www-commits
[Top][All Lists]
Advanced
[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]
www/gnu linux-and-gnu.ta.html
From: ஆமாச்சு
Subject: www/gnu linux-and-gnu.ta.html
Date: Mon, 19 Nov 2007 11:15:20 +0000
CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ஆமாச்சு <amachutechie>    07/11/19 11:15:20
Modified files:
gnu            : linux-and-gnu.ta.html
Log message:
corrections
CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/gnu/linux-and-gnu.ta.html?cvsroot=www&r1=1.1&r2=1.2
Patches:
Index: linux-and-gnu.ta.html
RCS file: /web/www/www/gnu/linux-and-gnu.ta.html,v
retrieving revision 1.1
retrieving revision 1.2
diff -u -b -r1.1 -r1.2
--- linux-and-gnu.ta.html       2 Oct 2007 04:06:57 -0000       1.1
+++ linux-and-gnu.ta.html       19 Nov 2007 11:15:06 -0000      1.2
@@ -1,4 +1,4 @@
திட்டம் - கட்டற்ற மென்பொருள் அ
@@ -7,7 +7,7 @@
<link rel="alternate" title="What's New"
href="http://www.gnu.org/rss/whatsnew.rss"; type="application/rss+xml" />
<link rel="alternate" title="New Free Software"
href="http://www.gnu.org/rss/quagga.rss"; type="application/rss+xml" />
லினக்ஸும் குனு திட்டமும்
@@ -25,15 +25,15 @@
-லினக்ஸ் என்றொன்று
இருக்கின்றது.  இம்மக்கள் அ
தனைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் அது இயங்கு தளம் அன்று.
லினக்ஸ் ஒரு கருவாகும்.
தாங்கள் இயக்கும் ஏனைய
நிரல்கட்கு இயந்திரத்தின்
வளங்களை  ஒதுக்கும் ஒரு
நிரல்.கருவும் இயங்கு
தளத்தின் இன்றியமையாத
பாகந்தான். ஆனால்
தன்னந்தனியாக அது பயனற்றது.
முழுமையானதொரு இயங்கு
தளமென்னும் நோக்கத்தில்
மாத்திரமே  அது பணி செய்ய
முடியும். சாதாரணமாக லினக்ஸ்
குனு இயங்கு தளத்தினுடன்
பயன்படுத்தப் படுகிறது.
முழுமையான அமைப்பென்பது அ
டிப்படையில் குனு. லினக்ஸ் அ
தன் கருவாகச்
செயல்படுகின்றது.
+லினக்ஸ் என்றொன்று
இருக்கின்றது.  இம்மக்கள் அ
தனைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் அது இயங்கு தளம் அன்று.
லினக்ஸ் ஒரு கருவாகும்.
தாங்கள் இயக்கும் ஏனைய
நிரல்கட்கு இயந்திரத்தின்
வளங்களை  ஒதுக்கும் ஒரு
நிரல்.கருவும் இயங்கு
தளத்தின் இன்றியமையாத
பாகந்தான். ஆனால்
தன்னந்தனியாக அது பயனற்றது.
முழுமையானதொரு இயங்கு
தளமென்னும் நோக்கத்தில்
மாத்திரமே  அது பணி செய்ய
முடியும். சாதாரணமாக லினக்ஸ்
குனு இயங்கு தளத்துடன்
பயன்படுத்தப் படுகிறது.
முழுமையான அமைப்பென்பது அ
டிப்படையில் குனு. லினக்ஸ் அ
தன் கருவாகச்
செயல்படுகின்றது.
-லின்கஸெனும் கருவுக்கும்
முழுமையான அமைப்புக்கும்
உள்ள வித்தியாசத்தினை
பெரும்பாலான பயனர்கள் அ
றியாது இருக்கிறார்கள்.  முழு அ
மைப்பினையுமே  அவர்கள்
“லினக்ஸ்” என அ
ழைக்கின்றனர். குழப்பமான இப்
பெயர் பிரயோகம் புரிதலை
பேணவில்லை. இப்பயனர்கள் அ
னைவரும் சிறு உதவியுடன் 1991 ல்
லைனஸ் டோர்வால்ட்ஸ் முழு
இயங்கு தளத்தினையும்
உருவாக்கியதாக நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
+லினக்ஸெனும் கருவுக்கும்
முழுமையான அமைப்புக்கும்
உள்ள வித்தியாசத்தினை
பெரும்பாலான பயனர்கள் அ
றியாது இருக்கிறார்கள்.  முழு அ
மைப்பினையுமே  அவர்கள்
“லினக்ஸ்” என அ
ழைக்கின்றனர். குழப்பமான இப்
பெயர் பிரயோகம் புரிதலை
பேணவில்லை. இப்பயனர்கள் அ
னைவரும் சிறு உதவியுடன் 1991 ல்
லைனஸ் டோர்வால்ட்ஸ் முழு
இயங்கு தளத்தினையும்
உருவாக்கியதாக நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
-லினக்ஸ் ஒரு கருவென்பது
நிரலாளர்களுக்குப் பொதுவாகத்
தெரியும்.முழு அமைப்பையும் அ
வர்களும் லினக்ஸ் என்றே
பொதுவாகக்
கேள்விப்படிருப்பதால் , முழு அ
மைப்பினையும் கருவினை  அ
டிப்படையாகக் கொண்டு
பெயரிடும் மரபைபெரும்பாலும்
ஆமோதிக்கின்றனர்.
உதாரணத்திற்கு கருவினை  லைனஸ்
டோர்வால்ட்ஸ் இயற்றிய பிறகு, அ
தன் பயனர்கள் அதனுடன்
பொருந்தக் கூடிய பிற
மென்பொருள்களை தேடியதாகவும்,அ
ங்ஙனம் யுனிக்ஸ் போறதொரு
இயங்கு தளத்திற்குத் தேவையான
அனைத்தும் ஏற்கனவே
கிடைத்ததைக் (எந்தவொரு
காரணமும் இல்லாமல்)
கண்டெடுத்ததாகவும் பலர்
நம்புகின்றனர்.
+லினக்ஸ் ஒரு கருவென்பது
நிரலாளர்களுக்குப் பொதுவாகத்
தெரியும்.முழு அமைப்பையும் அ
வர்களும் லினக்ஸ் என்றே
பொதுவாகக்
கேள்விப்படிருப்பதால் , முழு அ
மைப்பினையும் கருவினை  அ
டிப்படையாகக் கொண்டு
பெயரிடும் மரபை பெரும்பாலும்
ஆமோதிக்கின்றனர்.
உதாரணத்திற்கு கருவினை  லைனஸ்
டோர்வால்ட்ஸ் இயற்றிய பிறகு, அ
தன் பயனர்கள் அதனுடன்
பொருந்தக் கூடிய பிற
மென்பொருள்களை தேடியதாகவும்,அ
ங்ஙனம் யுனிக்ஸ் போறதொரு
இயங்கு தளத்திற்குத் தேவையான
அனைத்தும் ஏற்கனவே
கிடைத்ததைக் (எந்தவொரு
காரணமும் இல்லாமல்)
கண்டெடுத்ததாகவும் பலர்
நம்புகின்றனர்.
@@ -41,35 +41,35 @@
-குறிப்பிட்ட பணியினைச்
செய்யும் பொருட்டு
குறிப்பிட்ட மென்பொருள்
உருவாக்க வேண்டுமென்பதை
பெரும்பாலான கட்டற்ற
மென்பொருள் திட்டங்கள்
இலக்காகக் கொள்ளும்.
உதாரணத்துக்கு லைனஸ்
டோர்வால்ட்ஸ் யுனிக்ஸ்
போன்றதொரு கருவினை  இயற்ற
முற்பட்டார். டொனால்ட்
க்னட்ச்  உரைப் பகுப்பிற்கென
ஒரு செயலியினை (டெக்ஸ்)  இயற்ற
முற்பட்டார். பாப்
ஸ்கீய்ப்ஃலர் சாளர அ
மைப்பொன்றினை  இயற்ற
முற்பட்டார் (எக்ஸ் சாளர அ
மைப்பு). இத்தகையத் திட்டங்களை
அத்திட்டங்களிலிருந்து வரக்
கூடிய குறிப்பிட்ட
நிரல்களைக் கொண்டு
மதிப்பிடுவது இயற்கையானது.
+குறிப்பிட்ட பணியினைச்
செய்யும் பொருட்டு
குறிப்பிட்ட மென்பொருள்
உருவாக்க வேண்டுமென்பதை
பெரும்பாலான கட்டற்ற
மென்பொருள் திட்டங்கள்
இலக்காகக் கொள்ளும்.
உதாரணத்துக்கு லைனஸ்
டோர்வால்ட்ஸ் யுனிக்ஸ்
போன்றதொரு கருவினை  இயற்ற
முற்பட்டார். டொனால்ட்
கினட்ச்  உரைப் பகுப்பிற்கென
ஒரு செயலியினை (டெக்ஸ்)  இயற்ற
முற்பட்டார். பாப்
ஸ்கீய்பஃலர் சாளர அ
மைப்பொன்றினை  இயற்ற
முற்பட்டார் (எக்ஸ் சாளர அ
மைப்பு). இத்தகையத் திட்டங்களை
அத்திட்டங்களிலிருந்து வரக்
கூடிய குறிப்பிட்ட
நிரல்களைக் கொண்டு
மதிப்பிடுவது இயற்கையானது.
குனு திட்டத்தின்
பங்களிப்பினை இங்ஙனம் நாம் அ
ளவிட்டால் எத்தகையதொரு
முடிவிற்கு நம்மால் வர இயலும்?
வட்டொன்றினை  விநியோகிக்கும்
ஒருவர் தங்கள் “லினக்ஸ்
வழங்களில்” ஒட்டுமொத்த மூல
நிரல்களில் கிட்டத்தட்ட 28%
சதவிகிதத்தினைக்  கொண்டு,
தனிப்பெரும் பங்கினை
குனு மென்பொருள்
பெற்றிருந்ததாக
கண்டறிந்தார். மேலும் அ
மைப்பின் இருப்பிற்கே  அ
த்தியாவசியமான முக்கிய
பாகங்களைக் இது
உள்ளடக்கியிருந்தது.லினக்ஸ்
ஏறத்தாழ 3 சதவிகிதம் தான். ஆக அ
மைப்பின்  நிரலை  யார்
இயற்றினார் என்பதை  வைத்து
தாங்கள் ஒரு பெயரினைத் தேர்வு
செய்யப் போகின்றீர்கள்
என்றால்  மிகவும்
பொருத்தமானத் தேர்வு
“குனு” வாகத்தான்
இருக்கும்.
-ஆனால் கேள்வியினை
கருதுவதற்கு இதனைச் சரியான
முறையாக நாங்கள் கருதவில்லை.
குனு குறிப்பிட்ட மென்பொருள்
பொதிகளை  உருவாக்க வேண்டிய
உருவானத் திட்டம் அல்ல.
இப்பொழுதும் அப்படித்தான்.  சி ஒடுக்கி
ஒன்றினை   உருவாக்கிட
விழைந்த திட்டம் அல்ல.
இருந்தபோதும் நாங்கள் அதனைச்
செய்தோம். உரைத் தொகுப்பு
பயன்பாடொன்றை  உருவாக்கிட
விழைந்த திட்டமுமல்ல. இருந்த
பொழுதும் ஒன்றை  நாங்கள்
உருவாக்கினோம். குனு
திட்டத்தின் இலக்கு குனு
என்ற முழுமையான கட்டற்ற
யுனிக்ஸ் போன்றதொரு இயங்கு
தளத்தினை  உருவாக்குவது.
+ஆனால் கேள்வியினை  அ
ணுகுவதற்கு இதனைச் சரியான
முறையாக நாங்கள் கருதவில்லை.
குனு குறிப்பிட்ட மென்பொருள்
பொதிகளை  உருவாக்க வேண்டி
உருவானத் திட்டம் அல்ல.
இப்பொழுதும் அப்படித்தான்.  சி ஒடுக்கி
ஒன்றினை   உருவாக்கிட
விழைந்த திட்டம் அல்ல.
இருந்தபோதும் நாங்கள் அதனைச்
செய்தோம். உரைத் தொகுப்பு
பயன்பாடொன்றை  உருவாக்கிட
விழைந்த திட்டமுமல்ல. இருந்த
பொழுதும் ஒன்றை  நாங்கள்
உருவாக்கினோம். குனு
திட்டத்தின் இலக்கு குனு
என்ற முழுமையான கட்டற்ற
யுனிக்ஸ் போன்றதொரு இயங்கு
தளத்தினை  உருவாக்குவது.
-அமைப்பிலுள்ள கட்டற்ற
மென்பொருட்களுக்கு பலர்
பங்களித்துள்ளனர். அவர்கள் அ
னைவருக்கும் நன்மதிப்பில்
பங்குண்டு. குனு திட்டம் ஒரு
ஒருங்கிணைக்கப் பட்ட அ
மைப்பினை  உருவாக்க முனைந்த
காரணத்தால் அது அங்ஙனம் ஆனது.
மேலும் அது பயனுள்ள
நிரல்களின் தொகுப்பு
மாத்திரம் அல்ல.
முழுமையானதொரு கட்டற்ற
இயங்குதளத்தினை உருவாக்கத்
தேவையான நிரல்களை  நாங்கள்
பட்டியலிட்டோம். மேலும் அ
ப்பட்டியலில் உள்ளவற்றை
முறைப்படி இனங்கண்டு, இயற்றி அ
ல்லது மக்களைக் இனங்கண்டு
இயற்ற முற்பட்டோம்.
கவர்ச்சியற்ற(1) ஆனால்
இன்றியமையாத பாகங்களை
இயற்றவும் செய்தோம். அவை
இல்லாமல் ஒரு அமைப்பினைத்
தங்களால் பெற இயலாது. எங்களால்
இயற்றப் பட்ட அமைப்பின் சிலப்
பாகங்கள், நிரலாக்கக்
கருவிகள், அவையாகவே
நிரலாளர்கள் மத்தியில்
பிரபலமாயின. ஆனால்
கருவிகளல்லாத(2) பலப்
பாகங்ளை  இயற்றினோம். நாங்கள்
செஸ் விளையாட்டு ஒன்றினையும்
உருவாக்கினோம்.  ஏனெனில்
முழுமையான அமைப்பொன்றுக்கு
நல்ல விளையாட்டுக்களும் தேவை.
+அமைப்பிலுள்ள கட்டற்ற
மென்பொருட்களுக்கு பலர்
பங்களித்துள்ளனர். அவர்கள் அ
னைவருக்கும் நன்மதிப்பில்
பங்குண்டு. குனு திட்டம் ஒரு
ஒருங்கிணைக்கப் பட்ட அ
மைப்பினை  உருவாக்க முனைந்த
காரணத்தால் அது அங்ஙனம் ஆனது.
மேலும் அது பயனுள்ள
நிரல்களின் தொகுப்பு
மாத்திரம் அல்ல.
முழுமையானதொரு கட்டற்ற
இயங்குதளத்தினை உருவாக்கத்
தேவையான நிரல்களை  நாங்கள்
பட்டியலிட்டோம். மேலும் அ
ப்பட்டியலில் உள்ளவற்றை
முறைப்படி இனங்கண்டு, இயற்றி அ
ல்லது மக்களைக் இனங்கண்டு
இயற்ற முற்பட்டோம்.
கவர்ச்சியற்ற(1) ஆனால்
இன்றியமையாத பாகங்களை
இயற்றவும் செய்தோம். அவை
இல்லாமல் ஒரு அமைப்பினைத்
தங்களால் பெற இயலாது. எங்களால்
இயற்றப் பட்ட அமைப்பின் சிலப்
பாகங்கள், நிரலாக்கக்
கருவிகள், அவையாகவே
நிரலாளர்கள் மத்தியில்
பிரபலமாயின. ஆனால் கருவிகளாக
இல்லாதப்(2)
பலப் பாகங்ளை  இயற்றினோம்.
நாங்கள் செஸ் விளையாட்டு
ஒன்றினையும் உருவாக்கினோம்.
ஏனெனில் முழுமையான அ
மைப்பொன்றுக்கு நல்ல
விளையாட்டுக்களும் தேவை.
-90 ம் வருடத்தின் துவக்கத்தில்
கருவினைத் தவிர ஏனைய அ
னைத்தையும் நாங்கள்
ஒன்றிணைத்திருந்தோம் (அதோடு
மாக் மீது இயங்கும் குனு ஹர்ட்
கருவிலும் நாங்கள்
பணிபுரிந்து கொண்டிருந்தோம்) .
இக்கருவை  உருவாக்குவதென்பது
நாங்கள் எதிர்பார்த்ததைக்
காட்டிலும் மிகக் கடினமாக
இருந்தது.
குனு ஹர்ட் 2001 லிருந்து
நம்பகத்தன்மையுடன்
பணிபுரியத் துவங்கியது.
குனு ஹர்ட்டினைக் கொண்ட  குனு அ
மைப்பினை வெளியிட நாங்கள்
ஆயத்தமாகி வருகின்றோம்.
+1990 ம் வருடத்தின்
துவக்கத்தில் கருவினைத் தவிர
ஏனைய அனைத்தையும் நாங்கள்
ஒன்றிணைத்திருந்தோம் (அதோடு
மாக் மீது இயங்கும் குனு ஹர்ட்
கருவிலும் நாங்கள்
பணிபுரிந்து கொண்டிருந்தோம்) .
இக்கருவை  உருவாக்குவதென்பது
நாங்கள் எதிர்பார்த்ததைக்
காட்டிலும் மிகக் கடினமாக
இருந்தது.
குனு ஹர்ட் 2001 லிருந்து
நம்பகத்தன்மையுடன்
பணிபுரியத் துவங்கியது.
குனு ஹர்ட்டினைக் கொண்ட  குனு அ
மைப்பினை வெளியிட நாங்கள்
ஆயத்தமாகி வருகின்றோம்.
-லினக்ஸ் கிடைத்த
காரணத்தினால், அதிருஷ்ட வசமாக,
நாங்கள் ஹர்ட்டுக்காக
காத்திருக்க வேண்டிய அவசியம்
இல்லாது போனது. லினக்ஸினை
லைனஸ் டோர்வால்ட்ஸ்
இயற்றியப் பொழுது கடைசியாக
இருந்த இடைவெளியியை
நிரப்பினார். குனு அமைப்புடன்
லினக்ஸினையும் ஒன்றிணைத்து
முழுவதும் கட்டற்ற அமைப்பினை
மக்களால் இயற்ற முடிந்தது:
லினக்ஸினை  சார்ந்த குனுவின் அ
மைப்பு. சுருக்கமாக
குனு/லினக்ஸ் அமைப்பு..  ஆரம்ப
காலத்து லினக்ஸ்
வெளியீட்டுக் குறிப்பு
குனுவின் பகுதிகளைப்
பயன்படுத்தும், லினக்ஸ் ஒரு
கருவென்பதை ஏற்றது: <a
+லினக்ஸ் கிடைத்த
காரணத்தினால், அதிருஷ்ட வசமாக,
நாங்கள் ஹர்ட்டுக்காக
காத்திருக்க வேண்டிய அவசியம்
இல்லாது போனது. லினக்ஸினை
லைனஸ் டோர்வால்ட்ஸ்
இயற்றியப் பொழுது கடைசியாக
இருந்த இடைவெளியியை
நிரப்பினார். குனு அமைப்புடன்
லினக்ஸினையும் ஒன்றிணைத்து
முழுவதும் கட்டற்ற
தன்மையுடைய  அமைப்பினை
மக்களால் இயற்ற முடிந்தது:
லினக்ஸினை  சார்ந்த குனுவின் அ
மைப்பு. சுருக்கமாக
குனு/லினக்ஸ் அமைப்பு..  ஆரம்ப
காலத்து லினக்ஸ்
வெளியீட்டுக் குறிப்பு
குனுவின் பகுதிகளைப்
பயன்படுத்தும், லினக்ஸ் ஒரு
-“லினக்ஸுடன் பயன்படுத்தப்
படும் பெரும்பாலான கருவிகள்
குனு மென்பொருளாகும்.  மேலும் அ
வை குனு காபிலெப்ஃடின் கீழ்
வருபவை. இக் கருவிகள்
வழங்களில் இல்லை - மேலும்
விவரங்களுக்கு எம்மையோ  (அ
ல்லது குனுவையோ) கேளுங்கள்.”
+“லினக்ஸுடன் பயன்படுத்தப்
படும் பெரும்பாலான கருவிகள்
குனு மென்பொருளாகும்.  மேலும் அ
வை குனு காபிலெப்ஃடின் கீழ்
வருபவை. இக் கருவிகள்
வழங்கலில் இல்லை - மேலும்
விவரங்களுக்கு எம்மையோ  (அ
ல்லது குனுவையோ) கேளுங்கள்.”
-இவற்றை  ஒன்றாக கோர்ப்பது
கேட்பதற்குச் சுலமாக
இருக்கலாம்,  அது அதிக
முக்கியத்துவம் இல்லாத
பணியாக இருந்து
விடவில்லை.லினக்ஸுடன்
பணியாற்றும் பொருட்டு சில
குனு பாகங்களில்(3)
குறிப்பிடத் தக்க மாற்றங்கள்
செய்ய  வேண்டியிருந்தது.“
பெட்டியைத் திறந்ததும்” பணி
புரியத் தக்க முழுமையானதொரு
வழங்கலை ஒருங்கிணைப்பதும்
மிகப் பெரிய பணியாக இருந்தது.
எப்படி அமைப்பினை  துவக்குவது
மற்றும் நிறுவுவது போன்ற
பிரச்சனைகளுக்கு தீர்வுத் தர
வேண்டியிருந்தது.நாங்கள் அ
ததகைய நிலையினை  அடையாது
இருந்தக் காரணத்தால் இதனை
எங்களால் ஈடு செய்ய
முடியவில்லை. பல்வேறு
வழங்கல்களை உருவாக்கியோர்
குறிப்பிடத்தக்க
பங்களித்தனர்.
+இவற்றை ஒன்றாக கோர்ப்பது
கேட்பதற்குச் சுலமாக
இருக்கலாம்,  அது அதிக
முக்கியத்துவம் இல்லாத
பணியாக இருந்து விடவில்லை.
லினக்ஸுடன் பணியாற்றும்
பொருட்டு சில குனு
பாகங்களில்(3)
குறிப்பிடத் தக்க மாற்றங்கள்
செய்ய  வேண்டியிருந்தது.“
பெட்டியைத் திறந்ததும்” பணி
புரியத் தக்க முழுமையானதொரு
வழங்கலை ஒருங்கிணைப்பதும்
மிகப் பெரிய பணியாக இருந்தது.
எப்படி அமைப்பினை  துவக்குவது
மற்றும் நிறுவுவது போன்ற
பிரச்சனைகளுக்கு தீர்வுத் தர
வேண்டியிருந்தது.நாங்கள் அ
த்தகைய நிலையினை  அடையாது
இருந்தக் காரணத்தால் இதனை
எங்களால் ஈடு செய்ய
முடியவில்லை. பல்வேறு
வழங்கல்களை உருவாக்கியோர்
குறிப்பிடத்தக்க
பங்களித்தனர்.
-குனு திட்டம் குனு அமைப்போடு
கூடவே குனு/லினக்ஸ் அ
மைப்புகளையும்
ஆதரிக்கின்றது. நிதியும் அ
ளிக்கின்றது. லினக்ஸ்
தொடர்புடைய குனு சி நிரலக
விரிவாக்கங்களை  மீண்டும்
இயற்ற நாங்கள் நிதி அளித்தோம்.
இதன் காரணமாக அவை  தற்பொழுது
நல்ல முறையில்
ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
மேலும் புதிய குனு/லினக்ஸ்
வழங்கல்கள் மாற்றங்கள்
ஏதுமற்ற நடைமுறையிலுள்ள
நிரலகத்தினைப்
பயன்படுத்துகின்றன. டெபியன்
குனு/ லினக்ஸ் வழங்களின்
உருவாக்கத்தின் ஆரம்ப
கட்டத்திற்கும் நாங்கள்
நிதியளித்தோம்.
+குனு திட்டம் குனு அமைப்போடு
கூடவே குனு/லினக்ஸ் அ
மைப்புகளையும்
ஆதரிக்கின்றது. நிதியும் அ
ளிக்கின்றது. லினக்ஸ்
தொடர்புடைய குனு சி நிரலக
விரிவாக்கங்களை  மீண்டும்
இயற்ற நாங்கள் நிதி அளித்தோம்.
இதன் காரணமாக அவை  தற்பொழுது
நல்ல முறையில்
ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
மேலும் புதிய குனு/லினக்ஸ்
வழங்கல்கள் மாற்றங்கள்
ஏதுமற்ற நடைமுறையிலுள்ள
நிரலகத்தினைப்
பயன்படுத்துகின்றன. டெபியன்
குனு/ லினக்ஸ் வழங்கலின்
உருவாக்கத்தின் ஆரம்ப
கட்டத்திற்கும் நாங்கள்
நிதியளித்தோம்.
@@ -84,17 +84,17 @@
மேற்கோளிடும் பொருட்டு
“குனு/ லினக்ஸுக்கு”
தாங்கள் இணைப்பினை  வழங்க
விழைந்தால், இப்பக்கமும்
-http://www.gnu.org/gnu/the-gnu-project.html பக்கமும்
உகந்தத் தேர்வுகள்.
கருவாகியக்  லினக்ஸினைத்
தாங்கள் குறிப்பிட்டு அதற்கு
மேற்கோளிட விரும்பினால்<a
+http://www.gnu.org/gnu/the-gnu-project.html பக்கமும்
உகந்தத் தேர்வுகள். கருவாகிய
லினக்ஸினைத் தாங்கள்
குறிப்பிட்டு அதற்கு
-http://foldoc.doc.ic.ac.uk/foldoc/foldoc.cgi?Linux  அ
தற்குப் பயன்படுத்த உகந்த
இணைப்பாக இருக்கும்.
+http://foldoc.doc.ic.ac.uk/foldoc/foldoc.cgi?Linux  அதன்
பொருட்டு பயன்படுத்த உகந்த
இணைப்பாக இருக்கும்.
-பிற்சேர்க்கைகள்: குனுவினைத்
தவிர, வேறொருத் திட்டமும்
சுயேச்சையாக கட்டற்ற
யுனிக்ஸ் போன்றதொரு
இயங்குதளத்தினைப்
உருவாக்கியுள்ளது. இது
பி.எஸ்.டி என வழங்கப்
படுகின்றது. இது யு.சி
பெர்க்லியில் உருவாக்கப்
பட்டது.  அது 80 களில்
கட்டுடையதாக இருந்தது, 90 களின்
துவக்கத்தில் கட்டற்றதானது.
இன்று இருக்கக் கூடிய கட்டற்ற
இயங்கு தளமொன்று ஏறத்தாழ
உறுதியாக ஒன்று குனு அ
மைப்பின் வழி வந்திருக்கும் , அ
ல்லது பி.எஸ்.டி யினைப்
போலிருக்கும்.
+பிற்சேர்க்கைகள்: குனுவினைத்
தவிர, வேறொருத் திட்டமும்
சுயேச்சையாக கட்டற்ற
யுனிக்ஸ் போன்றதொரு
இயங்குதளத்தினைப்
உருவாக்கியுள்ளது. இது
பி.எஸ்.டி என வழங்கப்
படுகின்றது. இது யு.சி
பெர்க்லியில் உருவாக்கப்
பட்டது.  அது 1980 களில்
கட்டுடையதாக இருந்தது, 1990
களின் துவக்கத்தில்
கட்டற்றதானது. இன்று இருக்கக்
கூடிய கட்டற்ற இயங்கு
தளமொன்று  உறுதியாக ஒன்று குனு
அமைப்பின் வழி வந்திருக்கும் ,
அல்லது பி.எஸ்.டி யினைப்
போலிருக்கும்.
-பி.எஸ்.டியும் குனுவின்
வழிவகைதாக என மக்கள் சிலச்
சமயங்களில் கேட்பதுண்டு.
தங்களின் நிரல்களை
கட்டற்றதாக்க பி.எஸ்.டியை
உருவாக்குவோர் குனு
திட்டத்தின் உதாரணத்தினால்
உந்தப் பட்டனர். மேலும் குனு
இயக்கத்தினரின் முன்முனைந்த
கோரிக்கைகள் அவர்களை ஏற்க
வைக்க உதவி புரிந்தது. ஆனால்
நிரல் சற்று
மேல்படர்ந்திருந்தது. குனு அ
மைப்பும் அதன் வழிவந்தவையும்
சில பி.எஸ்டி நிரல்களை
பயன்படுத்துவது போலவே,
பி.எஸ்.டி அமைப்பும் இன்று சில
குனு நிரல்களைப்
பயன்படுத்துகின்றன. ஒட்டு
மொத்தமாகப் பார்க்கிற பொழுது
தனந்தனியே  பரிணாமம் கொண்ட இரு
வேறு அமைப்புகள் அவை. பி.எஸ்.டி
உருவாக்குவோர் கருவினை
உருவாக்கி அதனை  குனுவுடன்
இணைக்க வில்லை. ஆகையால்
குனு/பிஎஸ்டி எனும் பெயர்
சூழ்நிலைக்குப் பொருந்தாது.<a
+பி.எஸ்.டியும் குனுவின்
வழிவகைதானா என மக்கள் சிலச்
சமயங்களில் கேட்பதுண்டு.
தங்களின் நிரல்களை
கட்டற்றதாக்க பி.எஸ்.டியை
உருவாக்குவோர் குனு
திட்டத்தின் உதாரணத்தினால்
உந்தப் பட்டனர். மேலும் குனு
இயக்கத்தினரின் முன்முனைந்த
கோரிக்கைகள் அவர்களை ஏற்க
வைக்க உதவி புரிந்தது. ஆனால்
நிரல் சற்று
மேல்படர்ந்திருந்தது. குனு அ
மைப்பும் அதன் வழிவந்தவையும்
சில பி.எஸ்டி நிரல்களை
பயன்படுத்துவது போலவே,
பி.எஸ்.டி அமைப்பும் இன்று சில
குனு நிரல்களைப்
பயன்படுத்துகின்றன. ஒட்டு
மொத்தமாகப் பார்க்கிற பொழுது
தனந்தனியே  பரிணாமம் கொண்ட இரு
வேறு அமைப்புகள் அவை. பி.எஸ்.டி
உருவாக்குவோர் கருவினை
உருவாக்கி அதனை  குனுவுடன்
இணைக்க வில்லை. ஆகையால்
குனு/பிஎஸ்டி எனும் பெயர்
சூழ்நிலைக்குப் பொருந்தாது.(4)
@@ -102,14 +102,14 @@
-கவர்ச்சியற்ற ஆனால்
இன்றியமையாத பாகங்களான குனு
ஒன்றிணைப்பாளர், ஜி.ஏ.எஸ்
மற்றும் இணைப்பர், ஜி.எல்.டி
(இவையிரண்டு தற்சமயம் குனு
பின்யுடில்ஸ் பொதியின் அ
ங்கங்களாகும்), குனு
டார் முதலியவற்றை
உள்ளடக்கியவை.
+கவர்ச்சியற்ற ஆனால்
இன்றியமையாத பாகங்கள் குனு
ஒன்றிணைப்பாளர், ஜி.ஏ.எஸ்
மற்றும் இணைப்பர், ஜி.எல்.டி
(இவையிரண்டு தற்சமயம் குனு
பின்யுடில்ஸ் பொதியின் அ
ங்கங்களாகும்), குனு
டார் முதலியவற்றை
உள்ளடக்கியவை.
உதாரணத்திற்கு,
பார்ன் அகைன் ஷெல்,
போஸ்ட் ஸ்கிரிப்ட்
வரியொடுக்கியான
கோஸ்ட்ஸ்கிரிப்ட்,
மற்றும்
-குனு சி
நிரலகம் போன்றவை  நிரலாக்கக்
கருவியல்ல.  குனு காஷ், குநோம்
மற்றும் குனு செஸ்ஸும் தான்.
+குனு சி
நிரலகம் போன்றவை  நிரலாக்கக்
கருவிகளல்ல.  குனு காஷ், குநோம்
மற்றும் குனு செஸ்ஸும்
இத்தகையதே.
உதாரணத்திற்கு
@@ -129,14 +129,14 @@
-எப்.எஸ்.எப் மற்றும் குனு
சார்ந்த வினவல்களுக்கு
+க.மெ.அ மற்றும் குனு சார்ந்த
வினவல்களுக்கு
மடலிடுங்கள்.
-எப்.எஸ்.எப் னைத் தொடர்புக்
கொள்ள ஏனைய பிற
வழிகளும்
+க.மெ.அ வினைத் தொடர்புக் கொள்ள
ஏனைய பிற வழிகளும்
உள்ளன.
துண்டிக்கப் பட்டுள்ள
இணைப்புகள் மற்றும் ஏனைய
விமர்சனங்களை
@@ -157,7 +157,7 @@
புதுப்பிக்கப் பட்ட விவரம்:
-$தேதி: 2007/09/30 09:50:00 $
+$தேதி: 2007/11/19 16:44:00 $
reply via email to
[Prev in Thread] Current Thread [Next in Thread]