www-commits
[Top][All Lists]
Advanced

[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]

www/philosophy shouldbefree.ta.html

From: ஆமாச்சு
Subject: www/philosophy shouldbefree.ta.html
Date: Wed, 06 Aug 2008 03:00:11 +0000

CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ஆமாச்சு <amachutechie>    08/08/06 03:00:11

Modified files:
philosophy     : shouldbefree.ta.html

Log message:
changes for reflection of closer
meaning

CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/shouldbefree.ta.html?cvsroot=www&r1=1.15&r2=1.16

Patches:
Index: shouldbefree.ta.html

RCS file: /web/www/www/philosophy/shouldbefree.ta.html,v
retrieving revision 1.15
retrieving revision 1.16
diff -u -b -r1.15 -r1.16
--- shouldbefree.ta.html        28 Jul 2008 03:18:47 -0000      1.15
+++ shouldbefree.ta.html        6 Aug 2008 02:59:45 -0000       1.16
@@ -177,82 +177,51 @@

மென்பொருள்
உருவாக்கத்திற்குத் தடை

-மூன்றாவது பொருளாதாரத் தீமை
மென்பொருள் உருவாக்கத்திற்கு
ஏற்படுத்தப் படும் தடங்கல்.
பரிணாம வளர்ச்சிக் கொண்ட
முறையாக மென்பொருள்
உருவாக்கம் இருந்து வந்தது.
நிரலாளர் ஒருவர் கிடைக்கக்
கூடிய நிரலொன்றை  எடுத்து
புதிய தேவைகளுக்காக அதன்
பகுதிகளை  மாற்றுவார்.
மற்றொருவர் மற்றொரு
தேவைக்காக அதனை  மாற்றுவார்.
சில உதாரணங்களில் இவை  இருபது
ஆண்டுகள் கூடத் தொடரும்.
இதற்கிடையில் இதன் பகுதிகள்
“பிரித்தெடுக்கப்பட்டு”
மற்ற நிரல்களின்
துவக்கத்திற்குப்
பயன்படுத்தப்படும்.

மூன்றாவது நிலையிலான பொருட்
தீமையானது மென்பொருள்
உருவாக்கத்தினை
பாதிக்கின்றது. பரிணாம
வளர்ச்சிக் கொண்ட முறையாக
மென்பொருள் உருவாக்கம்
இருந்து வந்தது. நிரலாளர்
ஒருவர் கிடைக்கக் கூடிய
நிரலொன்றை  எடுத்து  புதிய
வசதிகளுக்காக அதன் பகுதிகள்
சிலவற்றை மாற்றி எழுதுவார்.
மற்றொருவர் பிரிதொரு
வசதிக்காக அதன் வேறு பகுதிகளை
மாற்றி எழுதுவார்.  சில
உதாரணங்களில் இவை  இருபது
ஆண்டுகள் வரை கூடத் தொடரும்.
இதற்கிடையில் இதன் பகுதிகள்
“பிரித்தெடுக்கப்பட்டு”
மற்ற நிரல்களின்
துவக்கத்திற்குப்
பயன்படுத்தப்படும்.

-உரிமையாளர்கள் இருப்பது
இத்தகைய பரிணாமத்தினைத்
தடைச் செய்கிறது. மீண்டும்
இத்தகைய நிரல்களை  மறுபடியும்
முதலிலிருந்து உருவாக்கப்
படுவதை  அவசியமாக்குகின்றது.
புதிய பயிற்சியாளர்கள்
இருக்கக் கூடிய  நிரல்களின்
நுட்பங்கள், பெரிய நிரல்களின்
வடிவமைப்பு முறைகள்
ஆகியவற்றைக் கற்க தடை
ஏற்படுத்துகிறது.

உடைமையாளர்களின் இருப்பு
இத்தகைய பரிணாமத்தினைத்
தடைச் செய்கிறது. நிரலொன்றினை
உருவாக்கும் போது மீண்டும்
துவக்கத்திலிருந்து தொடங்கு
வதை அவசியமாக்குகிறது.
கிடைக்கக் கூடிய நிரல்களைக்
கற்று பயனுள்ள நுட்பங்களையோ
பெரிய நிரல்கள்
வடிவமைக்கப்படும் விதங்களையோ
அறிந்திடா வண்ணம் புதிய
பயிற்சியாளர்களைத்
தடுக்கிறது.

-கல்விக்கும் உரிமையாளர்கள்
தடை ஏற்படுத்துகிறார்கள்.
பெரிய நிரலொன்றின் மூல
நிரல்களை  கண்டிராத  கணினித்
துறையில் புத்தி கூர்மையுள்ள
மாணவர்களை  நான்
சந்தித்துள்ளேன். அவர்கள்
சிறிய நிரல்களை  எழுதுவதில்
திறமையுள்ளவர்களாக
இருக்கலாம். ஆனால் பெரிய
நிரல்களை  இயற்ற தேவையான
பலவிதமான ஆற்றல்களை, பிறர்
எவ்வாறு செய்திருக்கிறார்கள்
எனக் காணாது கற்கத் துவங்க
இயலாது.

கல்விக்கும் உடைமையாளர்கள்
தடை ஏற்படுத்துகிறார்கள்.
பெரிய நிரலொன்றின் மூல
நிரல்களைக் கண்டிராத
புத்திசாலி மாணவர்களை நான்
சந்தித்ததுண்டு. அவர்கள்
சிறிய நிரல்களை எழுதுவதில்
திறமையுள்ளவர்களாக
இருக்கலாம். ஆனால் பெரிய
நிரல்களை இயற்றத் தேவையான
பலவிதமான ஆற்றல்களை, பிறர்
எவ்வாறு செய்திருக்கிறார்கள்
எனக் காணாது கற்கத் துவங்க
இயலாது.

-எந்த வொரு அறிவுசார்
துறையிலும் ஒருவர் பிறரது
தோளில் ஏறியவாறே பெரிய பெரிய
சாதனைகள் புரிய முடியும்.
ஆனால் அது மென்துறையில் அ
னுமதிக்கப் படுவதில்லை.  —
தங்கள் நிறுவனத்தை
சார்ந்த ஒருவரது தோளில்
மாத்திரமே தங்களால் ஏற
முடியும்.

அறிவார்ந்த எந்தவொரு
துறையிலும் ஒருவர் பிறரது
தோள்களில் ஏறியவாறே உயர்ந்த
நிலைகளை அடைய இயலும்.  ஆனால் அ
து மென்துறையில் அனுமதிக்கப்
படுவதில்லை.  — தங்கள்
நிறுவனத்தை சார்ந்த பிற
மக்களின் தோள்களில்
மாத்திரமே தங்களால் ஏற
முடியும்.

-இத்துடன் தொடர்புடைய உளவியல்
ரீதியான தீமைகள்,
போர்க்காலத்தில் கூட
உறுதியாக இருந்து
விஞ்ஞானிகளை கூட்டுறவாட
வைக்கும், அறிவியல் ரீதியான
கூட்டுறவுக்கான உறுதியை
பாதிக்கின்றது. இவ்வுறுதி
இருந்தமையால், பசிபிக்கில்
யு.எஸ் கப்பற் படையை ஊடுருவ
வேண்டி செய்யப் பட்டிருந்த
வேலைகளைப் பத்திரப்படுத்தி, அ
வர்களையே  அதைப் பாதுகாக்கும்
படி குறிப்பு கொடுத்துவிட்டு
ஆய்வகத்தை  விட்டு வெளிவர
ஜப்பானிய கடலாளர்களால்
முடிந்தது.

இத்துடன் தொடர்புடைய
உளவியல் தீமையானது அறிவியல்
ரீதியான கூட்டுறவுக்கான
உள்ளுணர்வினைப்
பாதிக்கின்றது. தங்களுடைய
நாடுகள் போரிட்டுக்
கொண்டிருந்தாலும் கூட
இவ்வுணர்வானது மிக உறுதியாக
இருந்தமையால் விஞ்ஞானிகள்
ஒத்துழைத்து வந்தனர்.
இவ்வுள்ளுணர்வினால் ஜப்பானிய
கடலாளர்கள் பசிபிக்கின்
தீவொன்றில் இருந்த தங்கள்
ஆய்வகமொன்றினை கிடப்பில்
போட்டு ஆக்ரமிக்கும் யு.எஸ்
கப்பல்களுக்காக தங்களது
பணிகளைக் கவனமாகக் காத்து, அ
வற்றை அவர்களை நல்லபடியாக
கவனித்துக் கொள்ளும் படி
குறிப்பு கொடுத்து வரவும்
முடிந்தது.

-சர்வதேச பகையால்
வளர்ந்தவற்றை இலாபத்துக்கான
பகை மூழ்கடித்துவிட்டது.
தற்பொழுதெல்லாம் பலத்
துறைகளில் விஞ்ஞானிகள்
தங்களின் ஆய்வறிக்கைகளில்
பிறரும் தங்களின் சோதனைகளை
மேற்கொள்ளத் தேவையான போதுமான
விவரங்களைப் பதிப்பிப்பது
இல்லை. வாசிப்பவர்கள் இவர்கள்
இதை எப்படிச் செய்தார்கள் என
ஆச்சர்யப்பட வைக்கப் போதுமான
விவரங்களை  மட்டுமே
பதிப்பிக்கிறார்கள்.
மேற்கோள் காட்டப்படும்
நிரல்களின் மூலம்
பெரும்பாலும்
இரகசியமாக்கப்படும் கணினித்
துறையில் இது உறுதியான உண்மை.

சர்வதேச பகையால்
வளர்ந்தவற்றை இலாபத்துக்கான
பகை மூழ்கடித்துவிட்டது.
தற்பொழுதெல்லாம் பலத்
துறைகளில் விஞ்ஞானிகள்
தங்களின் ஆய்வறிக்கைகளில்
பிறரும் சோதனைகளை
மேற்கொள்ளத் தக்கச்
செய்யுமளவிற்குப் போதுமான
விவரங்களை பதிப்பிப்பது
இல்லை. இவர்கள் எவ்வளவு
செய்துள்ளனர் என வாசிப்பவர்
ஆச்சரியப்படப்
போதுமானவிவரங்களை மட்டுமே அ
வர்கள் பதிப்பிக்கிறார்கள். அ
றிக்கை செய்யப்படும்
நிரல்களின் மூலம் வழக்கமாக
இரகசியமாக இருக்கும் கணினித்
துறையில் இது உறுதியான உண்மை.

பகிர்வது தடுக்கப் படுவது
குறித்து கவலையில்லை

பகிர்வது
எவ்வாறு தடுக்கப் படுகிறது
என்பது பொருட்டல்ல

-நிரல்களை படியெடுக்க, மாற்ற,
மீளுருவாக்க மக்களைத்
தடுப்பதால் ஏற்படும்
விளைவுகளை நான் அலசி வந்தேன்.
இத்தடை  எவ்வாறு விதிக்கப்
படுகிறது என்பதை  நான்
குறிப்பிடவில்லை. ஏனெனில் அது
முடிவை  பாதிப்பதில்லை.
பதிப்பை  தடுப்பதாலோ ,
பதிப்புரிமையாலோ,
உரிமங்களினாலோ,
ஒற்றனுப்புவதாலோ அல்லது
வாசிக்க மட்டும் இயல வல்ல
நினைவுச் சாதனத்தாலோ,  அல்லது
வன் தொடர் எண்களினாலோ இவை
செய்யப்பட்டு பயன்பாட்டைத்
தடுப்பது வெற்றி பெறுமாயின்
இது நிச்சயம் தீமையை
விளைவிக்கின்றது.

நிரல்களை படியெடுக்க, மாற்ற,
மீளுருவாக்க மக்களைத்
தடுப்பதால் ஏற்படும்
விளைவுகளை நான் அலசி வந்தேன்.
இத்தடை எவ்வாறு விதிக்கப்
படுகிறது என்பதை  நான்
குறிப்பிடவில்லை. ஏனெனில் அது
முடிவை பாதிப்பதில்லை. நகல்
பாதுகாப்பு, பதிப்புரிமை,
உரிமங்கள், உருதிரிப்பு அ
ல்லது வாசிக்க மட்டும் கூடிய
நினைவுத் தகடுகள், அல்லது
வன்பொருட் தொடர் எண்கள் என
எதனைக் கொண்டு செய்தாலும்,
பயன்பாட்டைத் தடுப்பதில் இவை
வெற்றி பெறுமாயின் அது
நிச்சயம் கேடு செய்கிறது.

-பயனர்கள் இம்முறைகளுள்
ஒன்றைக் காட்டிலும்
மற்றொன்று அதிகம்
ஆட்சேபிக்கத் தக்கது எனக்
கருதுவதுண்டு. தங்கள்
நோக்கங்களை நிறைவேற்றிக்
கொள்ளும் முறைகளே அதிகம்
எதிர்க்கத் தக்கது என நான்
பரிந்துரைக்கின்றேன்.

பயனர்கள் இம்முறைகளுள்
ஒன்றைக் காட்டிலும்
மற்றொன்று அதிகம்
ஆட்சேபிக்கத் தக்கது எனக்
கருதுவதுண்டு. தங்கள்
நோக்கங்களை நிறைவேற்றிக்
கொள்ளும் முறைகளே அதிகம்
வெறுக்கத்தக்கதென நான்
பரிந்துரைக்கின்றேன்.

மென்பொருள்
கட்டற்று இருக்க வேண்டும்

-நிரலுக்கு உரிமையாளர்
இருப்பது அதாவது நிரலொன்றை
நகலெடுப்பதையோ மாற்றுவதையோ
தடுப்பது எவ்வாறு கேடு
விளைவிப்பதாக  இருக்கும்
என்பதை நான் எடுத்துக்
கூறியுள்ளேன். அதன் தீய
விளைவுகள்  பரவிக் கிடப்பதோடு
முக்கியமானதும் கூட.
சமூகமானது நிரல்களுக்கு
உரிமையாளார்களைக்
கொண்டிருக்கக் கூடாது என இது
வழிமொழிகின்றது.

நிரலுக்கு உடைமையாளர்
இருப்பது அதாவது நிரலொன்றை
நகலெடுப்பதையோ மாற்றுவதையோ
தடுப்பது எவ்வாறு கேடு
விளைவிப்பதாக  இருக்கும்
என்பதை நான் எடுத்துக்
காட்டியுள்ளேன். அதன் தீய
விளைவுகள் பரவிக் கிடப்பதோடு
முக்கியமானதும் கூட.
சமூகமானது நிரல்களுக்கு
உடைமையாளார்களைக்
கொண்டிருக்கக் கூடாது என இது
வழிமொழிகிறது.

-வேறு விதமாக இதனைப்
புரிந்துக் கொள்ள
வேண்டுமானால்,  சமூகத்தின்
தேவை கட்டற்ற மென்பொருள். அ
தற்கான மட்டமான மாற்றே
தனியுரிம மென்பொருள்.
நமக்குத் தேவையானதை
பெறுவதற்கு இம்மாற்றை
ஊக்குவிப்பது பகுத்தறிவுள்ள
செயலாகாது.

வேறு விதமாக இதனைப்
புரிந்துக் கொள்ள
வேண்டுமானால்,  சமூகத்தின்
தேவை கட்டற்ற மென்பொருள். அ
தற்கான மட்டமான மாற்றே
தனியுரிம மென்பொருள்.
நமக்குத் தேவையானதை
பெறுவதற்கு இம்மாற்றை
ஊக்குவிப்பது பகுத்தறிவுள்ள
செயலாகாது.

-“ஒரு விடயம் நல்லது
என்பதற்காக அதற்காக வேலை
செய்யுங்கள்; மாறாக அதைச்
செய்தால் வெற்றிப்
பெறுவதற்கான
வாய்ப்பிருக்கும் என்பதனால் அ
ன்று.” என வேக்லேவ் ஹேவல்
நமக்கு அ
றிவுறுத்தியிருக்கின்றார்.
தனியுரிம மென்பொருளை
உருவாக்கும் வர்த்தகம் அதன்
குறுகிய நோக்கில் இலாபமடைய
வாய்ப்பிருக்கின்றது. ஆனால் அ
து சமூகத்திற்கு உகந்ததன்று.

“ஒரு விடயம் நல்லது
என்பதற்காக அதற்காக வேலை
செய்யுங்கள்; மாறாக அதில்
வெற்றிப் பெறுதற்கான
வாய்ப்பிருக்கும் என்பதனால் அ
ன்று.” என வேக்லேவ் ஹேவல்
நமக்கு அ
றிவுறுத்தியிருக்கின்றார்.
தன்னுடைய குறுகிய கூறுகளில்
வர்த்தம் பேணும் தனியுரிம
மென்பொருள் வெற்றிக்கானதொரு
வாய்ப்பாக இருக்கலாம், ஆனால்
சமூகத்திற்கு நல்லதாக ஆகாது.

ஏன் மக்கள்
மென்பொருளை
உருவாக்குவார்கள்

-பதிப்புரிமையை மக்கள்
மென்பொருளை  உருவாக்க ஊக்கம்
தரும் விடயமாக கொள்ளாது
இருப்போமாயின், துவக்க
நிலையில்  குறைந்த மென்பொருளே
உருவாக்கப்படும். ஆனால் அந்த
மென்பொருள் அதிகப்
பயனுள்ளதாக இருக்கும்.
பயனரின் திருப்தியின்மைக்
குறித்து தெளிவாகத்
தெரியவில்லை. அப்படியே
இருந்தாலும் அல்லது நாம் அதனை
மேம்படுத்த விரும்பினாலும்,
சோதனைச் சாவடிகள் இல்லாது
நிதித் திரட்ட வழி இருப்பது
போல், உருவாக்கத்தினை
ஊக்குவிக்க வேறு பல வழிகள்
உள்ளன. அதைச்  சாத்தியமாக்கும்
வழிகளைப் பற்றி சொல்வதற்கு
முன்,  செயற்கையான ஊக்கத்தின்
தேவை எவ்வளவு  என்பதை
கேள்விக்குள்ளாக்க
விரும்புகின்றேன்.

மக்கள்
மென்பொருளை ஏன்
உருவாக்குவார்கள்

மக்கள் மென்பொருளை
உருவாக்கிட ஊக்கம் தரும்
வழிமுறையாக பதிப்புரிமையை அ
கற்றிவிடுவோமாயின்,
துவக்கத்தில் குறைவான
மென்பொருளே உருவாக்கப்படும்.
ஆனால் அந்த மென்பொருள் அதிகப்
பயனுள்ளதாக இருக்கும்.
பயனருக்கு அளிக்கப்பட்ட
ஒட்டுமொத்த திருப்தி குறைவாக
இருக்குமா என்பதில்
தெளிவில்லை. அப்படியே
இருந்தாலோ அல்லது நாம் அதனை
எவ்வழியிலாவது மேம்படுத்த
விரும்பினாலோ, சோதனைச்
சாவடிகள் இல்லாது நிதித்
திரட்ட வழி இருப்பது போல்,
உருவாக்கத்தினை ஊக்குவிக்க
வேறு பல வழிகள் உள்ளன. அதனை
சாத்தியமாக்கும் வழிகளைப்
பற்றி சொல்வதற்கு முன்,
செயற்கையான ஊக்கத்தின்
உண்மையானத் தேவை எவ்வளவு
என்பதனை கேள்விக்குள்ளாக்க
விரும்புகின்றேன்.

நிரலாக்கம் ஒரு
சுகம்

-பணம் மாத்திரமே பொருட்டாகக்
கொண்டு மக்கள் சிலத் தொழில்
துறைகளில் நுழைவார்கள்.
உதாரணத்திற்கு சாலை
நிர்மாணம். கலை மற்றும் ஏனையக்
கல்வித் துறைகள் இருக்கின்றன.
அவற்றைக் கொண்டு செல்வம்
சேர்ப்பதற்கான வாய்ப்புகள்
குறைவு. ஆர்வத்தினாலோ அல்லது
சமூகம் பற்றிய ஆழப்பதிந்த
மதிப்பீட்டினாலோ மக்கள்
இத்துறைகளில் நுழைவார்கள்.
கணித தர்க்கம்,  கருநாடக
சங்கீதம், தொல்லியல் துறை
தொழிலாளர்களை அரசியல்
ரீதியாக ஒருங்கிணைப்பது
இதற்கான உதாரணங்கள். சில நிதி
ஆதாயப் பதவிகளுக்காக, அதே
வேளையில் சிறந்ததொரு
நிதியினைத் தராத,
பதவிகளுக்காக,  கசப்பான
முறையில் கூட அல்லாது கவலைக்
குரியவர்களாக மக்கள்
போட்டிபோடுகிறார்கள்.
இத்துறைகளில் பணி புரிய
வாய்ப்புக் கிடைத்திட வேண்டி
அவர்களால் இயலுகிற
பட்சத்தில் நிதி அளிக்கக் கூட
முன்வருவதுண்டு.

பணத்திற்காகவே சிலர்
நுழையக்கூடிய சில வகையான
தொழில்கள் உண்டு.
உதாரணத்திற்கு சாலை
நிர்மாணம். கலை மற்றும் ஏனையக்
கல்வித் துறைகள் இருக்கின்றன.
அவற்றைக் கொண்டு செல்வம்
செழிப்பதற்கான வாய்ப்புகள்
குறைவு. தங்களுக்கு இருக்கும்
அதீத ஆர்வத்தினாலோ அல்லது
சமூகம் பற்றிய ஆழப்பதிந்த
மதிப்பீட்டினாலோ மக்கள்
இத்துறைகளில் நுழைவார்கள்.
கணித தர்க்கம்,  கருநாடக
சங்கீதம், தொல்லியல் துறை,
gபணிபுரியும் மக்களை அரசியல்
ரீதியாக ஒருங்கிணைப்பது
இதற்கான உதாரணங்களாகும்.
கிடைக்கக் கூடிய
நிதியொதுக்கப்பட்ட சில
பதவிகளுக்காக, கசப்பான
முறையில் என்பதை விட
வருத்தத்திற்குரியவர்களாக
மக்கள் போட்டியிடுகிறார்கள்.
இப்பதவிகள் எதுவுமே
மிகச்சிறந்த
நிதியொதுக்கீட்டினை பெறுவது
கிடையாது. இத்துறைகளில் பணி
புரிய  வாய்ப்புக் கிடைத்திட
வேண்டி அவர்களால் இயலுகிற
பட்சத்தில் நிதி அளிக்கக் கூட
அவர்கள் முன்வருவதுண்டு.

-சம்பாதிக்க சாத்தியக்
கூறுகள் இருக்கிற பட்சத்தில்
ஓரிரவுப் பொழுதில் இத்தகையத்
துறை  தன்னைத் தானே  மாற்றிக்
கொள்ள வல்லது. ஒரு தொழிலாளி
செல்வந்தராகும் பொழுது ,
பிறரும் அதே வாய்ப்பினைக்
கோருவார்கள். திடீரென்று
எல்லாரும் எதை  சுகமாகக்
கருதிச் செய்து வந்தார்களோ அ
தற்காக மிகப் பெரிய அளவிலான
தொகையைக் கேட்கத் துவங்கலாம்.
இன்னும் இரண்டு வருடங்கள்
கழித்து அத்துறையைச் சார்ந்த
அனைவரும் அத்துறை அதிக
இலாபமற்ற துறையாக இயங்க
வேண்டும் எனும் சிந்தனையை
சிதைத்து விடுவார்கள்.  சமூகத்
திட்டங்கள் தீட்டுவோருக்கு
சிறப்புச் சலுகைகள், அ
திகாரங்கள் மற்றும்
எதேச்சாதிகாரம் இருந்தால்
தான் இத்தகைய பலன்
கிடைக்குமென்றும், எனவே  அ
வற்றுக்கு ஆவண செய்யுமாறும்
பரிந்துரைப் பார்கள்.

செல்வம் கொழிக்கும்
சாத்தியங்களை கொடுக்கத்
துவங்குகிற பட்சத்தில்
ஓரிரவுப் பொழுதில் இத்தகையத்
துறை  தன்னைத் தானே  மாற்றிக்
கொள்ள வல்லது. ஒரு தொழிலாளி
செல்வந்தராகும் பொழுது,
பிறரும் அதே வாய்ப்பினைக்
கோருவார்கள். திடீரென்று
எல்லாரும் எதனைச் சுகமாகக்
கருதிச் செய்து வந்தனரோ அ
தற்காக மிகப் பெரிய அளவிலான
தொகையினைக் கேட்கத்
துவங்கலாம். இன்னும் இரண்டு
வருடங்கள் கழிகிற போது, அ
த்துறையுடன் தொடர்புடைய அ
னைவரும் பெரிய நிதி ஆதாயம்
பெறாது அத்துறையில் பணி
நடைபெறும் எனும் எண்ணத்தையே
சிதைத்து விடுவார்கள்.
இத்தகைய பலன்கள் கிடைப்பதை
உறுதி செய்து கொள்ளும்
பொருட்டு இவர்கள் சமூகத்
திட்டம் தீட்டுவோருக்கு,
சிறப்பு சலுகைகள், அ
திகாரங்கள் மற்றும்
எதேச்சாதிகாரங்கள் அங்ஙனம்
செய்வதற்கு அவசியம் என
பரிந்துரைப்பர்.

-கடந்த பத்து ஆண்டுகளில் இந்த
மாற்றம் கணினித் துறையில்
ஏற்பட்டது.  பதினைந்து
ஆண்டுகளுக்கு முன்
“கணினிக்கு நேர்ந்து
விடுவது” குறித்தக்
கட்டுரைகள் இருந்தன. பயனர்கள்
“இணையத்தில் இருக்கத்”
துவங்கினார்கள். வாரத்திற்கு
நூறு டாலர்கள் போன்ற
பழக்கங்கள் இருந்தன. பொதுவாக
நிரலெழுதுவதை  அதிகம்
காதலித்தமையால் மண
வாழ்க்கையைக் கூட முறித்துக்
கொள்ள முனைந்ததாக பரவலாகப்
புரிந்துக் கொள்ளப்
பட்டிருந்தது.  இன்று அதிக
சம்பளம் இல்லையென்றால்
யாரும் நிரலெழுத மாட்டார்கள்
என்பதே பொதுவாகப் புரிந்துக்
கொள்ளப் பட்டிருக்கின்றது.
பதினைந்து ஆண்டுகளுக்கு
முன்னதாகத் தங்களுக்கு
தெரிந்திருந்ததை  மக்கள்
மறந்து விட்டார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்த
மாற்றம் கணினி நிரலாக்கத்
துறையில் ஏற்பட்டது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்
“கணினிக்கு நேர்ந்து
விடுவது” குறித்தக்
கட்டுரைகள் இருந்தன. பயனர்கள்
“இணையத்தில் இருந்ததொடு”
வாரத்திற்கு நூறு டாலர்கள்
போன்ற பழக்கங்கள் இருந்தன. மண
வாழ்க்கையைக் கூட முறித்துக்
கொள்ளும் அளவிற்கு மக்கள்
நிரலெழுதுவதை அதிகம்
காதலித்ததாக பொதுவாக
புரிந்து
கொள்ளப்பட்டிருந்தது. இன்று அ
திக சம்பள விகிதம்
இல்லையென்றால் யாருமே
நிரலெழுத மாட்டார்கள் என்பதே
பொதுவாகப் புரிந்துக்
கொள்ளப் பட்டிருக்கின்றது.
பதினைந்து ஆண்டுகளுக்கு
முன்னதாகத் தங்களுக்கு
தெரிந்திருந்ததை மக்கள்
மறந்து விட்டார்கள்.

-கொடுக்கப் பட்ட ஒரு காலக்
கட்டத்தில் அதிக சம்பளம்
கொடுத்தால் தான்
குறிப்பிட்டத் துறையொன்றில்
பெரும்பாலான மக்கள்
பணிபுரிவார்கள் என்பது
உண்மையாக இருந்தாலும் அது
உண்மையாகவே தொடர  வேண்டிய
கட்டாயமில்லை. சமுதாயம்
உத்வேகம் அளித்தால்  மாற்றம்
மீண்டும் மீள வரும்.  அதிகமான
வளத்துக்கான சாத்தியக்
கூறுகளை  நாம் எடுத்து
விட்டால்,  சில காலம் கழித்து,
தங்களின் மனோபாவத்தினை
மக்களும் மீண்டும் மாற்றிக்
கொண்டுவிட்டால்,  அவர்களும்
நிறைவில் கிடைக்கும்
சுகத்திற்காக மீண்டும் இதேத்
துறையில் பணிபுரிய ஆர்வம்
கொள்வார்கள்.

கொடுக்கப்பட்ட ஒரு கால
கட்டத்தில் அதிக
சம்பளத்திற்கு தான்
குறிப்பிட்டத் துறையொன்றில்
பெரும்பாலான மக்கள்
பணிபுரிவார்கள் என்பது
உண்மையாக இருந்தாலும் அதுவே
உண்மையாகத் தொடர
வேண்டியதில்லை. சமுதாயம்
உத்வேகம் அளித்தால்  மாற்றம்
மீண்டும் மீள வரும்.  அதிகமான
வளத்துக்கான சாத்தியக்
கூறுகளை நாம் எடுத்து
விட்டால், சில காலம் கழித்து,
தங்களின் மனோபாவத்தினை
மக்களும் மீண்டும் மாற்றிக்
கொண்ட பின்னர், பணிநிறைவில்
கிடைக்கும் சுகத்திற்காக அதே
துறையில் பணிபுரிய அவர்களும்
மீண்டும் ஆர்வம் கொள்வர்.

-“நாம் நிரலாளர்களுக்கு
எப்படி சம்பளம் கொடுப்பது?”
எனும் கேள்வி,  நாம் ஏதோ  அ
வர்களுக்குக் கொட்டிக்
கொடுக்கப் போகிறோம் எனும்
எண்ணத்தை  விடுத்துப்
பார்த்தால் சுலபமாகிவிடும்.
இயல்பான வாழ்வு வாழ என்பது
எளிதில் எழுந்துவிடும்.

“நிரலாளர்களுக்கு நாம்
எவ்வாறு சம்பளம் கொடுப்பது?”
எனும் கேள்வி, அவர்களுக்கு ஏதோ
பெரும் போகத்தினை நாம் அ
ளிக்கப் போவதில்லை என்பதனை
உணர்வதனால் எளிதாகிவிடும்.
இயல்பான வாழ்வு வாழ என்பது
எழுப்புதற்கு எளிதாகும்.

கட்டற்ற
மென்பொருளுக்கு
நிதியளிப்பது

@@ -473,7 +442,7 @@

புதுப்பிக்கப் பட்ட விவரம்:

-$Date: 2008/07/28 03:18:47 $
+$Date: 2008/08/06 02:59:45 $

reply via email to

[Prev in Thread] Current Thread [Next in Thread]