாக பொருள்
தருவது. தெளிவு பெறும்
பொருட்டு
நாங்கள்“பொதுவுடைமை”
எனும் பதத்தினை  அ
ப்பொருளிலேயே  பயன்
படுத்துமாறு கேட்டுக்
கொள்கிறோம்.   வேறு
பொருள்களைச் சுட்ட வேறு
பதங்களை பயன்படுத்துங்கள்.
பெரும்பாலான நாடுகள்
ஒப்பமிட்டுள்ள, பெர்னே
உடன்படிக்கையின் படி,எழுதப்
படும் எதுவுமே  தானாகவே
பதிப்புரிமைப்
பெற்றவையாகின்றன.நிரல்களுக்கும்
இது பொருந்தும். தாங்கள்
எழுதும் நிரலொன்றைப்
பொதுவுடைமையாக்க
விரும்பினால், அதன் மீதான
பதிப்புரிமையினை நீக்க சட்ட
ரீதியான  நடவடிக்கைகள்  எடுக்க
வேண்டியிருக்கும்.இல்லையெனில்
அந்நிரல் பதிப்புரிமைப்
பெற்றதே.
பெரும்பாலான நாடுகள்
ஒப்பமிட்டுள்ள, பெர்னே
உடன்படிக்கையின் படி,எழுதப்
படும் எதுவுமே  தானாகவே
பதிப்புரிமைப்
பெற்றவையாகின்றன.
நிரல்களுக்கும் இது
பொருந்தும். தாங்கள் எழுதும்
நிரலொன்றைப் பொதுவுடைமையாக்க
விரும்பினால், அதன் மீதான
பதிப்புரிமையினை நீக்க சட்ட
ரீதியான  நடவடிக்கைகள்  எடுக்க
வேண்டியிருக்கும்.
இல்லையெனில் அந்நிரல்
பதிப்புரிமைப் பெற்றதே.
காபிலெப்ட்
மென்பொருள்
Index: fighting-software-patents.ta.html
RCS file: /web/www/www/philosophy/fighting-software-patents.ta.html,v
retrieving revision 1.2
retrieving revision 1.3
diff -u -b -r1.2 -r1.3
reply via email to
[Prev in Thread] Current Thread [Next in Thread]