www-commits
[Top][All Lists]
Advanced

[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]

www/philosophy categories.html categories.ta.html


From: ஆமாச்சு
Subject: www/philosophy categories.html categories.ta.html
Date: Tue, 02 Oct 2007 04:05:23 +0000

CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ஆமாச்சு <amachutechie>    07/10/02 04:05:23

Modified files:
        philosophy     : categories.html 
Added files:
        philosophy     : categories.ta.html 

Log message:
        software categories in tamizh

CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/categories.html?cvsroot=www&r1=1.43&r2=1.44
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/categories.ta.html?cvsroot=www&rev=1.1

Patches:
Index: categories.html
===================================================================
RCS file: /web/www/www/philosophy/categories.html,v
retrieving revision 1.43
retrieving revision 1.44
diff -u -b -r1.43 -r1.44
--- categories.html     8 Aug 2007 22:18:06 -0000       1.43
+++ categories.html     2 Oct 2007 04:04:41 -0000       1.44
@@ -410,7 +410,7 @@
 <p>
 Updated:
 <!-- timestamp start -->
-$Date: 2007/08/08 22:18:06 $
+$Date: 2007/10/02 04:04:41 $
 <!-- timestamp end -->
 </p>
 </div>
@@ -466,6 +466,8 @@
 <li><a href="/philosophy/categories.sl.html">Slovensko</a>&nbsp;[sl]</li>
 <!-- Serbian -->
 <li><a 
href="/philosophy/categories.sr.html">&#x0421;&#x0440;&#x043f;&#x0441;&#x043a;&#x0438;</a>&nbsp;[sr]</li>
+<!-- Tamil -->
+<li><a 
href="/philosophy/categories.ta.html">&#2980;&#2990;&#3007;&#2996;&#3021;</a>&nbsp;[ta]</li>
 </ul>
 </div>
 </div>

Index: categories.ta.html
===================================================================
RCS file: categories.ta.html
diff -N categories.ta.html
--- /dev/null   1 Jan 1970 00:00:00 -0000
+++ categories.ta.html  2 Oct 2007 04:04:41 -0000       1.1
@@ -0,0 +1,329 @@
+<!--#include virtual="/server/header.html" -->
+
+<title>கட்டற்ற மற்றும் கட்டுடைய 
மென்பொருட்களின் வகைகள் - குனு 
திட்டம் - கட்டற்ற மென்பொருள் அ
றக்கட்டளை</title>
+
+<!--#include virtual="/server/banner.html" -->
+<h2>கட்டற்ற மற்றும் கட்டுடைய 
மென்பொருட்களின் வகைகள்</h2>
+
+<!-- This document uses XHTML 1.0 Strict, but may be served as -->
+<!-- text/html.  Please ensure that markup style considers -->
+<!-- appendex C of the XHTML 1.0 standard. See validator.w3.org. -->
+
+<!-- Please ensure links are consistent with Apache's MultiView. -->
+<!-- Change include statements to be consistent with the relevant -->
+<!-- language, where necessary. -->
+
+<p><a href="/philosophy/words-to-avoid.html">தாங்கள் 
தவிர்க்க விரும்பும் 
குழப்பமான பதங்கள் 
பக்கத்தையும் கவனத்தில் 
கொள்க</a>.</p>
+       <p><img src="/philosophy/category.jpg" alt=
+       " [மென்பொருளின் பல்வேறு 
வகைகளை விளக்கும் படம்] " />சாவோ 
குயினுடைய
+       <a id="diagram" name="diagram">இப்படம்</a> 
மென்பொருளின் பல்வேறு வகைகளை 
விளக்குகின்றது. இது <a href=
+       "/philosophy/category.fig">XFig கோப்பாகவும்</a>, 
<a href=
+       "/philosophy/category.jpg">JPEG வடிவிலும்</a> 1.5 
பெரிதாக்கப்பட்ட
+       <a href="/philosophy/category.png">PNG படமாகவும் 
கிடைக்கிறது</a>.</p>
+
+<dl>
+<dt 
id="கட்டற்றமென்பொருள்"><strong>கட்டற்ற
 மென்பொருள்</strong></dt>
+
+       <dd>
+எவரும் பயன்படுத்த, நகலெடுக்க 
மற்றும் மாற்றியோ  
மாற்றாதவாரோ, விலைக்கோ  அல்லது 
தானமாகவோ விநியோகிக்கக் 
கூடிய அனுமதியுடன் வருவது 
கட்டற்ற மென்பொருளாகும். 
குறிப்பாக, இதன் பொருள் 
யாதெனின்  மூல நிரல் கிடைக்கப் 
பெற வேண்டும். &ldquo;மூலம் 
இல்லாதது மென்பொருளாகாது.&rdquo; 
இதன் எளிமையான விளக்கம் இது. 
இதற்கான <a href="/philosophy/free-sw.ta.html">முழு 
விளக்கத்தையும் 
வாசிக்கவும்</a>.<p>மென்பொருளொன்று
 கட்டற்று இருக்குமாயின் அதனை 
தாராளமாக குனு அல்லது கட்டற்ற 
<a href="/gnu/linux-and-gnu.html"> குனு/லினக்ஸ்</a> 
போன்ற இயங்குதளங்களில் 
சேர்த்துக் கொள்ளலாம் .
+</p>
+
+       <p>ஒரு நிரலை  கட்டற்றதாக 
ஆக்க பல வழிகள் உள்ளன. பல்வேறு 
கேள்விகளும், தற்கான பல்வேறு 
தீர்வுகளும் இருந்தாலும் 
மென்பொருள் கட்டற்றதாக 
இருக்கும்.சில வேறுபாடுகள் 
கீழே  கொடுக்கப் பட்டுள்ளன. 
குறிப்பிட்ட கட்டற்ற 
மென்பொருள் உரிமங்கள் 
குறித்து அறிய, <a 
href="/licenses/license-list.html">உரிமங்களின் 
பட்டியல்</a> பக்கத்தின் 
துணையினை நாடவும்.
+       </p>
+
+
+       <p>
+கட்டற்ற மென்பொருள் 
விடுதலையினை  அடிப்படையாகக் 
கொண்டது விலையை அல்ல. ஆனால் 
தனியுரிமமென்பொருள் 
நிறுவனங்கள் சில சமயம் &rdquo; 
ப்ஃரீ சாப்ட்வேர்&rdquo; என்பதை  
விலையினைக் குறிப்பதற்காகப் 
பயன்படுத்துவதுண்டு. இரும 
நிலையில் உள்ள எந்தவொரு 
விலையும் கொடுக்காமலே  
தங்களால் வாங்க இயலும் என 
பொருள் கொள்ளலாம்.சில சமயம் 
தாங்கள் வாங்கும் கணினியில் அ
தன் நகல் ஒன்று இணைக்கப் 
பட்டிருக்கும் எனப் பொருள் 
கொள்வதுண்டு. இதற்கும் குனு 
திட்டத்தில் நாம் ப்ஃரீ  
சாப்ஃட்வேர் என்று 
சொல்வதற்கும் எந்தவொரு 
தொடர்பும் இல்லை.</p>
+
+       <p>
+முக்கியமான இக்குழப்பத்தால் , 
ஒரு மென்பொருள் நிறுவனம் அதன் 
படைப்பு பிஃரீ  சாப்ஃட்வேர் 
எனச் சொன்னால் , அவ்வழங்களின் 
விதிமுறைகளில்,  கட்டற்ற 
மென்பொருள் வலியுறுத்தும் 
சுதந்தரங்கள் பயனர்களுக்கு 
மெய்யாகவே வழங்கப் படுகிறதா  
என எப்போதும் உறுதி செய்துக் 
கொள்ளவும். சில சமயம்  அது 
உண்மையாகவே கட்டற்ற 
மென்பொருளாக இருக்கலாம்.அ
ல்லது இல்லாமலும் போகலாம்.</p>
+
+       <p>
+பல மொழிகள் விடுதலை எனும் 
பொருளில் வரும் &ldquo;ப்ஃரீ&rdquo; 
க்கும் விலையேதும் இல்லாத 
&ldquo;ப்ஃரீ&rdquo; க்கும் இரு வேறு 
சொற்களை  கொண்டு 
விளங்குகின்றன. 
உதாராணத்திற்கு பிரெஞ்சில் 
&ldquo;லிப்ரே&rdquo; மற்றும் 
&ldquo;கிராட்யுட்&rdquo; 
ஆங்கிலத்தில் அப்படி இல்லை. 
&ldquo;கிராடிஸ்&rdquo;  என்றொரு 
சொல்லுண்டு. குழப்பமில்லாமல் 
அது விலையினைக் 
குறிக்கின்றது. தெளிவாக 
விடுதலையைக் குறிக்கும் 
சொல்லில்லை. ஆக தாங்கள் வேறு 
மொழி பேசுபவராக இருந்தால், 
&ldquo;ப்ஃரீ&rdquo; யை  தெளிவாகும் 
பொருட்டு தங்கள் 
மொழிபெயர்த்து  
பயன்படுத்துமாறு 
பரிந்துரைக்கின்றோம்.
+<a href="/philosophy/fs-translations.html"> கட்டற்ற 
மென்பொருளின் 
மொழிபெயர்ப்புகள்</a> 
பக்கத்தில் இதன் பன்மொழிப் 
பெயர்ப்புகளைக் காணலாம்.
+       </p>
+
+       <p>
+       தனியுரிம மென்பொருளைக் 
காட்டிலும் கட்டற்ற 
மென்பொருள் <a href="/software/reliability.html">அ
திக நம்பகத் தன்மையுடையது</a>.
+       </p>
+       </dd>
+
+<dt id="திறந்த மூலம்"><strong>திறந்த 
மூல மென்பொருள்</strong></dt>
+
+       <dd>
+       கிட்டத்தட்ட கட்டற்ற 
மென்பொருட்களை  ஒத்த 
மென்பொருட்களையேச் சிலர் 
திறந்த மூல மென்பொருள் 
எனவழங்குகிறார்கள். 
முற்றிலும் ஒரே வகையான 
மென்பொருளன்று. நாங்கள் அ
திகம் கட்டுப்படுத்துவதாகக் 
கருதும் சில உரிமங்களை  அ
வர்கள் ஏற்றுக் 
கொண்டுள்ளார்கள். மேலும் அ
வர்கள் ஏற்காத கட்டற்ற 
மென்பொருள் உரிமங்களும் 
உண்டு.ஆனால் வகையினை  
விரிவுபடுத்துவதில் உள்ள 
வித்தியாசம் குறைவானதே. 
கிட்டத்தட்ட அனைத்து கட்டற்ற  
மென்பொருட்களும் திறந்த மூல 
மென்பொருளே. அதேபோல் 
கிட்டத்தட்ட அனைத்து திறந்த 
மூல மென்பொருளும் 
கட்டற்றவையே.<p> நாங்கள் &ldquo; <a href=
+       "/philosophy/free-software-for-freedom.html"> கட்டற்ற 
மென்பொருள் </a> எனும் பதத்தையே  
விரும்புகிறோம்.ஏனெனில் அது 
சுதந்தரத்தை குறிக்கிறது. 
திறந்த மூலம் அங்ஙனம் அல்ல. </p>
+       </dd>
+
+<dt 
id="பொதுவுடைமைமென்பொருள்"><strong>பொதுவுடைமை
 மென்பொருள்</strong></dt>
+
+       <dd>பதிப்புரிமைப் பெறாத 
மென்பொருள் பொதுவுடைமை  
மென்பொருளாகும். மூல நிரல்கள் 
பொதுவுடைமையாய் இருந்தால் , அ
து <a 
href="#காபிலெப்ஃடில்லாகட்டற்றமென்பொருள்">காபிலெஃட்
 பெறப்படாத கட்டற்ற 
மென்பொருட்களுள்</a> சிறப்பு 
வகையைச் சார்ந்தது. இதன் 
பொருள் இவற்றின் சில நகல்கள் அ
ல்லது மாற்றப் பட்ட வகைகள் 
கட்டற்று இல்லாது போகலாம். 
+       <p>
+       சில சந்தர்ப்பங்களில், 
இயக்கத் தக்க நிரலொன்று 
பொதுவுடைமையாக இருக்கலாம். 
ஆனால் மூல நிரல்கள் 
கிடைக்காது போகலாம்.மூல 
நிரல்கள் கிடைக்கப் பெறாத 
காரணத்தால்  இது கட்டற்ற 
மென்பொருளாகாது.அதே  சமயம் 
பெரும்பாலான கட்டற்ற 
மென்பொருட்கள் பொதுவுடைமையாக 
கிடைக்கப் பெறாது. அவை  
பதிப்புரிமைப் பெற்றவை. 
பதிப்புரிமைப் பெற்றவர்கள், 
கட்டற்ற மென்பொருட்கள் 
உரிமமொன்றினைக் கொண்டு, அதனை  அ
னைவரும் சுதந்தரமாகப் 
பயன்படுத்த அனுமதி 
வழங்கியுள்ளனர். 
+       </p>
+
+       <p>
+       சில சமயங்களில் மக்கள் 
&ldquo;பொதுவுடைமை&rdquo; என்பதை  <a 
href="#கட்டற்றமென்பொருள்">&ldquo;இலவசம்&rdquo;</a>
 அல்லது &ldquo;தானமாகக் 
கிடைப்பது&rdquo; எனும் பொருள் 
படிக்கு ஏனோ  தானோவென்று 
பயன்படுத்துகின்றனர். ஆனால், 
&ldquo;பொதுவுடைமை&rdquo; என்பது சட்ட 
ரீதியான வாசகம். அது 
பதிப்புரிமைச் செய்யப் 
படாதது என குறிப்பாக பொருள் 
தருவது. தெளிவு பெறும் 
பொருட்டு 
நாங்கள்&ldquo;பொதுவுடைமை&rdquo; 
எனும் பதத்தினை  அ
ப்பொருளிலேயே  பயன் 
படுத்துமாறு கேட்டுக் 
கொள்கிறோம்.   வேறு 
பொருள்களைச் சுட்ட வேறு 
பதங்களை பயன்படுத்துங்கள். 
+       </p>
+
+       <p>பெரும்பாலான நாடுகள் 
ஒப்பமிட்டுள்ள, பெர்னே  
உடன்படிக்கையின் படி,எழுதப் 
படும் எதுவுமே  தானாகவே 
பதிப்புரிமைப் 
பெற்றவையாகின்றன.நிரல்களுக்கும்
 இது பொருந்தும். தாங்கள் 
எழுதும் நிரலொன்றைப் 
பொதுவுடைமையாக்க  
விரும்பினால், அதன் மீதான  
பதிப்புரிமையினை நீக்க சட்ட 
ரீதியான  நடவடிக்கைகள்  எடுக்க 
வேண்டியிருக்கும்.இல்லையெனில்
 அந்நிரல் பதிப்புரிமைப் 
பெற்றதே.  </p>
+       </dd>
+
+<dt 
id="காபிலெப்ஃட்மென்பொருள்"><strong>காபிலெப்ட்
 மென்பொருள்</strong></dt>
+
+       <dd>கட்டற்ற மென்பொருளின் 
விநியோக விதிகள் அதனை  மறு 
விநியோகம் செய்வோரை  அங்ஙனம்  
மறுவிநியோகம்  செய்யும் போது அ
தன் மீது கூடுதல் கட்டுக்களை 
சுமத்த அனுமதிக்காவிட்டால் அ
து காபிலெப்ஃட் மென்பொருள். 
இதன் பொருள் மென்பொருளின் 
பிரதியொரு நகலும், அவை  
மாற்றப் பட்டாலும்,  கட்டற்ற 
மென்பொருளாகவே  இருக்க 
வேண்டும். <p> குனு திட்டத்தில்,  
பெரும்பாலும் நாம் இயற்றும் அ
னைத்து மென்பொருளையும் 
காபிலெப்ஃட் செய்வது வழக்கம்.  
ஏனெனில் நமது இலக்கு 
&ldquo;கட்டற்ற மென்பொருள்&rdquo; 
எனும் பதம் வலியுறுத்தும் 
சுதந்தரங்களை <em>ஒவ்வொரு</em> 
பயனருக்கும் வழங்க வேண்டும் 
என்பதே. மேற்கொண்டு  விவரங்கள் 
அறியவும் நாங்கள் ஏன் அதனைப் 
பயன்படுத்துகிறோம் என அ
றியவும்<a 
href="/copyleft/copyleft.html">காபிலெப்ஃட்</a> 
காபிலெஃப்ட் பக்கத்தின் 
துணையினை  நாடவும்.</p>
+
+       <p>காபிலெப்ஃட் பொதுவானதொரு 
கருத்தாகும். ஒரு நிரலை  
காபிலெப்ஃட் செய்வதற்குத், 
தாங்கள் ஒரு வகை  விநியோக 
விதிகளை பயன்படுத்த வேண்டும். 
காபிலெப்ஃட் விநியோக விதிகளை 
இயற்ற சத்தியமான பல வழிகள் 
உள்ளன. ஆக கொள்கையளவில் 
கட்டற்ற மென்பொருளுக்கான பல 
காபிலெப்ஃட் உரிமங்கள் 
இருக்கலாம். ஆனால் 
நடைமுறையில் காபிலெஃட் 
செய்யப் படும் அனைத்து 
மென்பொருளும் <a href="/copyleft/gpl.html">குனு 
பொது மக்கள் உரிமத்தினைப் </a> 
பயன்படுத்துகின்றன.பொதுவாக  
இருவேறு காபிலெப்ஃட் 
உரிமங்கள் 
&ldquo;பொருந்தாதவையாக&rdquo; 
இருக்கும். இதன் பொருள் ஒரு 
உரிமத்தைப் பயன்படுத்தும் 
நிரலொன்றை மற்றொரு 
உரிமத்தைப் பயன்படுத்தும் 
நிரலுடன் பொருத்துவது சட்ட 
விரோதமாக இருக்கும். ஆக மக்கள் 
ஒரு காபிலெப்ஃட் 
உரிமத்தினைப் பயன்படுத்துவது 
சமூகத்துக்கு நல்லது. </p>
+       </dd>
+
+<dt 
id="காபிலெப்ஃடில்லாகட்டற்றமென்பொருள்"><strong>காபிலெஃட்
 செய்யப் படாத கட்டற்ற 
மென்பொருள்</strong></dt>
+               
+       <dd>மென்பொருளை  இயற்றியவர் அ
தனை  மறுவிநியோகம் செய்ய, 
மாற்ற மட்டுமல்லாது கூடுதல் 
கட்டுக்களை  விதிக்க அ
னுமதியளித்தால் அது 
காபிலெப்ஃட் செய்யப் படாத  
கட்டற்ற மென்பொருள் 
+       <p>
+       ஒரு மென்பொருள் கட்டற்று  
இருக்கும் அதே  வேளையில் 
காபிசெய்யப் படாது போனால், அ
தன் மாற்றப் பட்ட வகைகளின் சில 
நகல்கள் கட்டற்று இல்லாதே  
போகலாம். மென்பொருள் நிறுவனம் 
ஒன்று , மாற்றியோ  மாற்றதவாரோ அ
ந்நிரலை  ஒடுக்கி, அதன் 
இயக்கவல்லக் கோப்பினை <a href=
+       "#தனியுரிமமென்பொருள்">  
தனியுரிம மென்பொருளாக</a> 
விநியோகிக்கலாம். 
+       </p>
+
+       <p><a href="http://www.x.org";>எக்ஸ் விண்டோ 
முறை</a> இதற்கான சான்றாகும். 
எக்ஸ் கன்சார்டியம் எக்ஸ்11 னை 
வெளியிடும் விதிகளின் படி அ
துகாபிலெப்ஃட் செய்யப்படாத 
கட்டற்ற 
மென்பொருளாகும்.தாங்கள் 
விரும்பினால் அவ்விதிகளைக் 
கொண்டதும் கட்டற்றதுமான அ
ம்மென்பொருளை தங்களால் பெற 
முடியும்.அதே  சமயம் கட்டுடைய 
வகைகளும் உள்ளன.பிரபலமான 
கணினிகள் மற்றும் வரகளைத் 
தகடுகள் கிடைக்கப் 
பெறுகின்றன. அவற்றுள் 
கட்டுடைய வகைகள் மாத்திரமே  
இயங்கும். தாங்கள் 
இவ்வன்பொருளைப் 
பயன்படுத்தினால், எக்ஸ்11 
தங்களைப் பொருத்த மட்டில் 
கட்டற்ற மென்பொருளாகாது.<a 
href="/philosophy/x.html">எக்ஸ்11 னை  
உருவாக்குவோர் சில 
காலங்களுக்கு எக்ஸ்11 யையே 
கட்டுடையதாக்கி 
வைத்திருந்தனர்.</a></p>
+       </dd>
+
+<dt 
id="ஜிபிஎல்-மென்பொருள்"><strong>ஜிபிஎல்
 வகை  மென்பொருள்</strong></dt>
+       
+       <dd>நிரலொன்றை  காபிலெப்ஃட் 
செய்ய பயன்படும் விநியோக 
விதிகளுள்<a href="/copyleft/gpl.html">குனு 
ஜிபிஎலும்(குனு பொது மக்கள் 
உரிமம்)</a> ஒன்று. பெரும்பாலான 
குனு மென்பொருட்களுக்கு குனு 
திட்டம் அதனையே 
விநியோகிப்பதற்கான விதியாகப் 
பயன்படுத்துகின்றது. </dd>
+
+       <dt id="குனுஅமைப்பு"><strong>குனு அ
மைப்பு</strong></dt>
+       
+       <dd>முற்றிலும் கட்டற்ற 
மென்பொருளால்,  நாங்கள் 1984 
லிருந்து உருவாக்கிய 
யுனிக்ஸ் போன்றதொரு இயங்கு 
தளம் <a href="/gnu/gnu-history.html">குனு அ
மைப்பாகும்.</a>
+       
+       <p>
+       யுனிக்ஸ் போன்றதொரு 
இயங்குதளம் பல நிரல்களைக் 
கொண்டது. குனு அமைப்பு அனைத்து 
குனு மென்பொருட்களையும் 
டெக்ஸ், எக்ஸ் விண்டோ அமைப்பு  
போன்ற குனு அல்லாத 
மென்பொருளையும் உள்ளடக்கியது.
+       </p>
+
+        <p>முழுமையான குனு அ
மைப்பின் முதல் சோதனை  
வெளியீடு 1996 ல் இருந்தது. இது 1990 
லிருந்து உருவாக்கப் பட்டு 
வந்த குனு ஹர்டினையும் 
உள்ளடக்கியிருந்தது. 2001ல் குனு 
அமைப்பு (குனு ஹர்ட்டும் 
உள்ளடக்கிய) ஓரளவுக்கு 
நம்பகத் தன்மை வாய்ந்ததாக பணி 
புரியத் துவங்கியது. ஆனால் 
ஹர்ட் இன்னும் சில முக்கியமான 
அம்சங்கள் இல்லாது 
இருக்கிறது.  அதனால் அது 
பரவலாகப் பயன்படுத்தப் 
படுவதில்லை. அதே  சமயம், 
குனுவின் விரிவாக்கமாகிய, 
லினக்ஸினைக் கருவாகப் 
பயன்படுத்தும் <a href=
+       "/gnu/linux-and-gnu.html">குனு/ லினக்ஸ்</a> அ
மைப்பு  1990 லிருந்து மிகப் 
பெரிய வெற்றியினைத் 
தந்துள்ளது.
+       </p>
+
+       <p>கட்டற்று இருப்பதுவே  
குனுவின் நோக்கமாகையால், குனு 
அமைப்பின் ஒவ்வொரு பாகமும் 
கட்டற்ற மென்பொருளைக் 
கொண்டிருக்க வேண்டும்.அவை அ
னைத்தும் காபிலெப்ஃட் 
பெற்றிருக்க வேண்டும் 
என்றில்லை. ஆயினும், 
தொழில்நுட்ப இலக்குகளை  அடைய 
உதவும் எந்தவொரு கட்டற்ற 
மென்பொருளும் சட்டப் படி 
பொருந்துதற் குகந்ததே. 
ஒவ்வொரு பாகமும் குனு 
மென்பொருளாகத் தான் இருக்க 
வேண்டும் என்ற கட்டாயமில்லை. 
பிற திட்டங்களால் உருவாக்கப் 
பட்ட கட்டற்ற மென்பொருட்களை  
குனு உள்ளடக்கியுள்ளது, 
உள்ளடக்கவும் செய்யும். 
உதாரணம்    எக்ஸ் விண்டோ  
சிஸ்டம்.</p>        
+       </dd>
+
+<dt 
id="குனுநிரல்கள்"><strong>குனுநிரல்கள்</strong></dt>
+       
+       <dd><a href="#குனுமென்பொருள்">குனு 
மென்பொருட்களுக்கு</a> 
நிகரானவை குனு நிரல்களாகும். 
பூ  எனும் நிரல் குனு 
மென்பொருளானால் அது குனு 
நிரலாகும்.சில சமயங்களில் அ
தனை  நாங்கள் &ldquo;குனு பொதி&rdquo; 
எனவும் வழங்குவதுண்டு.</dd>
+
+<dt id="குனுமென்பொருள்"><strong>குனு 
மென்பொருள்</strong></dt>
+       
+       <dd><a href=
+       "/gnu/gnu-history.html">குனு 
திட்டத்தின்</a> 
மேற்பார்வையில் வெளியிடப் 
படும் மென்பொருள்<a 
href="/software/software.html">குனு மென்பொருள்</a> 
ஆகும். 
+       ஒரு மென்பொருள் குனு 
மென்பொருள் என்றால் அதனை  
நாங்கள் குனு நிரல் அல்லது 
குனு பொதி எனவும் வழங்குவோம். 
README அல்லது குனு பொதியின் 
உதவிக் கையேடு அவை  ஒன்றெனவே  
சொல்லும். மேலும் <a 
href="/directory">கட்டற்ற மென்பொருள் 
பட்டியல்</a> அனைத்து குனு 
பொதிகளையும் இனங்காணும்.
+       <p>
+       பெரும்பாலான குனு 
மென்பொருள் <a 
href="/copyleft/copyleft.html">காபிலெப்ஃட்</a> 
செய்யப் பட்டது. ஆனால் அ
னைத்தும் அல்ல. ஆனால அனைத்து 
குனு மென்பொருளும் கட்டாயம் <a 
href="/philosophy/free-sw.html">கட்டற்ற 
மென்பொருளாக</a> இருத்தல் 
வேண்டும்.</p>
+       <p>
+       குனு மென்பொருட்களுள் சில <a 
href="/fsf/fsf.html">கட்டற்ற மென்பொருள் அ
றக்கட்டளையின்</a> <a 
href="/people/people.html">பணியாளர்களால்</a> 
இயற்றப் பட்டுள்ளன. ஆனால் 
பெரும்பாலான குனு 
மென்பொருட்கள் <a 
href="/people/people.html">தன்னார்வலர்களால் 
</a> பங்களிக்கப் பட்டவை. 
பங்களிக்கப் பட்ட சில 
மென்பொருட்களுள் 
சிலவற்றுக்கு கட்டற்ற 
மென்பொருள் அறக்கட்டளை 
பதிப்புரிமைப் பெற்றுல்ளது. 
சில அதனை இயற்றியவரின் 
பதிப்புரிமைப் பெற்றவை.</p>
+       </dd>
+
+<dt 
id="கட்டுடையமென்பொருள்"><strong>கட்டுடைய
 மென்பொருள்</strong></dt>
+       <dd>கட்டற்ற மென்பொருளுள் அ
டங்காதவை  கட்டுடைய 
மென்பொருளாகும்.இது <a 
href="#குறைகட்டற்றமென்பொருள்"> 
குறை கட்டற்ற மென்பொருள்</a> 
மற்றும் <a 
href="#தனியுரிமமென்பொருட்கள்">தனியுரிம
 மென்பொருட்களை</a> 
உள்ளடக்கியது.
+       </dd>
+
+<dt 
id="குறைகட்டற்றமென்பொருள்"><strong>குறை
 கட்டற்ற மென்பொருள்</strong></dt>
+               
+       <dd>தனியொருவருக்கு 
இலாபமில்லாத நோக்கங்களுக்காக 
பயன்படுத்த, நகலெடுக்க, 
விநியோகிக்க மற்றும் 
மாற்ற(மாறுபட்ட 
வெளியீடுகளின் 
வழங்கல்களையும் சேர்த்து) அ
னுமதி வழங்குவது குறை கட்டற்ற 
மென்பொருளாகும். இது கட்டற்ற 
மென்பொருள் அல்ல. PGP இதற்கு 
உகந்த உதாரணம்.
+
+       <p>அறத்தின் வழி பார்க்கிற 
போது குறை  கட்டற்ற மென்பொருள் 
<a href=
+       
"#தனியுரிமமென்பொருள்">தனியுரிம
 மென்பொருளைக்</a> காட்டிலும் 
மேலானது. ஆயினும் அது குறைகளை  
கொண்டுள்ளது. அதனை  நாம் 
கட்டற்ற இயங்குதளங்களில் 
பயன்படுத்த இயலாது.</p>
+
+       <p>
+       காபிலெப்ஃடின் 
கட்டுப்பாடுகள் அனைவரது அ
த்தியாவசமான 
சுதந்தரங்களையும் 
பாதுகாக்கும்  வண்ணம் 
வடிவமைக்கப் பட்டுள்ளது. 
நம்மைப் பொருத்த வரை, ஒரு 
நிரலை பயன்படுத்தவதில் 
ஏற்புடையக் 
கட்டுப்பாடென்பது, அதனை 
மற்றவர் கட்டுப்பாடெதையும் 
விதித்துவிடக் கூடாது என்பதே. 
முற்றிலும் சுயநலத்தால் 
உந்தப் பட்ட கூடுதல் கட்டுப் 
பாடுகளைக் கொண்டு 
விளங்குகின்றன  குறை  கட்டற்ற 
மென்பொருட்கள். 
+       </p>
+
+       <p>குறை  கட்டற்ற மென்பொருளை 
கட்டற்றா  இயங்குதளமொன்றில் 
இணைப்பதென்பது இயலவே  இயலாது. 
ஏனெனில் இயங்கு தளத்தின் 
விநியோக உரிமை என்பது அதனுள் அ
டங்கும் அனைத்து நிரல்களின் 
விநியோக விதிகளின் தொகுப்பு 
ஆகும். குறை  கட்டற்ற 
நிரலொன்றை  இணைப்பதென்பது 
<em>முழு</em> இயங்குதளத்தினையுமே  
குறையுடையதாக்கிவிடும்.இரண்டு
 காரணங்களுக்காக அங்ஙனம் ஆவதை  
தவிர்க்க விரும்புகின்றோம். </p>
+
+       <ul>
+       
+       <li>கட்டற்ற மென்பொருளென்பது 
அனைவருக்குமானது என நாங்கள்  
திடமாக நம்புகிறோம்.பள்ளிகள், 
பொழுதுபோக்கு போன்றவற்றைத் 
தாண்டி வர்த்தகத்தையும்  
சேர்த்து. நாங்கள் முழுமையான 
குனு அமைப்பினைப் பயன்படுத்ட 
வேண்டி வணிகர்களை  அழைக்க 
விரும்புகின்றோம். ஆகையால் 
குறை கட்டற்ற மென்பொருளை  அ
தில் நாம் இணைக்கக் கூடாது.</li>
+
+       <li><a 
href="/gnu/linux-and-gnu.html">குனு/லினக்ஸ்</a> 
உள்ளிட்ட வணிக ரீதியான  
கட்டற்ற இயங்குதளங்கள் 
மிகவும் முக்கியமானவை . மேலும் 
பயனர்கள் வணிகரீதியாக வட்டு 
வழி வழங்கல்களை  
ஆதரிக்கின்றனர். கட்டற்ற 
இயங்குதளமொன்றில்  குறை  
கட்டற்ற மென்பொருளொன்றை 
உள்ளடக்குவதென்பது அதன் வணிக 
ரீதியான வட்டுக்களைப் 
பாதிக்கும்.</li>
+
+       </ul>
+       
+       <p>கட்டற்ற மென்பொருள் அ
றக்கட்டளை  வர்த்தக நோக்கமற்ற 
ஒரு அமைப்பாகும். ஆகவே  சட்ட 
ரீதியாக &ldquo;தன்னகத்தே&ldquo; குறை  
கட்டற்ற மென்பொருளை  அது 
பயன்படுத்தலாம். ஆனால் 
நாங்கள் அதனைச் செய்வதில்லை. அ
து  குனுவில் சேர்க்கத் தக்க 
ஒரு நிரலைக் பெறுவதற்கான 
எங்களின் ஆற்றலைக் குறைத்து 
மதிப்பிடுவதாகும்.</p>
+
+       <p>
+       மென்பொருளால் செய்யத் தக்க 
ஒரு பணி இருக்கிறதென்றால், அ
ப்பணியை  செய்யத் தக்க கட்டற்ற 
நிரல் கிடைக்கும் வரை, குனு அ
மைப்பில் இடைவெளி இருக்கிறது. 
&ldquo;இப்பணியைச் செய்வதற்கு 
குனுவில் நிரல் இல்லை, ஆகையால் 
அப்படியொன்றைத் தாங்கள் 
இயற்றுவீர்கள் என நாங்கள் 
எதிர்பார்க்கின்றோம்.&rdquo; என 
நாம் தன்னார்வலர்களுக்குச் 
சொல்ல வேண்டும். ஒரு கால் நாமே  
அதன் பொருட்டு குறை  கட்டற்ற 
மென்பொருளை  
பயன்படுத்துகிறோம் என்றால், அ
து நாம் சொல்வதை  நாமே  
குறைத்து மதிப்பிடுவதாகும். அ
து கட்டற்ற மாற்றினை  
உருவாக்குவதில் உள்ள 
உத்வேகத்தை  (நம்மிடையேயும் 
நாம் சொல்வதைக் 
கேட்போரிடத்தும்) 
உறிஞ்சிவிடும்.ஆகையால் நாம் அ
தனைச் செய்வதில்லை.
+       </p>
+
+       </dd>
+
+<dt 
id="தனியுரிமமென்பொருள்"><strong>தனியுரிம
 மென்பொருள்</strong></dt>
+       
+       <dd>கட்டற்ற மற்றும் குறை  
கட்டற்ற மென்பொருளும் அல்லாத 
மென்பொருள் தனியுரிம 
மென்பொருளாகும். அதன் 
பயன்பாடு, மறுவிநியோகம் அ
ல்லது மாற்றம் தடை  செய்யப் 
பட்டிருக்கும் அல்லது அ
தற்கென தாங்கள் அனுமதி பெற 
வேண்டியிருக்கும் அல்லது 
கட்டற்று செய்ய முடியாத 
படிக்கு அதிகத் தடைகளை  
கொண்டிருக்கும்.
+
+       <p>தனியுரிம 
மென்பொருளொன்றுக்கு மாற்றினை 
 இயற்றும் ஒரு நோக்கத்தினைத் 
தவிர வேறெந்த 
நோக்கத்திற்காகவும் எங்கள் 
கணினிகளில் தனியுரிம 
மென்பொருட்களை நிறுவ இயலாது 
எனும் நெறியினை கட்டற்ற 
மென்பொருள் அறக்கட்டளை  
கடைபிடிக்கின்றது. இதைத் 
தவிர்த்து தனியுரிம 
மென்பொருளை நிறுவதற்கான 
காரணம் எதுவும் இருப்பதாக 
எங்களுக்குத் தோன்றவில்லை.
+       </p>
+
+       <p>
+       உதாரணத்திற்கு 1980 களில் 
யுனிக்ஸினை  எங்கள் 
கணினிகளில் நிறுவுவதை  
நாங்கள் ஏற்புடையதாகக் 
கருதினோம்.  ஏனெனில் அதனை 
யுனிக்ஸுக்கு கட்டற்ற 
மாற்றினைப் இயற்ற 
பயன்படுத்திவந்தோம். 
தற்சமயம், கட்டற்ற 
இயங்குதளங்கள் கிடைக்கின்ற 
காரணத்தால், இக்காரணம் 
இனியும் பொருந்தாது. 
எங்களுடைய அனைத்து கட்டுடைய 
இயங்குதளங்களையும் நாங்கள் 
ஒழித்து விட்டோம். நாங்கள் 
நிறுவும் எந்த வொரு கணினியும் 
இனி கட்டற்ற இயங்கு தளங்களைக் 
கொண்டே  இயங்க வேண்டும்.
+       </p>
+
+       <p>குனுவின் பயனர்களோ  அ
ல்லது குனுவிற்கு 
பங்களிப்பவர்களோ இவ்விதிகளை 
கட்டாயம் கடைபிடிக்க 
வேண்டும் என நாங்கள் 
கட்டாயப்படுத்தவில்லை. இது 
எங்களுக்கு நாங்களே  
விதித்துக் கொண்ட ஒன்று. ஆனால் 
தாங்களும் அங்ஙனம் 
கடபிடிக்கத் 
தீர்மானிப்பீர்கள்   என  
நம்புகின்றோம். 
+       </p>
+
+       </dd>
+
+<dt id="இலவசப்பொருள்"><strong>இலவச 
மென்பொருள்</strong></dt>
+       
+       <dd>&ldquo;இலவச மென்பொருள்&rdquo; 
எனும் பதத்திற்கு ஏற்கத் தக்க 
எந்தவொரு விளக்கமும் இல்லை. 
ஆனால் பொதுவாக அவை 
மாற்றத்தினை அனுமதிக்காது (அ
வற்றின் மூல நிரல்கள் 
கிடைக்கப் பெறாததால்) 
மறுவிநியோகத்தினை  அ
னுமதிக்கும் பொதிகளைக் 
குறிக்கப் பயன்படுகின்றன. 
இப்பொதிகள் கட்டற்ற 
மென்பொருள் <em>அல்ல</em>. ஆகையால் 
&ldquo;இலவச மென்பொருள்&rdquo; என்பதை 
கட்டற்ற மென்பொருளைக் 
குறிக்க பயன்படுத்த வேண்டாம். 
</dd>
+
+
+<dt id="பகிர்பொருள்"><strong>பகிர் 
மென்பொருள்</strong></dt>
+       
+       <dd>மறுவிநியோகம் 
செய்வதற்கான அனுமதியுடன், அதே 
சமயம் நகலொன்றைத் 
தொடர்ச்சியாகப் 
பயன்படுத்தும் ஒருவர் உரிமக் 
கட்டணத்தை  செலுத்த வேண்டும் 
எனச் சொல்வது பகிர் 
மென்பொருளாகும்.<p> பகிர் 
மென்பொருள் கட்டற்ற 
மென்பொருளும் அல்ல குறை  
கட்டற்ற மென்பொருளும் அல்ல. அ
தற்கு இரண்டு காரணங்கள் 
உள்ளன:</p>
+
+       <ul>    
+       <li>பெரும்பாலான பகிர் 
மென்பொருட்களுக்கு மூல 
நிரல்கள் கிடைப்பதில்லை.எனவே  
தங்களால் நிரலை  மாற்றுவது 
என்பது முடியவே  முடியாது.
+       </li>
+
+       <li>நகலெடுக்கவோ  நிறுவவோ  
உரிமக் கட்டணம் செலுத்தாது 
பயன்படுத்தும் அனுமதியுடன் 
பகிர் மென்பொருள் வருவதில்லை. 
இலாப நோக்கமற்ற 
செயல்களுக்காகப் 
பயன்படுத்தும் மக்களுக்கும் 
தான். (நடைமுறையில் மக்கள் 
விநியோக விதிகளை  
புறக்கணித்து விட்டு நிறுவி 
விடுவார்கள், ஆனால் விதிகள் அ
தனை அனுமதியாது.)</li>      
+
+       </ul>
+       </dd>
+
+<dt 
id="தனியார்மென்பொருள்"><strong>தனியார்
 மென்பொருள்</strong></dt>
+       
+       <dd>பயனர் ஒருவருக்காக 
உருவாக்கப் படும் மென்பொருள் 
தனியார் 
மென்பொருளாகும்(சாதாரணமாக 
ஒரு அமைப்பிற்கோ  அல்லது 
நிறுவனத்திற்கோ). அப்பயனர்  அ
தனை தன்னகத்தெ வைத்துக் 
கொண்டு பயன்படுத்துவார். அதன் 
மூல நிரல்களையோ  அல்லது 
இருமங்களையோ  வெளியிட 
மாட்டார்.
+       
+       <p>தனியார் நிரலானது அதன் 
பிரத்யேகப் பயனர் அதன் மீது 
முழு உரிமமும் 
கொண்டிருந்தால் அதிக 
முக்கியத்துவமல்லாத கட்டற்ற 
மென்பொருளாகிறது. ஆனால்,  
ஆழ்ந்து நோக்குகின்ற பொழுது அ
த்தகைய ம்னெபொருள் கட்டற்ற 
மென்பொருளா  இல்லையா  எனக்  
கேட்பதில் அர்த்தம் எதுவும் 
இல்லை.
+       </p>
+
+       <p>
+       பொதுவாக நிரலொன்றை 
உருவாக்கிவிட்டு அதனை  
வெளியிடாது இருப்பதை தவறாக 
நாங்கள் கருதுவது இல்லை. 
மிகவும் பயனுள்ள ஒரு நிரலை  
வெளியிடாது இருப்பது 
மானுடத்தை  சங்கடத்திற்கு 
உள்ளாக்குவது எனத் தோன்றும் 
சந்தர்ப்பங்களும் உண்டு. 
ஆயினும் பெரும்பாலான 
நிரல்கள் அப்படிபொன்றும் 
பிரமாதமானவை  அல்ல. அவற்றை 
வெளியிடாது இருப்பதால் 
குறிப்பாக எந்தத் தீமையும் 
இல்லை. ஆக கட்டற்ற மென்பொருள் 
இயக்கத்தின் கொள்கைகளுக்கும் 
தனியார் மென்பொருள் 
உருவாக்கத்திற்கும் எந்த 
முரண்பாடும் கிடையாது. 
+       </p>
+
+       <p>
+       பெரும்பாலும் 
நிரலாளர்களுக்கான அனைத்து 
வேலை வாய்ப்புகளுமே தனியார் 
மென்பொருள்  உருவாக்கத்தில் 
தான் உள்ளன. ஆகையால் 
பெரும்பாலாம நிரலாக்கப் 
பணிகள் கட்டற்ற மென்பொருள் 
இயக்கத்தோடு பொருந்துகின்ற 
வகையில் இருக்கலாம் அல்லது 
இருக்கின்றன.
+       </p>
+
+       </dd>
+
+<dt 
id="வர்த்தகமென்பொருள்"><strong>வர்த்தக
 மென்பொருள்</strong></dt>
+       
+       <dd>மென்பொருளின் 
பயன்பாட்டால் பணம் ஈட்டும் 
பொருட்டு வணிக 
நிறுவனமொன்றால் உருவாக்கப் 
படும் மென்பொருள் வர்த்த்க 
மென்பொருளாகும்.&ldquo;வர்த்தக&rdquo; 
மற்றும் &ldquo;தனியுரிம&rdquo; 
இரண்டும் ஒன்றல்ல. மிகையான 
வர்த்தக நோக்கமுடையது <a 
href="#தனியுரிமமென்பொருள்">தனியுரிம
 மென்பொருள்</a>. ஆனால் வர்த்தக 
ரீதியான  கட்டற்ற 
மென்பொருளும் உண்டு, வர்த்தக 
நோக்கமற்ற  கட்டுடைய 
மென்பொருளும் உண்டு.
+
+       <p>
+       உதாரணத்திற்கு குனு அடா  
எப்பொழுதுமே  குனு பொது மக்கள் 
உரிமத்தின்  கீழ் 
விநியோகிக்கப் படுகின்றது. 
மேலும் அதன் ஒவ்வொரு நகலும் 
கட்டற்ற மென்பொருளாகும். 
ஆனால் அதனை  உருவாக்குவோர் 
ஆதரவு ஒப்பந்தங்களை  
விற்பார்கள். அதன் விற்பனைப் 
பிரதிநிதி நல்ல 
வாடிக்கையாளர்களைத் 
தொடர்புக் கொள்ளும் போது , சில 
சமயம் வாடிக்கையாளர், 
&ldquo;வர்த்தக ஒடுக்கி ஒன்று 
எங்களுக்கு போதுமானதாக 
இருக்கும் எனச் 
சொல்வதுண்டு.&rdquo; &ldquo;குனு அடா  
ஒரு வர்த்தக ஒடுக்கி . அது 
கட்டற்ற மென்பொருளும் கூட என 
விற்பனையாளர் 
பதிலளிப்பார்.&rdquo;
+       </p>
+
+       <p>
+       குனு திட்டத்தைப் பொறுத்த 
வரையில் முக்கியத்துவம் வேறு 
விதமாக இருக்கின்றது. 
முக்கியமான விடயம் யாதெனில் 
குனு அடா ஒரு கட்டற்ற 
மென்பொருள். அது வர்த்தக 
ரீதியானதா என்பது  
முக்கியமானக் கேள்வியன்று. 
குனு அடா  வர்த்தக ரீதியாக 
இருப்பதால்  ஏற்படும் கூடுதல்  
உருவாக்கம் நிச்சயம் 
பயனுள்ளதே. 
+       </p>
+       
+       <p>
+       வர்த்தக ரீதியான  கட்டற்ற  
மென்பொருள்  சாத்தியம் எனும் 
விழிப்புணர்வை  ஏற்படுத்த 
உதவுங்கள். &ldquo;தனியுரிமம் &rdquo; 
எனும் போது &ldquo;வர்த்தக 
ரீதியான&rdquo; எனச் சொல்லாது 
இருக்க முயற்சிப்பதன் மூலம் 
இதனைத் தாங்கள் செய்யலாம். 
+       </p>
+       </dd>
+       </dl>
+
+<!-- If needed, change the copyright block at the bottom. In general, -->
+<!-- all pages on the GNU web server should have the section about    -->
+<!-- verbatim copying.  Please do NOT remove this without talking     -->
+<!-- with the webmasters first. --> 
+<!-- Please make sure the copyright date is consistent with the document -->
+<!-- and that it is like this "2001, 2002" not this "2001-2002." -->
+</div><!-- for id="content", starts in the include above -->
+<!--#include virtual="/server/footer.html" -->
+<div id="footer">
+
+<p>
+எப்.எஸ்.எப் மற்றும் குனு 
சார்ந்த வினவல்களுக்கு  
+<a href="mailto:address@hidden";><em>address@hidden</em></a>. 
மடலிடுங்கள்.
+எப்.எஸ்.எப் னைத் தொடர்புக் 
கொள்ள <a href="/contact/">ஏனைய பிற 
வழிகளும்</a> 
+உள்ளன.
+<br />
+துண்டிக்கப் பட்டுள்ள 
இணைப்புகள் மற்றும் ஏனைய 
விமர்சனங்களை 
+<a href="mailto:address@hidden";><em>address@hidden</em></a> ற்குத் 
தெரியப் படுத்துங்கள்.
+</p>
+
+<p>
+இவ்வுரையினை மொழிபெயர்க்க 
+<a 
href="/server/standards/README.translations.html">மொழிபெயர்ப்பு
 உதவி</a> பக்கத்தின் துணையினை  
நாடுக.
+</p>
+
+<p>
+பதிப்புரிமை &copy; 1996, 1997, 1998, 1999, 2000, 2001, 
2006, 2007 கட்டற்ற  மென்பொருள் அ
றக்கட்டளை, Inc.,
+</p>
+
+<address>51 பிராங்க்ளின் தெரு, 
ஐந்தாவது மாடி, பாஸ்டன், MA 02110-1301, 
யு.எஸ்.ஏ</address>
+<p>அகிலமனைத்திலும், 
இக்குறிப்பினை அகற்றாது  இம் 
முழுவுரையினை நகலெடுத்து 
விநியோகம் செய்ய அனுமதி 
வழங்கப்படுகிறது.
+</p>
+
+<p>
+புதுப்பிக்கப் பட்ட விவரம்:
+<!-- timestamp start -->
+$தேதி: 2007/09/28 22:00:00 $
+<!-- timestamp end -->
+</p>
+
+<p> 
+தமிழில்: <a href="http://amachu.net";>ஆமாச்சு</a>
+</p>
+
+</div>
+
+<div id="translations">
+<h4>இப்பக்கத்தின் 
மொழிபெயர்ப்புகள்</h4>
+
+<!-- Please keep this list alphabetical. -->
+<!-- Comment what the language is for each type, i.e. de is Deutsch.-->
+<!-- If you add a new language here, please -->
+<!-- advise address@hidden and add it to -->
+<!--  - /home/www/bin/nightly-vars either TAGSLANG or WEBLANG -->
+<!--  - /home/www/html/server/standards/README.translations.html -->
+<!--  - one of the lists under the section "Translations Underway" -->
+<!--  - if there is a translation team, you also have to add an alias -->
+<!--  to mail.gnu.org:/com/mailer/aliases -->
+<!-- Please also check you have the 2 letter language code right versus -->
+<!-- <URL:http://www.w3.org/WAI/ER/IG/ert/iso639.htm> -->
+<!-- Please use W3C normative character entities -->
+
+<ul class="translations-list">
+<!-- Catalan -->
+<li><a href="/philosophy/categories.ca.html">Catal&#x00e0;</a>&nbsp;[ca]</li>
+<!-- Czech -->
+<li><a href="/philosophy/categories.cs.html">&#x010c;esky</a>&nbsp;[cs]</li>
+<!-- German -->
+<li><a href="/philosophy/categories.de.html">Deutsch</a>&nbsp;[de]</li>
+<!-- Greek -->
+<li><a href="/philosophy/categories.el.html">Greek</a>&nbsp;[el]</li>
+<!-- English -->
+<li><a href="/philosophy/categories.html">English</a>&nbsp;[en]</li>
+<!-- Spanish -->
+<li><a href="/philosophy/categories.es.html">Espa&#x00f1;ol</a>&nbsp;[es]</li>
+<!-- French -->
+<li><a href="/philosophy/categories.fr.html">Fran&#x00e7;ais</a>&nbsp;[fr]</li>
+<!-- Indonesian -->
+<li><a 
href="/philosophy/categories.id.html">Bahasa&nbsp;Indonesia</a>&nbsp;[id]</li>
+<!-- Italian -->
+<li><a href="/philosophy/categories.it.html">Italiano</a>&nbsp;[it]</li>
+<!-- Japanese -->
+<li><a 
href="/philosophy/categories.ja.html">&#x65e5;&#x672c;&#x8a9e;</a>&nbsp;[ja]</li>
+<!-- Dutch -->
+<li><a href="/philosophy/categories.nl.html">Nederlands</a>&nbsp;[nl]</li>
+<!-- Polish -->
+<li><a href="/philosophy/categories.pl.html">Polski</a>&nbsp;[pl]</li>
+<!-- Portuguese -->
+<li><a href="/philosophy/categories.pt.html">Português</a>&nbsp;[pt]</li>
+<!-- Romanian  -->
+<li><a 
href="/philosophy/categories.ro.html">Rom&#x00e2;n&#x0103;</a>&nbsp;[ro]</li>
+<!-- Russian -->
+<li><a 
href="/philosophy/categories.ru.html">&#x0420;&#x0443;&#x0441;&#x0441;&#x043a;&#x0438;&#x0439;</a>&nbsp;[ru]</li>
+<!-- Slovenian -->
+<li><a href="/philosophy/categories.sl.html">Slovensko</a>&nbsp;[sl]</li>
+<!-- Serbian -->
+<li><a 
href="/philosophy/categories.sr.html">&#x0421;&#x0440;&#x043f;&#x0441;&#x043a;&#x0438;</a>&nbsp;[sr]</li>
+<!-- Tamil -->
+<li><a 
href="/philosophy/categories.ta.html">&#2980;&#2990;&#3007;&#2996;&#3021;</a>&nbsp;[ta]</li>
+</ul>
+</div>
+</div>
+</body>
+</html>




reply via email to

[Prev in Thread] Current Thread [Next in Thread]