www-commits
[Top][All Lists]
Advanced
[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]
www/philosophy free-sw.ta.html
From: ஆமாச்சு
Subject: www/philosophy free-sw.ta.html
Date: Tue, 23 Oct 2007 12:39:23 +0000
CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ஆமாச்சு <amachutechie>    07/10/23 12:39:23
Modified files:
philosophy     : free-sw.ta.html
Log message:
after first round of verification
CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/free-sw.ta.html?cvsroot=www&r1=1.5&r2=1.6
Patches:
Index: free-sw.ta.html
RCS file: /web/www/www/philosophy/free-sw.ta.html,v
retrieving revision 1.5
retrieving revision 1.6
diff -u -b -r1.5 -r1.6
--- free-sw.ta.html     8 Jul 2007 02:20:49 -0000       1.5
+++ free-sw.ta.html     23 Oct 2007 12:39:08 -0000      1.6
@@ -1,4 +1,4 @@
விளக்கம்  - குனு திட்டம் -
கட்டற்ற மென்பொருள் அ
@@ -7,50 +7,50 @@
<link rel="alternate" title="What's New"
href="http://www.gnu.org/rss/whatsnew.rss"; type="application/rss+xml" />
<link rel="alternate" title="New Free Software"
href="http://www.gnu.org/rss/quagga.rss"; type="application/rss+xml" />
கட்டற்ற மென்பொருள் -
விளக்கம்
-ஒரு மென்பொருளின் நிரலானது
கட்டற்ற மென்பொருளாக கருதப்
படத் தேவையான இன்றியமையாத அ
ம்சங்கள் குறித்த உண்மையினை
உணர்த்தும் பொருட்டு நாங்கள்
கட்டற்ற மென்பொருளுக்கான
இவ்விளக்கத்தின் மீது
உரிமைக் கொண்டாடுகின்றோம்.
+ஒரு மென்பொருளின் நிரலானது
கட்டற்ற மென்பொருளாக கருதப்
படத் தேவையான அம்சங்கள்
குறித்த உண்மையினைத் தெளிவாக
உணர்த்தும் பொருட்டு நாங்கள்
கட்டற்ற மென்பொருளுக்கான
இவ்விளக்கத்தின் மீது
உரிமைக் கொள்கிறோம்.
-கட்டற்ற மென்பொருள் என்பது
விலையினை அடிப்படையாகக்
கொள்ளாமல் சுதந்திரத்தினை அ
டிப்படையாகக் கொண்டது.
இதனைஇலவசமாகக் கருதாமல்
சுதந்திரமாக தாங்கள் கருத
வேண்டும்.
+கட்டற்ற மென்பொருள் என்பது
விலையினை அடிப்படையாகக்
கொள்ளாமல் சுதந்தரத்தினை அ
டிப்படையாகக் கொண்டது.
இதனைஇலவசமாகக் கருதாமல்
சுதந்தரமாக தாங்கள் கருத
வேண்டும்.
-இது மென்பொருளை
பயன்படுத்தும் ஒருவருக்கு அ
ம் மென்பொருளை இயக்க,
படியெடுக்க, விநியோகிக்க,
கற்க, மாற்றியமைத்து
மேம்படுத்தக் கூடிய
உரிமைகளைப் பற்றியது.
குறிப்பிட்டுச் சொல்ல
வேண்டுமாயின்
மென்பொருளொன்றைப்
பயன்படுத்தும் பயனொருவருக்கு
அதன் மீதுள்ள நான்கு வகையான
சுதந்திரத்தைப் பற்றியது:
+இது மென்பொருளை
பயன்படுத்தும் ஒருவருக்கு அ
ம் மென்பொருளை இயக்க,
படியெடுக்க, விநியோகிக்க,
கற்க, மாற்றியமைத்து
மேம்படுத்தக் கூடிய
உரிமைகளைப் பற்றியது.
குறிப்பிட்டுச் சொல்ல
வேண்டுமாயின்
மென்பொருளொன்றைப்
பயன்படுத்தும் பயனொருவருக்கு
அதன் மீதுள்ள நான்கு வகையான
சுதந்தரத்தைப் பற்றியது:
எப்பொருட்டும் நிரலினை
இயக்கக் கூடிய சுதந்திரம்.
(சுதந்திரம் 0).
நிரல் பணியாற்றும்
விதத்தைக் கற்று தமது தேவைக்
கேற்றாற் போல் ஆக்கிக்
கொள்ளக் கூடிய சுதந்திரம்.
(சுதந்திரம் 1). முதற்கண்
நிரலின் மூலத்தினை அணுகக்
கூடிய உரிமம் இதற்கு
கொடுக்கப் பட்டிருத்தல்
வேண்டும்.
எப்பொருட்டும் நிரலினை
இயக்கக் கூடிய சுதந்தரம்.
(முதலாவது சுதந்தரம்).
நிரல் பணியாற்றும்
விதத்தைக் கற்று தமது
தேவைக்கேற்றாற் போல் ஆக்கிக்
கொள்ளக் கூடியச் சுதந்தரம்.
(இரண்டாவது சுதந்தரம்).
முதற்கண் நிரலின் மூலத்தினை அ
ணுகக் கூடிய உரிமம் இதற்கு
கொடுக்கப் பட்டிருத்தல்
வேண்டும்.
பிறரும் பயனுற வேண்டி படி
யெடுத்து விநியோகிப்பதற்கான
சுதந்திரம். (சுதந்திரம் 2)
பிறரும் பயனுற வேண்டி படி
யெடுத்து விநியோகிப்பதற்கான
சுதந்தரம். (மூன்றாவது
சுதந்தரம் )
ஒட்டுமொத்த சமூகமும் பயனுற
வேண்டி, நிரலினை மேம்படுத்தி,
செய்த மாற்றங்களைப் பொது
மக்களுக்கு வெளியிடுவதற்கான
சுதந்திரம். முதற்கண் நிரலின்
மூலத்தினை அணுகக் கூடிய
உரிமம் இதற்கு கொடுக்கப்
பட்டிருத்தல் வேண்டும்.
(சுதந்திரம் 3)
ஒட்டுமொத்த சமூகமும் பயனுற
வேண்டி, நிரலினை மேம்படுத்தி,
செய்த மாற்றங்களைப் பொது
மக்களுக்கு வெளியிடுவதற்கான
சுதந்தரம். முதற்கண் நிரலின்
மூலத்தினை அணுகக் கூடிய
உரிமம் இதற்கு கொடுக்கப்
பட்டிருத்தல் வேண்டும்.
(நான்காவது சுதந்தரம்)
-இச்சுதந்திரங்கள் அ
னைத்தையும் பயனரொருவருக்குத்
தரவல்ல மென்பொருள் கட்டற்ற
மென்பொருள் ஆகும். ஆக,
மென்பொருளின் படியினை
மாற்றியோ மாற்றாமலோ,
இலவசமாகவோ அல்லது விலைக்கோ எவருக்கும்
எங்கேயும் விநியோகிக்கக்
கூடிய சுதந்திரம் தங்களுக்கு
வழங்கப் பட்டிருத்தல்
வேண்டும். மற்றவைக்கு
மத்தியில் இச் செயல்களை
புரியத் தங்களுக்குச்
சுதந்திரம் வழங்கப்
பட்டிருக்கிறதென்றால் இதன்
பொருட்டு எந்தவொரு அனுமதி
பெறவோ அல்லது விலையினைத் தரவோ
அவசியம் இல்லையென்று பொருள்.
+இச்சுதந்தரங்கள் அ
னைத்தையும் பயனரொருவருக்குத்
தரவல்ல மென்பொருள் கட்டற்ற
மென்பொருள் ஆகும். ஆக,
மென்பொருளின் படியினை
மாற்றியோ மாற்றாமலோ,
இலவசமாகவோ அல்லது விலைக்கோ எவருக்கும்
எங்கேயும் விநியோகிக்கக்
கூடிய சுதந்தரம் தங்களுக்கு
வழங்கப் பட்டிருத்தல்
வேண்டும். மற்றவைக்கு
மத்தியில் இச் செயல்களை
புரியத் தங்களுக்குச்
சுதந்தரம் வழங்கப்
பட்டிருக்கிறதென்றால் இதன்
பொருட்டு எந்தவொரு அனுமதி
பெறவோ அல்லது விலையினைத் தரவோ
அவசியம் இல்லையென்று பொருள்.
-இங்ஙனம் நடக்கிறது என
யாருக்கும் குறிப்பிடாமல்
மென்பொருளினை மாற்றியமைத்து
தனிப்பட்ட முறையில் பணி
நிமித்தமாகவோ அல்லது
விளையாட்டாகவோ பயன்படுத்தக்
கூடிய சுதந்திரமும்
தங்களுக்கு வழங்கப்
பட்டிருத்தல் வேண்டும். ஒரு
கால் தாங்கள் செய்த
மாற்றங்களை தாங்கள் வெளியிட
நேர்ந்தால் அது குறித்து
குறிப்பிட்ட யாருக்கும் அ
றிவிக்க வேண்டிய அவசியம்
எவ்வகையிலும் இருத்தல் ஆகாது.
+இங்ஙனம் நடக்கிறது என
யாருக்கும் குறிப்பிடாமல்
மென்பொருளினை மாற்றியமைத்து
தனிப்பட்ட முறையில் பணி
நிமித்தமாகவோ அல்லது
விளையாட்டாகவோ பயன்படுத்தக்
கூடிய சுதந்தரமும்
தங்களுக்கு வழங்கப்
பட்டிருத்தல் வேண்டும்.
ஒருகால் தாங்கள் செய்த
மாற்றங்களை வெளியிட
நேர்ந்தால் அது குறித்து
குறிப்பிட்ட யாருக்கும் அ
றிவிக்க வேண்டிய அவசியம்
எவ்வகையிலும் இருத்தல்
கூடாது.
-மென்பொருளினை இயக்கக் கூடிய
சுதந்திரம் என்றால்,
மென்பொருளினை
உருவாக்குபவருக்கோ அல்லது
எந்த ஒரு அமைப்பிற்கோ
தெரியப்படுத்தாது,
எத்தகையதொரு முழுமையானப்
பணிக்காகவோ அல்லது
நோக்கத்திற்காகவோ,
தனிமனிதரொருவரோ அல்லது ஒரு
நிறுவனமோ எத்தகையதொரு
கணினியின் மீதும்
பயன்படுத்தக் கூடிய
சுதந்திரமாகும். பயனரின்
நோக்கம் பூர்த்தியாவதே
இவ்விடத்து முக்கியத்துவம்
வாய்ந்ததாகக் கருதப்
படுகின்றது.உருவாக்குபவரது
நோக்கம் அல்ல. தங்களின்
நோக்கங்களுக்காக நிரலொன்றினை
இயக்கும் சுதந்திரத்தினை
நீங்கள் பெறுகிறீர்கள்.
மற்றொருவருக்கு தாங்கள் அதனை
விநியோகிக்க நேர்ந்தால் அதனை
தனது நோக்கங்களுக்காகப்
பயன்படுத்தும்
சுதந்திரத்தினை அவர்
பெறுகிறார். ஆனால் தங்களின்
நோக்கங்களை அவர் மீது
சுமத்தும் அருகதைத்
தங்களுக்கு இல்லை.
+மென்பொருளினை இயக்கக் கூடிய
சுதந்தரம் என்றால்,
மென்பொருளினை
உருவாக்குபவருக்கோ அல்லது
எந்த ஒரு அமைப்பிற்கோ
தெரியப்படுத்தாது,
எத்தகையதொரு முழுமையானப்
பணிக்காகவோ அல்லது
நோக்கத்திற்காகவோ,
தனிமனிதரொருவரோ அல்லது ஒரு
நிறுவனமோ எத்தகையதொரு
கணினியின் மீதும்
பயன்படுத்தக் கூடிய
சுதந்தரமாகும். பயனரின்
நோக்கம் பூர்த்தியாவதே
இவ்விடத்து முக்கியத்துவம்
வாய்ந்ததாகக் கருதப்
படுகின்றது.உருவாக்குபவரது
நோக்கம் அல்ல. தங்களின்
நோக்கங்களுக்காக நிரலொன்றினை
இயக்கும் சுதந்தரத்தினை
நீங்கள் பெறுகிறீர்கள்.
மற்றொருவருக்கு தாங்கள் அதனை
விநியோகிக்க நேர்ந்தால் அதனை
தனது நோக்கங்களுக்காகப்
பயன்படுத்தும் சுதந்தரத்தினை
அவர் பெறுகிறார். ஆனால்
தங்களின் நோக்கங்களை அவர்
மீது சுமத்தும் அருகதைத்
தங்களுக்கு இல்லை.
-படிகளை விநியோகிக்கக் கூடிய
சுதந்திரம் என்கிற போது,
நிரல்களின் அப்படிகள் இரும அ
ல்லது நிறுவும் நிலையிலும்
மூல வடிவிலும் இருத்தல்
வேண்டும்.  இது மாற்றப் பட்ட
மற்றும் மாற்றப் படாத
படிகளுக்கும் பொருந்தும்.
(கட்டற்ற இயக்கு தளங்களை
வசதியாக நிறுவும் பொருட்டு
விநியோகிக்கப்படும் நிரல்கள்
இயக்க வல்லதான நிலையில்
இருத்தல் அவசியம்.)
விதிவிலக்கான தருணங்களில்
இரும அல்லது நிறுவும்
நிலையிலல்லாத நிரல்கள் (சில
நிரலாக்க மொழிகள் அங்ஙனம்
நிரல்களைத் தர இயலாத
காரணத்தால்) ஏற்கப் படலாம்.
ஆனால் ஒருகால் அத்தகையதொரு
வழிமுறையினை  தாங்கள்
கண்டறிந்தால் அவ்வடிவத்தில்
மறுவிநியோகம் செய்யும்
சுதந்திரத்தினைக் கட்டாயம்
தாங்கள் பெற்றிருத்தல்
வேண்டும்.
+படிகளை விநியோகிக்கக் கூடிய
சுதந்தரம் என்கிற போது,
நிரல்களின் அப்படிகள் இரும அ
ல்லது நிறுவும் நிலையிலும்
மூல வடிவிலும் இருத்தல்
வேண்டும்.  இது மாற்றப் பட்ட
மற்றும் மாற்றப் படாத
படிகளுக்கும் பொருந்தும்.
(கட்டற்ற இயக்கு தளங்களை
வசதியாக நிறுவும் பொருட்டு
விநியோகிக்கப்படும் நிரல்கள்
இயக்க வல்லதான நிலையில்
இருத்தல் அவசியம்.)
விதிவிலக்கான தருணங்களில்
இரும அல்லது நிறுவும்
நிலையிலல்லாத நிரல்கள் (சில
நிரலாக்க மொழிகள் அங்ஙனம்
நிரல்களைத் தர இயலாத
காரணத்தால்) ஏற்கப் படலாம்.
ஆனால் ஒருகால் அத்தகையதொரு
வழிமுறையினை  தாங்கள்
கண்டறிந்தால் அவ்வடிவத்தில்
மறுவிநியோகம் செய்யும்
சுதந்தரத்தினைக் கட்டாயம்
தாங்கள் பெற்றிருத்தல்
வேண்டும்.
-மாற்றுவதற்கான சுதந்திரம்
மற்றும்
மேம்படுத்துவதற்கானச்
சுதந்திரம் என்பது பொருள்பட
வேண்டுமாயின் மூல நிரல்களை அ
ணுகும் உரிமையினைத் தாங்கள்
பெற்றிருத்தல் வேண்டும். ஆக
மூல நிரல்களை அணுகக் கூடிய
உரிமையைப் பெற்றிருப்பதே
கட்டற்ற மென்பொருள் என்பதன்
இன்றியமையாத அம்சமாகும்.
+மாற்றுவதற்கான சுதந்தரம்
மற்றும்
மேம்படுத்துவதற்கானச்
சுதந்தரம் என்பது பொருள்பட
வேண்டுமாயின் மூல நிரல்களை அ
ணுகும் உரிமையினைத் தாங்கள்
பெற்றிருத்தல் வேண்டும். ஆக
மூல நிரல்களை அணுகக் கூடிய
உரிமையைப் பெற்றிருப்பதே
கட்டற்ற மென்பொருள் என்பதன்
இன்றியமையாத அம்சமாகும்.
@@ -58,15 +58,15 @@
-இச்சுதந்திரங்கள்
நிதர்சனமாய்
இருக்கவேண்டுமாயின், தாங்கள்
பெரியதொரு குற்றத்தினைப்
புரியாத வரையில், இவை
திரும்பப் பெற முடியாததாய்
இருத்தல் வேண்டும். ஆதாரமானக்
காரணங்களுக்கு தாங்கள் ஏதும்
செய்திடாத நிலையில், ஒரு
மென்பொருளுக்கான உரிமத்தினை அ
தனை உருவாக்கியவர் திரும்பப்
பெற இயலுமாயின் அ
ம்மென்பொருள் கட்டற்ற
மென்பொருள் ஆகாது.
+இச்சுதந்தரங்கள்
நிதர்சனமாய்
இருக்கவேண்டுமாயின், தாங்கள்
பெரியதொரு குற்றத்தினைப்
புரியாத வரையில், இவை
திரும்பப் பெற முடியாததாய்
இருத்தல் வேண்டும். ஆதாரமானக்
காரணங்களுக்கு தாங்கள் ஏதும்
செய்திடாத நிலையில், ஒரு
மென்பொருளுக்கான உரிமத்தினை அ
தனை உருவாக்கியவர் திரும்பப்
பெற இயலுமாயின் அ
ம்மென்பொருள் கட்டற்ற
மென்பொருள் ஆகாது.
-அடிப்படையான
சுதந்திரங்களோடு முரண்படாத
பட்சத்தில் கட்டற்ற
மென்பொருளை விநியோகிக்க
மேற்கொள்ளப் படும் சில
வழிமுறைகளுக்கான விதிகள்
ஏற்கக் கூடியதே.
உதாரணத்திற்கு "காபிலெஃப்ட்".
இவ்விதியானது நிரலினை
மறுவிநியோகம் செய்யும் போது, அ
டிப்படை சுதந்திரங்களுக்கு
பங்கம் நேரும் வண்ணம், பிறரின்
மீது ஒருவர் கட்டுக்களை
சுமத்த இயலாது எனக் கூறுகிறது.
இவ்விதி அடிப்படை
சுதந்திரங்களைப்
பாதுகாக்கிறதே ஒழிய அவற்றோடு
முரண்படவில்லை.
+அடிப்படையான சுதந்தரங்களோடு
முரண்படாத பட்சத்தில்
கட்டற்ற மென்பொருளை
விநியோகிக்க மேற்கொள்ளப்
படும் சில வழிமுறைகளுக்கான
விதிகள் ஏற்கக் கூடியதே.
உதாரணத்திற்கு "காபிலெஃப்ட்".
இவ்விதியானது நிரலினை
மறுவிநியோகம் செய்யும் போது, அ
டிப்படை சுதந்தரங்களுக்கு
பங்கம் நேரும் வண்ணம், பிறரின்
மீது ஒருவர் கட்டுக்களை
சுமத்த இயலாது எனக் கூறுகிறது.
இவ்விதி அடிப்படை
சுதந்தரங்களைப்
பாதுகாக்கிறதே ஒழிய அவற்றோடு
முரண்படவில்லை.
-தாங்கள் கட்டற்ற
மென்பொருட்களை  விலைக்கோ  அ
ல்லது இலவசமாகவோ
பெற்றிருக்கலாம்.
எம்முறையில் அதனைத் தாங்கள்
பெற்றீர்கள் என்பதைச் சாராது
அதனைப் படியெடுக்கவும்,
மாற்றவும் மட்டுமல்லாது விலைக்கு
விற்கவும் தங்களுக்குச்
சுதந்திரம் உண்டு.
+தாங்கள் கட்டற்ற
மென்பொருட்களை  விலைக்கோ  அ
ல்லது இலவசமாகவோ
பெற்றிருக்கலாம்.
எம்முறையில் அதனைத் தாங்கள்
பெற்றீர்கள் என்பதைச் சாராது
அதனைப் படியெடுக்கவும்,
மாற்றவும் மட்டுமல்லாது விலைக்கு
விற்கவும் தங்களுக்குச்
சுதந்தரம் உண்டு.
@@ -74,11 +74,11 @@
-மாற்றப் பட்ட வகைகளை
வெளியிடுவது, தனிப்பட்ட
முறையில் மாற்றப் பட்ட வகைகளை
ஆக்கி பயன்படுத்துவது
உள்ளிட்ட சுதந்திரங்களைத்
தடுக்காத வரையில்,
மாற்றப்பட்ட மென்பொருளின்
மூலமொன்றினை பொதியாக்குவது
குறித்த நெறிமுறைகள் ஏற்கத்
தக்கதே. இதே வழிகளுக்கிணங்க,
தாங்கள் ஒரு மென்பொருளை
ஒருவகைப் பட்டதாக ஆக்கினால் அ
தனை வெளியிடும் போது
குறிப்பிட்ட நெறிகளை
சார்ந்து நிற்க வேண்டும்
போன்ற நெறிமுறைகளும் ஏற்கத்
தக்கதே. (இந்நெறி மாற்றப் பட்ட
மென்பொருளை வெளியிட வேண்டுமா
என்பதைத் தேர்வு செய்யும்
உரிமையைத் தங்களுக்கு
வழங்குகிறது என்பதைக்
கருத்தில் கொள்ள வேண்டும்.)
+மாற்றப் பட்ட வகைகளை
வெளியிடுவது, தனிப்பட்ட
முறையில் மாற்றப் பட்ட வகைகளை
ஆக்கி பயன்படுத்துவது
உள்ளிட்ட சுதந்தரங்களைத்
தடுக்காத வரையில்,
மாற்றப்பட்ட மென்பொருளின்
மூலமொன்றினை பொதியாக்குவது
குறித்த நெறிமுறைகள் ஏற்கத்
தக்கதே. இதே வழிகளுக்கிணங்க,
தாங்கள் ஒரு மென்பொருளை
ஒருவகைப் பட்டதாக ஆக்கினால் அ
தனை வெளியிடும் போது
குறிப்பிட்ட நெறிகளை
சார்ந்து நிற்க வேண்டும்
போன்ற நெறிமுறைகளும் ஏற்கத்
தக்கதே. (இந்நெறி மாற்றப் பட்ட
மென்பொருளை வெளியிட வேண்டுமா
என்பதைத் தேர்வு செய்யும்
உரிமையைத் தங்களுக்கு
வழங்குகிறது என்பதைக்
கருத்தில் கொள்ள வேண்டும்.)
-குனு திட்டத்தில்
இச்சுதந்திரங்களை அ
னைவருக்காகவும் பாதுகாக்கும்
பொருட்டு நாங்கள் காபிலெஃப்ட்
பயன்படுத்துகிறோம். காபிலெஃப்ட்
செய்யப் படாத கட்டற்ற
மென்பொருட்களும் உள்ளன. காபிலெஃப்ட்
பயன்படுத்தப் படுவதற்கான அ
த்தியாவசிய காரணங்களை திடமாக
நம்புகின்ற அதேவேளையில்,
தங்களின் மென்பொருள்
காபிலெஃப்ட் செய்யப்படாததாக
இருந்தாலும் கூட
பயன்படுத்தப் படுவதில்
குறையொன்றுமில்லை.
+குனு திட்டத்தில்
இச்சுதந்தரங்களை அ
னைவருக்காகவும் பாதுகாக்கும்
பொருட்டு நாங்கள் காபிலெஃப்ட்
பயன்படுத்துகிறோம். காபிலெஃப்ட்
செய்யப் படாத கட்டற்ற
மென்பொருட்களும் உள்ளன. காபிலெஃப்ட்
பயன்படுத்தப் படுவதற்கான அ
த்தியாவசிய காரணங்களை திடமாக
நம்புகின்ற அதேவேளையில்,
தங்களின் மென்பொருள்
காபிலெஃப்ட் செய்யப்படாததாக
இருந்தாலும் கூட
பயன்படுத்தப் படுவதில்
குறையொன்றுமில்லை.
@@ -95,11 +95,11 @@
-இங்ஙனம் எப்பொழுது நிகழும்
என்பதை சுட்டுவது கடினமே! ஒரு
உடன்படிக்கையினை  அ
டிப்படையாகக் கொண்ட
உரிமமானது பயனரின்
சுதந்திரத்தினைப்
பதிப்புரிமைச்
சட்டங்களுக்கும் அ
ப்பாற்பட்டுக் கட்டுப்
படுத்தினால் அதை கட்டற்றதாக
கருத இயலாத சூழல் உருவாகும்.
+இங்ஙனம் எப்பொழுது நிகழும்
என்பதை சுட்டுவது கடினமே! ஒரு
உடன்படிக்கையினை  அ
டிப்படையாகக் கொண்ட
உரிமமானது பயனரின்
சுதந்தரத்தினைப்
பதிப்புரிமைச்
சட்டங்களுக்கும் அ
ப்பாற்பட்டுக் கட்டுப்
படுத்தினால் அதை கட்டற்றதாக
கருத இயலாத சூழல் உருவாகும்.
-கட்டற்ற மென்பொருட்களைப்
பற்றி பேசுகிற போது இலவசம்
போன்ற பதங்களைப் பிரயோகப்
படுத்துவதைத் தவிர்க்க
வேண்டும்.  ஏனெனில் அவை
இவ்விஷயமனைத்தும்
சுதந்திரத்தினை  விடுத்து
பைசா சம்பந்தப் பட்டது என்று
கருத
வைக்கிறது.தனித்துவத்தினை
பிரதிபலிக்கும் கருத்துக்களை
தாங்கள் ஏற்றொழுக
மாட்டீர்கள் என நம்புகிறோம்.
குழப்பத்தினை விளைவிக்கக்
கூடிய சொற்களையும்
வாக்கியங்களையும்
விவாதங்களில் தவிர்ப்பது
நல்லது. கட்டற்ற
மென்பொருளுக்கான மொழிபெயர்ப்புகளின்
பட்டியலும் எங்களிடத்தே
உள்ளன.
+கட்டற்ற மென்பொருட்களைப்
பற்றி பேசுகிற போது இலவசம்
போன்ற பதங்களைப் பிரயோகப்
படுத்துவதைத் தவிர்க்க
வேண்டும்.  ஏனெனில் அவை
இவ்விஷயமனைத்தும்
சுதந்தரத்தினை  விடுத்து பைசா
சம்பந்தப் பட்டது என்று கருத
வைக்கிறது.தனித்துவத்தினை
பிரதிபலிக்கும் கருத்துக்களை
தாங்கள் ஏற்றொழுக
மாட்டீர்கள் என நம்புகிறோம்.
குழப்பத்தினை விளைவிக்கக்
கூடிய சொற்களையும்
வாக்கியங்களையும்
விவாதங்களில் தவிர்ப்பது
நல்லது. கட்டற்ற
மென்பொருளுக்கான மொழிபெயர்ப்புகளின்
பட்டியலும் எங்களிடத்தே
உள்ளன.
@@ -135,20 +135,20 @@
திறந்த மூலம்?
-மற்றுமொரு குழு  கட்டற்ற
மென்பொருளோடு நெருங்கியதான
திறந்த மூலம்(இவையிரண்டும்
ஒன்றல்ல) என்ற பதத்தினைப்
பிரயோகப் படுத்தத்
துவங்கியுள்ளார்கள். நாம்
கட்டற்ற மென்பொருள் என்ற
பதத்தினையே
ஊக்குவிக்கின்றோம். ஏனெனில் அ
து சுதந்திரத்தினை
பிரதிபலிக்கிறது. விலையினை  அ
ல்ல. சிந்தனைச்
சுதந்திரத்தினை சுட்டி
நிற்கிறது. திறந்த என்ற பதம் ஒரு
போதும் சுதந்திரத்தினைச்
சுட்டாது.
+மற்றுமொரு குழு  கட்டற்ற
மென்பொருளோடு நெருங்கியதான
திறந்த மூலம்(இவையிரண்டும்
ஒன்றல்ல) என்ற பதத்தினைப்
பிரயோகப் படுத்தத்
துவங்கியுள்ளார்கள். நாம்
கட்டற்ற மென்பொருள் என்ற
பதத்தினையே
ஊக்குவிக்கின்றோம். ஏனெனில் அ
து சுதந்தரத்தினை
பிரதிபலிக்கிறது. விலையினை  அ
ல்ல. சிந்தனைச் சுதந்தரத்தினை
சுட்டி நிற்கிறது. திறந்த என்ற
பதம் ஒரு
போதும் சுதந்தரத்தினைச்
சுட்டாது.
-எப்.எஸ்.எப் மற்றும் குனு
சார்ந்த வினவல்களுக்கு
மடலிடுங்கள்.
-எப்.எஸ்.எப் னைத் தொடர்புக்
கொள்ள ஏனைய பிற
வழிகளும்
+க.மெ.அ மற்றும் குனு சார்ந்த
வினவல்களுக்கு
மடலிடுங்கள்.
+க.மெ.அ வினைத் தொடர்புக் கொள்ள
ஏனைய பிற வழிகளும்
உள்ளன.
துண்டிக்கப் பட்டுள்ள
இணைப்புகள் மற்றும் ஏனைய
விமர்சனங்களை
@@ -162,7 +162,7 @@
பதிப்புரிமை © 1996, 1997, 1998, 1999, 2000, 2001,
2002, 2003, 2004,
-2005, 2006, 2007 கட்டற்ற  மென்பொருள் அ
றக்கட்டளை, Inc.,
+2005, 2006, 2007 கட்டற்ற  மென்பொருள் அ
றக்கட்டளை.,
51 பிராங்க்ளின் தெரு,
ஐந்தாவது மாடி, பாஸ்டன், MA 02110-1301,
யு.எஸ்.ஏ
அகிலமனைத்திலும்,
இக்குறிப்பினை அகற்றாது  இம்
முழுவுரையினை நகலெடுத்து
விநியோகம் செய்ய அனுமதி
வழங்கப்படுகிறது.
reply via email to
[Prev in Thread] Current Thread [Next in Thread]